சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Khan11

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

+9
Nisha
எந்திரன்
Muthumohamed
கைப்புள்ள
பானுஷபானா
*சம்ஸ்
மீனு
நண்பன்
ஜனநாயகன்
13 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by ஜனநாயகன் Tue 7 May 2013 - 14:11

First topic message reminder :

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா. :++
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down


இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by *சம்ஸ் Mon 29 Jun 2015 - 21:23

யாருமே இல்லப்பா நானும் சென்று வருகிறேன்  அழுகை மீண்டும் சந்திப்போம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by Nisha Mon 29 Jun 2015 - 22:21

சரி போங்கங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by நண்பன் Tue 30 Jun 2015 - 8:05

Nisha wrote:அடடடா! ரா... ரா  சேகர்  சார் இப்பூடித்தான் சொல்லிட்டு  போயிருக்க்காரா?  ஜிப்பா ஜிமிக்கி படம் எந்த அளவில் இருக்குது சார்?

அவர் எப்பவும் இப்படித்தான் அக்கா  சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by பானுஷபானா Tue 30 Jun 2015 - 10:03

சென்சார்ல இருக்கு நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by Nisha Tue 30 Jun 2015 - 13:35

அப்படியாமா?

சரிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by சுறா Wed 1 Jul 2015 - 10:24

அடடா நம்ம ராராவா?  சூப்பர் சூப்பர்.

பிறகு மீண்டும் வந்தாரா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 19:14

மீண்டும் சந்திப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 8:59

தலைப்பு அருமை


இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 13:06

நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பு அருமை
இப்ப நீங்க போறீங்களா ????????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 13:07

சுறா wrote:அடடா நம்ம ராராவா?  சூப்பர் சூப்பர்.

பிறகு மீண்டும் வந்தாரா?

மீண்டும் மீண்டும் வந்தார் அண்ணா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 13:18

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பு அருமை
இப்ப நீங்க போறீங்களா ????????????
நான் வந்தால் போவதில்லை 
பொனால் வருவதில்லை 
போய் வருவேன் 
வந்தும் போவேன் நீங்க எப்படி?????????


இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 13:27

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பு அருமை
இப்ப நீங்க போறீங்களா ????????????
நான் வந்தால் போவதில்லை 
பொனால் வருவதில்லை 
போய் வருவேன் 
வந்தும் போவேன் நீங்க எப்படி?????????

நாங்களூம் அப்படி தான் அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 13:27

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பு அருமை
இப்ப நீங்க போறீங்களா ????????????
நான் வந்தால் போவதில்லை 
பொனால் வருவதில்லை 
போய் வருவேன் 
வந்தும் போவேன் நீங்க எப்படி?????????

நாங்களூம் அப்படி தான் அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
நீங்க இல்லத்தரசி அப்படி இருக்கப்படாதே......


இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 13:48

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பு அருமை
இப்ப நீங்க போறீங்களா ????????????
நான் வந்தால் போவதில்லை 
பொனால் வருவதில்லை 
போய் வருவேன் 
வந்தும் போவேன் நீங்க எப்படி?????????

நாங்களூம் அப்படி தான் அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
நீங்க இல்லத்தரசி அப்படி இருக்கப்படாதே......
நீங எப்படிச் சொன்னிஙனு தெரியாது தம்பி நான் சும்மா உங்களிடம் நானும் என சொன்னென்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by Nisha Wed 12 Aug 2015 - 13:58

ராரா பட வெளியிடு என்னானது பானு? சத்தமே காணோம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 14:05

Nisha wrote:ராரா பட வெளியிடு என்னானது பானு? சத்தமே காணோம்!

படத்தை விற்பதில் சிலர் குழப்பம் பண்ணி விட்டுட்டாங்க நிஷா ... எல்ல்லாம் சரியாகும் விரைவில்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by Nisha Wed 12 Aug 2015 - 14:08

புரியல்ல! விற்பதில் குழப்பம் எனில் என்ன?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 14:14

Nisha wrote:புரியல்ல! விற்பதில் குழப்பம் எனில் என்ன?

யாரோ வாங்காதிங்கனு சொல்லி படம் வாங்குபவரை குழப்பி விட்டுட்டாங்களாம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by Nisha Wed 12 Aug 2015 - 14:21

ஒ! ஒருவர் தானா வாங்குவார்.. வேற ஆட்கள் வாங்க மாட்டினமாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 14:24

Nisha wrote: ஒ! ஒருவர் தானா வாங்குவார்.. வேற ஆட்கள் வாங்க மாட்டினமாமா?

அது தெரியல நிஷா ரொம்ப மன வருத்தமா பேசினார்...என் பொண்ணு அவர்கிட்ட எப்போ எப்போனு வேற கேட்டுக்கிட்டு இருக்கா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by Nisha Wed 12 Aug 2015 - 14:30

ஒ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 14:32

Nisha wrote:ஒ!

இந்தப்படம் ரிலீஸ் ஆனால் இவர் யாருனு தெரியும் பாருங்க அப்போ போட்டி போட்டு படம் வாங்குவாங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by Nisha Wed 12 Aug 2015 - 14:37

ம் சரிப்பா!

நான் ரெம்ப விசாரித்தேன்னு சொல்லுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 14:51

Nisha wrote:ம் சரிப்பா!

நான் ரெம்ப விசாரித்தேன்னு சொல்லுங்க!

ம்ம்ம் சொல்றேன் நிஷா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 19:16

நான் எனது டீக்கடையை மூடுகிறேன் இணைந்திருங்கள் சொந்தங்களே மீண்டும் சந்திப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா... - Page 3 Empty Re: இப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum