சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING? Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING? Khan11
HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING? Www10

HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by gud boy on Tue 21 May 2013 - 10:18

HOW TO CONVERT PDF TO WORD?

கன்வெர்ட் செய்யும் போது ,படிக்க இயலாத மொழியில் தான் WORD ல் வருகிறது.பழைய அதே மொழியில் மாற்றம் செய்வது எப்படி?

அறிந்தவர்கள் விளக்கவும்.நன்றி.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by gud boy on Thu 23 May 2013 - 13:23

no answer..no reply.....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by பானுஷபானா on Thu 23 May 2013 - 13:27

யாருக்குமே தெரியல போல :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by பானுஷபானா on Thu 23 May 2013 - 13:29

எனக்குத் தெரியாது நான் கேட்டு சொல்றேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by *சம்ஸ் on Thu 23 May 2013 - 13:39

இங்கு சென்று பாருங்கள் உங்களுக்கு தேவையானது கிடைக்கிறதா? என்று


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by gud boy on Thu 23 May 2013 - 13:39

பானுகமால் wrote:எனக்குத் தெரியாது நான் கேட்டு சொல்றேன்

காத்துக்கிட்டு இருக்கேன். மறக்காம கேட்டு சொல்லுங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by gud boy on Thu 23 May 2013 - 13:41

*சம்ஸ் wrote:இங்கு சென்று பாருங்கள் உங்களுக்கு தேவையானது கிடைக்கிறதா? என்று

இது உதவாது.நமக்கு தமிழ் FONT இருந்தால் கன்வெர்ட் செய்த பிறகும் அதே FONT இருக்கணும்..நன்றி பாய்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by *சம்ஸ் on Thu 23 May 2013 - 13:43

kiwi boy wrote:
*சம்ஸ் wrote:இங்கு சென்று பாருங்கள் உங்களுக்கு தேவையானது கிடைக்கிறதா? என்று

இது உதவாது.நமக்கு தமிழ் FONT இருந்தால் கன்வெர்ட் செய்த பிறகும் அதே FONT இருக்கணும்..நன்றி பாய்.
இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன் உங்களுக்கு உதவி செய்ய


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by Muthumohamed on Thu 23 May 2013 - 17:10

இயல்பில் இது போன்ற குறைபாடுகள் நிகழத்தான் செய்யும். கீழ்கண்ட தளத்திற்கு சென்று, எந்த ஒரு மென் பொருள் தரவிறக்க தேவை இன்றி, உங்கள் கோப்புகளை மாற்றம் செய்ய இயலும்.
http://www.convertfiles.com/

முயற்சித்து பாருங்கள் பயனளிக்க வில்லை எனில் தெரிவிக்கவும். மேலும் சில சமயங்களில் font தேவை காரணமாக கூட இது நிகழ்ந்து இருக்கலாம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by Muthumohamed on Thu 23 May 2013 - 17:10

எழுத்துரு பிரச்சனையாக இருந்தால்
இந்த மென்பொருளை பதிவிறக்கி உபயோகித்து பாருங்கள் அக்கா
http://software.nhm.in/products/converter
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by மீனு on Thu 23 May 2013 - 17:12

நல்ல நேரம் கொஞ்சலம் லேட்டா வந்தம் அதிர்ச்சி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by பானுஷபானா on Fri 24 May 2013 - 4:38

மீனு wrote:நல்ல நேரம் கொஞ்சலம் லேட்டா வந்தம் அதிர்ச்சி

ஏன் மீனு நேரத்தோட வந்திருந்தா என்ன ஆகும் :?: :?:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by gud boy on Fri 24 May 2013 - 10:51

Muthumohamed wrote:இயல்பில் இது போன்ற குறைபாடுகள் நிகழத்தான் செய்யும். கீழ்கண்ட தளத்திற்கு சென்று, எந்த ஒரு மென் பொருள் தரவிறக்க தேவை இன்றி, உங்கள் கோப்புகளை மாற்றம் செய்ய இயலும்.
http://www.convertfiles.com/

முயற்சித்து பாருங்கள் பயனளிக்க வில்லை எனில் தெரிவிக்கவும். மேலும் சில சமயங்களில் font தேவை காரணமாக கூட இது நிகழ்ந்து இருக்கலாம்.

பயன்படவில்லை..அதே பிரச்சினை தான்..
நன்றி.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by gud boy on Sat 25 May 2013 - 7:48

மீனு wrote:நல்ல நேரம் கொஞ்சலம் லேட்டா வந்தம் அதிர்ச்சி

எப்படியோ உள்ள வந்திட்டீங்க பதில் சொல்லிட்டு போங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by rammalar on Sat 25 May 2013 - 10:49

பயனுள்ள தகவல் பகிர்வு... HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING? 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by gud boy on Sun 26 May 2013 - 14:57

இந்த கேள்விக்குப் பதில் சொல்ல யாருமே இல்லையா?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by பர்ஹாத் பாறூக் on Sun 26 May 2013 - 22:47

இதற்கு PDF Converter Ultimate எனும் மென்பொருள் பயன்படும் என நினைக்கிறேன்...

ஏனெனின் இம்மென்பொருள் பன்மொழி ஆதரவு (multilanguage support ) என அதன் விளக்கத்தில் தரப்பட்டுள்ளது..
மேலும் இம்மென்பொருள் தமிழ், தெலுங்கு உட்பட 70க்கு மேற்பட்ட மொழிகளுக்கு ஆதரவு தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது...

எனவே இதன் சோதனை பதிப்பை தரவிறக்கி முயற்சி செய்து பாருங்கள்... வேலை செய்தால் அறிவியுங்கள்...

தொடுப்பு
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by *சம்ஸ் on Sun 26 May 2013 - 22:54

நன்றி பர்ஹாத் ரொம்பவும் கவலையுடன் இருந்தார் அவருக்கு உதவியுள்ளீர்கள் இனி பதில் அவர்தான் சொல்ல வேண்டும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by Muthumohamed on Mon 27 May 2013 - 16:22

*சம்ஸ் wrote:நன்றி பர்ஹாத் ரொம்பவும் கவலையுடன் இருந்தார் அவருக்கு உதவியுள்ளீர்கள் இனி பதில் அவர்தான் சொல்ல வேண்டும்

@. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by gud boy on Mon 27 May 2013 - 17:48

பர்ஹாத் பாறூக் wrote:இதற்கு PDF Converter Ultimate எனும் மென்பொருள் பயன்படும் என நினைக்கிறேன்...

ஏனெனின் இம்மென்பொருள் பன்மொழி ஆதரவு (multilanguage support ) என அதன் விளக்கத்தில் தரப்பட்டுள்ளது..
மேலும் இம்மென்பொருள் தமிழ், தெலுங்கு உட்பட 70க்கு மேற்பட்ட மொழிகளுக்கு ஆதரவு தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது...

எனவே இதன் சோதனை பதிப்பை தரவிறக்கி முயற்சி செய்து பாருங்கள்... வேலை செய்தால் அறிவியுங்கள்...

தொடுப்பு

இந்த soft ware ம் பயன்படவில்லை.அதே font பிரச்சினை தான்..file convert ஆகிறது.அனால் படிக்க முடியாத font ல் இருக்கிறது.pls give your email id..i will send you the documents.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by கைப்புள்ள on Mon 27 May 2013 - 18:00

kiwi boy wrote:
மீனு wrote:நல்ல நேரம் கொஞ்சலம் லேட்டா வந்தம் அதிர்ச்சி

எப்படியோ உள்ள வந்திட்டீங்க பதில் சொல்லிட்டு போங்க..
நான் உள்ள வந்தத யாரும் பார்க்கல கைப்புள்ள குதிச்சிடு
HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING? 326371
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by சுறா on Sat 18 Oct 2014 - 6:12

gud boy wrote:
பர்ஹாத் பாறூக் wrote:இதற்கு PDF Converter Ultimate எனும் மென்பொருள் பயன்படும் என நினைக்கிறேன்...

ஏனெனின் இம்மென்பொருள் பன்மொழி ஆதரவு (multilanguage support ) என அதன் விளக்கத்தில் தரப்பட்டுள்ளது..
மேலும் இம்மென்பொருள் தமிழ், தெலுங்கு உட்பட 70க்கு மேற்பட்ட மொழிகளுக்கு ஆதரவு தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது...

எனவே இதன் சோதனை பதிப்பை தரவிறக்கி முயற்சி செய்து பாருங்கள்... வேலை செய்தால் அறிவியுங்கள்...

தொடுப்பு

இந்த soft ware  ம் பயன்படவில்லை.அதே font  பிரச்சினை  தான்..file convert ஆகிறது.அனால் படிக்க முடியாத font ல் இருக்கிறது.pls give your email id..i will send you the documents.

போன வருடம் கேட்கப்பட்ட உதவியாக இருந்தாலும் இப்போது உதவுவதில் தவறில்லை என்றே என்னுகிறேன்.

ஆன்லைனிலெயே பைல்களை ஈமெயிலை பயன்படுத்தி மாற்றிக்கொள்ளலாம்

http://www.zamzar.com/convert/doc-to-jpg/

எந்த பார்மெட்டிற்கும் மாற்றலாம்.

மேலும் நண்பர் வைக்கின்ற கோரிக்கையான பான்ட் மாற்றம் எப்படிசெய்வது?

முதலில் பிடிஎப் பைலை கன்வர்ட் செய்தால் வேர்ட் டாக்குமென்ட்டாக ஈமெயிலுக்கு வரும். பிறகு அதை திறந்து எந்த தமிழ் பான்ட் வேனுமோ அதை மாற்றிக்கொள்ளலாமே? இதற்கு போயி இரண்டு பக்கத்துக்கு வந்திருக்காரே. ஹாஹா
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by Nisha on Sat 18 Oct 2014 - 6:56

தாமதமானாலும் தகுந்த ஆலோசனைக்கு நன்றி  சுறா சார்!

அதனால் தானே என் பிரெண்டுன்னு உங்களை சொல்வதாம்?~/~/


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by சுறா on Sat 18 Oct 2014 - 8:22

Nisha wrote:தாமதமானாலும் தகுந்த ஆலோசனைக்கு நன்றி  சுறா சார்!

அதனால் தானே என் பிரெண்டுன்னு உங்களை சொல்வதாம்?~/~/

!_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 18 Oct 2014 - 10:12

நீண்டநாளாக நான் தேடிக்கொண்டிருந்த ஒரு விடயம் இன்று சுறா சாரின் மறுமொழியினால் காணக்கிடைத்தது இந்த பதிவு உதவியாகவும் இருந்தது மிக்க நன்றி சார்


HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: HOW TO CONVERT PDF TO WORD WITHOUT FONT CHANGING?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum