சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி Khan11

சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி

2 posters

Go down

சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி Empty சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி

Post by *சம்ஸ் Mon 22 Jul 2013 - 10:04

சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி 6a13629e-0ee9-4988-9eb4-eb8135168416_S_secvpf


பெய்ஜிங், ஜூலை. 22–

சீனாவில் இன்று காலை 7.45 மணியளவில் சக்தி வாய்ந்த கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கான்சு மாகாணத்தின் வடமேற்கில் மின்ஷியான் மற்றும் ஷான் ஷியான் பகுதிகள் இணையும் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மிகப் பெரிய மரங்களும் ஆடின. எனவே, அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். 

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின். இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்ததும் சீன அரசு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்பு படையினர் சென்றுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, 6.6 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கான்சு மாகாணத்தில் பெய போவின் மேற்கே 151 கி.மீட்டர் தூரத்தில் 9.8 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்ஷியான் பகுதியில் பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. இங்கு ஒரு நிமிட நேரம் பூமி குலுங்கியதால் மரங்களும் ஆட்டம் கண்டன. 

அதே நேரத்தில் டிங்ஸி, லாங்னான், தியான் மற்றும் கான்சு மாகாணத்தின் தலைநகர் லாங்ஷீ உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஷான்ஸி மாகாணம் அருகேயுள்ள ஸியான், பயோஷி மற்றும் ஸியான்யாங் நகரங்களும் அதிர்ந்தன. 

ஸியான் நகரில் தங்கியிருக்கும் லீ என்பவர் கூறும் போது, நான் 31–வது மாடியில் தங்கியிருக்கிறேன். தூங்கி கொண்டிருந்த போது நிலநடுக்கம் காரணமாக எனது வீடு குலுங்கியதை உணர்ந்து அலறியடித்து எழுந்தேன் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி Empty Re: சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி

Post by நண்பன் Mon 22 Jul 2013 - 11:01

பெரிய இழப்பிலிருந்து இறவைன் பாதுகாத்தான்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி Empty Re: சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி

Post by *சம்ஸ் Mon 22 Jul 2013 - 11:14

நண்பன் wrote:பெரிய இழப்பிலிருந்து இறவைன் பாதுகாத்தான்!

 ஆமீன் ஆமீன்!!! யாரப்பல் ஆலமீன்!!...)* 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி Empty Re: சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 20 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum