சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

தொட்டு விட்டால் ஏதும் இல்லை...! - விடுகதைகள்

Go down

Sticky தொட்டு விட்டால் ஏதும் இல்லை...! - விடுகதைகள்

Post by rammalar on Thu 11 Apr 2013 - 11:22

1) தொட்டு விட்டால் ஏதும் இல்லை, அரைத்து விட்டால் சிவந்திடுவான்-
அது என்ன?
-

2) மின்சாரம் இல்லாமல் விடிய விடிய எரியும் சீரியல் பல்புகள் -அது என்ன?
-

3) வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது
-அது என்ன?

4)சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் -அது என்ன?
-
==========================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தொட்டு விட்டால் ஏதும் இல்லை...! - விடுகதைகள்

Post by பானுஷபானா on Thu 11 Apr 2013 - 11:24

1. மருதானி
2. நட்சத்திரம்
3 விமானம்

தர்பூசணி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தொட்டு விட்டால் ஏதும் இல்லை...! - விடுகதைகள்

Post by *சம்ஸ் on Thu 11 Apr 2013 - 11:28

விடை அக்கா சொல்லிடாங்க :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தொட்டு விட்டால் ஏதும் இல்லை...! - விடுகதைகள்

Post by பானுஷபானா on Thu 11 Apr 2013 - 11:29

*சம்ஸ் wrote:விடை அக்கா சொல்லிடாங்க :!#:

நெக்ஸ்ட் நீங்க சொல்லுங்க :’
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தொட்டு விட்டால் ஏதும் இல்லை...! - விடுகதைகள்

Post by rammalar on Thu 11 Apr 2013 - 11:29

தொட்டு விட்டால் ஏதும் இல்லை...! - விடுகதைகள் 17-mehandi-beauty-tips3-600

----

4) சிவப்பான பெட்டி என வினாவில் இருப்பதால்
தர்பூசணி என்பது தவறான விடை...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தொட்டு விட்டால் ஏதும் இல்லை...! - விடுகதைகள்

Post by பானுஷபானா on Thu 11 Apr 2013 - 14:51

அப்போ என்ன விடை?????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தொட்டு விட்டால் ஏதும் இல்லை...! - விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum