சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! Khan11
கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! Www10

கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Go down

Sticky கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ahmad78 on Sat 25 May 2013 - 11:48

கோடையில் உடலிலும், சருமத்திலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. அதிலும் வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்து வேலை செய்வோரைப் பார்த்தால், கருப்பாக இருப்பார்கள். ஏனெனில் தற்போது சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தின் மீது தொடர்ந்து படுவதால், சரும செல்கள் பாதிப்படைந்து, சருமத்தின் நிறமே மாறிவிடுகிறது.

எனவே எப்போது வெளியே சென்று வீட்டிற்கு வந்தாலும், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களை கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், புறஊதாக்கதிர்களால் பாதிப்படைந்த செல்கள் தொடர்ச்சியாக வெயிலால் பாதிக்கப்பட்டால், நாளடைவில் சரும புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் சூரியனின் தாக்கத்தினால், சருமம் பொலிவிழந்து, அசிங்கமான தோற்றத்தையும் கொடுக்கும்.

ஆகவே வெயிலில் சுற்றி வீட்டிற்கு வந்ததும், பாட்டிகளிடம் இருந்து சுட்ட சில அழகுப் பராமரிப்புக்களை மேற்கொண்டால், இழந்த சருமத்தின் நிறத்தை மீண்டும் பெறுவதோடு, சருமம் பொலிவோடு அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சில ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ahmad78 on Sat 25 May 2013 - 11:49

வெள்ளரிக்காய் ஜூஸ்கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! 24-1369389889-1-cucumber

வெள்ளரிக்காய் ஜூஸில், சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் இதில் உள்ள எலுமிச்சை நிறமாறிய சருமத்தை பழைய நிலைக்கு மாற்றவும், வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்கவும் உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ahmad78 on Sat 25 May 2013 - 11:49

தேன்கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! 24-1369389907-2-honey

2 டேபிள் ஸ்பூன் தேனில், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 1-2 முறை செய்வது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ahmad78 on Sat 25 May 2013 - 11:52

மஞ்சள் தூள்கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! 24-1369389923-3-turmeric

மஞ்சள் தூளில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது காய்ச்சாத பாலை ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ahmad78 on Sat 25 May 2013 - 11:53

ஓட்ஸ்கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! 24-1369389942-5-oats

ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸில், சிறிது மோர் சேர்த்து, நன்கு கலந்து, முகம் மற்றும் நிறம் மாறிய இடங்களில் தடவி, ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ahmad78 on Sat 25 May 2013 - 11:54

தயிர்கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! 24-1369389956-4-curd

அக்காலத்தில் எல்லாம் கடலை மாவில், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், இழந்த அழகை மீண்டும் பெறலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ahmad78 on Sat 25 May 2013 - 11:54

எலுமிச்சை சாறுகோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! 24-1369389973-6-lemon

தினமும் எலுமிச்சை சாற்றினை முழங்கை, முழங்கால் மற்றும் மற்றும் கருப்பாக காணப்படும் இடங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவினால், கருமையை போக்கி, சருமத்தை மென்மையோடு வைக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ahmad78 on Sat 25 May 2013 - 11:55

இளநீர்/தேங்காய் தண்ணீர்கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! 24-1369389998-7-tendercoconut

தேங்காய் தண்ணீர் அல்லது இளநீரை, ஒரு நாளைக்கு இரண்டு முறை சருமத்தில் தடவி, ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ahmad78 on Sat 25 May 2013 - 11:55

பால் பவுடர்கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! 24-1369390016-8-milkpowder

சம பங்கு அளவில் பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கலந்து, நிறம் மாறிய இடங்களில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். மேலும் இந்த கலவையை ஒரு வாரத்திற்கு வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வந்தால், நல்லப் பலனைப் பெறலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ahmad78 on Sat 25 May 2013 - 11:56

சர்க்கரைகோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! 24-1369390036-9-sugar

சர்க்கரை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே சர்க்கரையில், சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்கள், அத்துடன் கிளிசரினையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

http://tamil.boldsky.com/beauty/skin-care/2013/9-homemade-face-packs-remove-tan-003261.html#slide180197


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by rammalar on Sat 25 May 2013 - 19:36

பெண்களுக்கு பயனளிக்கும் பதிவு கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! 800522
-
கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!! Pooja-Chopra-Hot-Photo-Gallery-74
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum