சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன? Khan11
தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன? Www10

தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Go down

Sticky தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by rammalar on Tue 2 Apr 2013 - 13:32

தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன? Sculptors-place-finishing-touches-hollywood-20130326-073422-846-

தான் தொட்டதை எல்லாம் சுட்டுத் தின்பான்
காற்றோடு கை வீசி பயம் காட்டுவான்
தண்ணீர் பட்டால் செத்துப் போய்விடுவான். அது என்ன?
-
------------------------------------

மூன்று பேரும் வெள்ளைக்காரிகள்
தாய் இனிப்பாள்
மகள் புளிப்பாள்
பேத்தி மணப்பாள் அது என்ன?
-
-------------------------------------


பசிக்குத் தீனி தந்தால் குஷிதான்
தாகத்துக்கு நீர் தந்தால் ஓடி விடுவேன். அது என்ன?
-
----------------------------------
-
.உனக்கு முன்னாலும் போவேன் பின்னாலும் தொடருவேன்
ஆனால் ஒரு போதும் மேலே போக மாட்டேன். அது என்ன?
-


---------------------------------------
-
என் உடல் முழுதும் காற்று ஆனாலும்
நான் சுவாசிக்க மாட்டேன். அது என்ன?
-
-
----------------------------------------

-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by பானுஷபானா on Tue 2 Apr 2013 - 13:48

தான் தொட்டதை எல்லாம் சுட்டுத் தின்பான்
காற்றோடு கை வீசி பயம் காட்டுவான்
தண்ணீர் பட்டால் செத்துப் போய்விடுவான். அது என்ன?

நெருப்பு

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by பானுஷபானா on Tue 2 Apr 2013 - 13:49

உனக்கு முன்னாலும் போவேன் பின்னாலும் தொடருவேன்
ஆனால் ஒரு போதும் மேலே போக மாட்டேன். அது என்ன?

நிழல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by rammalar on Tue 2 Apr 2013 - 13:57

பானுகமால்...
-
நெருப்பு & நிழல் - சரியான விடை..
-
தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன? Azhagan_Azhagi
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by *சம்ஸ் on Tue 2 Apr 2013 - 18:28

மூன்று பேரும் வெள்ளைக்காரிகள்
தாய் இனிப்பாள்
மகள் புளிப்பாள்
பேத்தி மணப்பாள் அது என்ன?


1.பால், தயிர், நெய்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by *சம்ஸ் on Tue 2 Apr 2013 - 18:30

சின்னப் பொண்ணு கையில் சுருக் அரிவாள். அது என்ன?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by rammalar on Tue 2 Apr 2013 - 19:52

1.பால், தயிர், நெய் - சரியான விடை
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by நண்பன் on Tue 2 Apr 2013 - 20:40

பசிக்குத் தீனி தந்தால் குஷிதான்
தாகத்துக்கு நீர் தந்தால் ஓடி விடுவேன். அது என்ன?
நெருப்பு ( தீ )


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by பானுஷபானா on Tue 2 Apr 2013 - 20:41

என் உடல் முழுதும் காற்று ஆனாலும்
நான் சுவாசிக்க மாட்டேன். அது என்ன?
-

பலூன் அல்லது காற்றடைத்த தலையணை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by நண்பன் on Tue 2 Apr 2013 - 20:43

என் உடல் முழுதும் காற்று ஆனாலும்
நான் சுவாசிக்க மாட்டேன். அது என்ன?
பலூன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by நண்பன் on Tue 2 Apr 2013 - 20:43

பானுகமால் wrote:என் உடல் முழுதும் காற்று ஆனாலும்
நான் சுவாசிக்க மாட்டேன். அது என்ன?
-

பலூன் அல்லது காற்றடைத்த தலையணை
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by பானுஷபானா on Tue 2 Apr 2013 - 20:51

ரொம்ப நாளா ஆள காணோம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by நண்பன் on Tue 2 Apr 2013 - 21:00

பானுகமால் wrote:ரொம்ப நாளா ஆள காணோம்
நேற்று மாத்திரம்தானே அக்கா உடம்பு சரி இல்லை இப்பதான் வைத்திய சாலை போய் வந்தேன் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by பானுஷபானா on Wed 3 Apr 2013 - 4:19

நண்பன் wrote:
பானுகமால் wrote:ரொம்ப நாளா ஆள காணோம்
நேற்று மாத்திரம்தானே அக்கா உடம்பு சரி இல்லை இப்பதான் வைத்திய சாலை போய் வந்தேன் சூப்பர்

இப்போ எப்டி இருக்கு தம்பி உடம்ப பார்த்துக்கோங்க :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by *சம்ஸ் on Wed 3 Apr 2013 - 7:31

*சம்ஸ் wrote:சின்னப் பொண்ணு கையில் சுருக் அரிவாள். அது என்ன?
என் கேள்விக்கு என்ன பதில் (*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by நண்பன் on Wed 3 Apr 2013 - 9:57

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:ரொம்ப நாளா ஆள காணோம்
நேற்று மாத்திரம்தானே அக்கா உடம்பு சரி இல்லை இப்பதான் வைத்திய சாலை போய் வந்தேன் சூப்பர்

இப்போ எப்டி இருக்கு தம்பி உடம்ப பார்த்துக்கோங்க :flower:
இப்போது நல்லம் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by விஜய் on Wed 3 Apr 2013 - 18:34

*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:சின்னப் பொண்ணு கையில் சுருக் அரிவாள். அது என்ன?
என் கேள்விக்கு என்ன பதில் தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன? 633491

தேள் விடைய சரியா
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by rammalar on Wed 3 Apr 2013 - 20:47

1) நெருப்பு
-
2) பால், தயிர், நெய்
-
3) தீ
-
4) நிழல்
-
5) பலூன்
-
சரியான விடை சொன்னவர்களுக்கு பாராட்டுகள்
-
தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன? Baloon-276x300
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by பானுஷபானா on Thu 4 Apr 2013 - 5:13

பாராட்டு மட்டும் தானா பரிசு இல்லையா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by *சம்ஸ் on Thu 4 Apr 2013 - 7:35

விஜய் wrote:
*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:சின்னப் பொண்ணு கையில் சுருக் அரிவாள். அது என்ன?
என் கேள்விக்கு என்ன பதில் தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன? 633491

தேள் விடைய சரியா
சரியான விடை வாழ்த்துக்கள் விஜய் :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum