சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

முத்தரப்பு கிரிக்கெட்: 39 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை Khan11

முத்தரப்பு கிரிக்கெட்: 39 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை

Go down

முத்தரப்பு கிரிக்கெட்: 39 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை Empty முத்தரப்பு கிரிக்கெட்: 39 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 7:53

முத்தரப்பு கிரிக்கெட்: 39 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை 38a65a38-e66d-4958-a753-9607006e3c8f_S_secvpf


ட்ரினிடாட், ஜூலை 9-

இந்தியா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிறன்று இலங்கை-மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையேயான போட்டி ட்ரினிடாட்டில் நடைபெற்றது. 

முதலில் ஆட்டத்தை துவங்கிய இலங்கை அணியின் மகேலா ஜெயவர்த்தனாவும், உபல் தரங்காவும் தலா 7 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்து வெளியேறினார். பின்னர் இலங்கை அணியினர் 19 வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்திருந்த நிலையில் மழை கொட்ட துவங்கியது. இதனை அடுத்து ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. 

இதில் சங்கக்கரா மிகச்சிறப்பாக விளையாடி 90 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மழையின் காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்கள் நீடித்த இந்த ஆட்டம் 41 ஓவராக குறைக்கப்பட்டது. இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு இலங்கை 219 ரன்கள் எடுத்து இருந்தது. 

இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் சார்லஸ் இருவரும் தலா 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிராவோ 70 ரன்களும், சிம்மன்ஸ் 67 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினர். பின்னர் விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

நிர்ணயிக்கப்பட்ட 41 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டும் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் தோல்வியுற்றது. இதனையடுத்து டி.எல். முறைப்படி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது.

மிகச்சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சங்கக்கரா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை இந்தியாவை சந்திக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» 3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» 156 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி
» முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்
» நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
» ஸம்பா வீழ்த்திய விக்கெட்டுகள் வீண்: ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum