சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

அன்னையர் தினம் Khan11

அன்னையர் தினம்

5 posters

Go down

அன்னையர் தினம் Empty அன்னையர் தினம்

Post by rammalar Sun 12 May 2013 - 12:06


ஈரைந்து மாதம்
கருப்பையில்
வாழ் முழுதும்
உன் மனதில்...

அறியா வயதில்
தெரியாமல் செய்த பிழை....
வாலிப வயதில்
தெரிந்து செய்த தவறு
இரண்டும் பொறுத்தாய்...

பள்ளி செல்லும் வயதில்
உனை வீட்டு நீங்கியதில்லை..
இன்று உனை கண்டே ஆகியது
மாதங்கள் பல..

உனை நினைக்க ஒரு தினம்
தேவை இல்லை - மறந்தால்
தானே நினைக்க !!
-
---------------------------

>எல்.கே

-
தனியாக ஒரு அன்னையர் தினம் வைத்துத்தான் நமது
தாயன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை.
இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள்
முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர்
இல்லங்களை ஒழிப்போம். அனைத்து அன்னையர்களுக்கும்
எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் .
http://kavisolaii.blogspot.in/2011/05/blog-post.html
அன்புடன் எல்கே
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அன்னையர் தினம் Empty Re: அன்னையர் தினம்

Post by எந்திரன் Sun 12 May 2013 - 12:26

rammalar wrote:
ஈரைந்து மாதம்
கருப்பையில்
வாழ் முழுதும்
உன் மனதில்...

அறியா வயதில்
தெரியாமல் செய்த பிழை....
வாலிப வயதில்
தெரிந்து செய்த தவறு
இரண்டும் பொறுத்தாய்...

பள்ளி செல்லும் வயதில்
உனை வீட்டு நீங்கியதில்லை..
இன்று உனை கண்டே ஆகியது
மாதங்கள் பல..

உனை நினைக்க ஒரு தினம்
தேவை இல்லை - மறந்தால்
தானே நினைக்க !!
-
---------------------------

>எல்.கே

-
தனியாக ஒரு அன்னையர் தினம் வைத்துத்தான் நமது
தாயன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை.
இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள்
முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர்
இல்லங்களை ஒழிப்போம். அனைத்து அன்னையர்களுக்கும்
எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் .
http://kavisolaii.blogspot.in/2011/05/blog-post.html
அன்புடன் எல்கே
:/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

அன்னையர் தினம் Empty Re: அன்னையர் தினம்

Post by மீனு Sun 12 May 2013 - 18:24

மிகவும் சரியாகத்தான் சொல்லிருக்கார் எல்கேஅன்னையர் தினம் 930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அன்னையர் தினம் Empty Re: அன்னையர் தினம்

Post by *சம்ஸ் Sun 12 May 2013 - 19:10

அருமை வரிகள் :/


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்னையர் தினம் Empty Re: அன்னையர் தினம்

Post by veel Sun 12 May 2013 - 20:38

*சம்ஸ் wrote:அருமை வரிகள் அன்னையர் தினம் 800522

அன்னையர் தினம் 88646 அன்னையர் தினம் 88646 அன்னையர் தினம் 88646 அன்னையர் தினம் 2027189708 அன்னையர் தினம் 2027189708
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

அன்னையர் தினம் Empty Re: அன்னையர் தினம்

Post by rammalar Mon 13 May 2013 - 4:16

ரஸித்த உள்ளங்களுள்ளு அன்னையர் தினம் 517195
-
அன்னையர் தினம் Mother-child-transparent
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அன்னையர் தினம் Empty Re: அன்னையர் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum