சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Go down

Sticky அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by rammalar on Thu 18 Jul 2013 - 7:23

1) அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன?
-
2) அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை - அது என்ன?
-
3) அடிப்பார், பிடிக்க மாட்டார் - அது என்ன?
-
4) அண்டாவில் அண்டா, என்ன அண்டா?
-
5) அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம் - அது என்ன?
-
------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by பானுஷபானா on Thu 18 Jul 2013 - 10:54

2. தலை வகிடு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by பானுஷபானா on Thu 18 Jul 2013 - 10:54

4. முட்டை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by rammalar on Fri 19 Jul 2013 - 14:59

வினா 4)...
விடை
-
 அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள் 62819_151678261529332_3191660_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by kalainilaa on Fri 19 Jul 2013 - 18:04

*_ *_ *_ *# *#
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by rammalar on Fri 19 Jul 2013 - 19:40

2) தலை வகிடு என்பது சரியான விடை
-
1) வாழைப்பூ
3) தேனடை
4) மச்சாண்டா
5) முதலை, உடும்பு, பல்லி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by jafuras on Fri 19 Jul 2013 - 22:45

!_ *_ *_ *_ *_
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by rammalar on Sat 20 Jul 2013 - 11:02

விடை சொல்ல முயன்றவர்களுக்கு பாராட்டுகள்
-
 அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள் 764px-NileCrocodile
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by பானுஷபானா on Sat 20 Jul 2013 - 11:04

ஆத்தாடி..........*# *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by gud boy on Sat 20 Jul 2013 - 16:26

நல்ல வேளை நான் குஷ்பூன்னு நினைச்சேன்..*# *# *# *# *# *# *# *#
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum