சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு Khan11
மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு Www10

மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு

Go down

Sticky மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு

Post by rammalar on Thu 16 May 2013 - 14:12

1) கமலா, விமலா இருவரின் சராசரி வயது 11
ஒருத்தியின் வயது 12.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர்களுடைய சராசரி வயது என்ன?
-
2) இருபத்தொன்பதிலிருந்து 29 ஐக் கழித்தால் மீதி: 9
எப்படி?
-
3) ஆறு கம்பங்கள் வரிசையாய் நிற்கின்றன. எத்தனை
இடைவெளி இருக்கும்?
-
அவற்றை வட்டமாக நிறுத்தினால் எத்தனை இடைவெளி?
-
4) கடிகாரத்தில் மணி மூன்றடித்து, ஐந்து நிமிஷம்
ஆகிறது. அப்போது முட்கள் அமைக்கும் கோணத்தின்
பெயர் என்ன?
-
5) பத்தின் அடுக்கு 100
அதன் நான்காம் அடுக்கு என்ன?
-
6) 22/7 இது மறக்க முடியாத எண், ஏன்?
-
7) 0- 30 இவற்றுக்கு இடையே எத்தனை ஒற்றைப்படை
எண்கள் இருக்கின்றன?
-
-
-------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு

Post by கைப்புள்ள on Thu 16 May 2013 - 19:16

கோட்டர் அடிச்சிட்டு குப்பற படுக்கத்தான் எனக்கு தெரியும் சிந்திக்க தெரியாது #.
மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு Kollywood-actor-vadivelu-tamilnadu-actor-vadivelu-58
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு

Post by Muthumohamed on Fri 17 May 2013 - 5:49

6. வழக்கு எண் படப்பெயர் தானே ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு

Post by பானுஷபானா on Fri 17 May 2013 - 13:08

கைப்புள்ள wrote:கோட்டர் அடிச்சிட்டு குப்பற படுக்கத்தான் எனக்கு தெரியும் சிந்திக்க தெரியாது #.
மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு Kollywood-actor-vadivelu-tamilnadu-actor-vadivelu-58

:” :” :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு

Post by நண்பன் on Fri 17 May 2013 - 14:33

கைப்புள்ள wrote:கோட்டர் அடிச்சிட்டு குப்பற படுக்கத்தான் எனக்கு தெரியும் சிந்திக்க தெரியாது #.
மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு Kollywood-actor-vadivelu-tamilnadu-actor-vadivelu-58
:” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு

Post by Muthumohamed on Fri 17 May 2013 - 16:27

விடை சொல்லுங்கள் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு

Post by நண்பன் on Fri 17 May 2013 - 17:04

Muthumohamed wrote:விடை சொல்லுங்கள் அண்ணா
சிரித்து விட்டு தப்பி விடலாம் என்று நினைத்தேன் விட மாட்டீர்கள் போல்
:,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு

Post by rammalar on Fri 17 May 2013 - 17:53

கொஞ்சம் யோசிங்க..!
-
ஒரு கேள்விக்கு சரியான விடை சொன்னா கூட
பாஸாம்...!!!
-
மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு Sundattam+Heroine+Arunthathi+Unseen+Stills+%25281%2529
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: மூளைக்கு வேலை - புதிர்க்கணக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum