சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வானிலை தகவல்களை துல்லியமாக தெரிவிக்கும் 'இன்சாட் 3டி' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது Regist11


Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
வானிலை தகவல்களை துல்லியமாக தெரிவிக்கும் 'இன்சாட் 3டி' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது Khan11
வானிலை தகவல்களை துல்லியமாக தெரிவிக்கும் 'இன்சாட் 3டி' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது Www10

வானிலை தகவல்களை துல்லியமாக தெரிவிக்கும் 'இன்சாட் 3டி' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது

Go down

Sticky வானிலை தகவல்களை துல்லியமாக தெரிவிக்கும் 'இன்சாட் 3டி' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது

Post by *சம்ஸ் on Fri 26 Jul 2013 - 12:29

வானிலை தகவல்களை துல்லியமாக தெரிவிக்கும் 'இன்சாட் 3டி' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது F1043951-15d9-4b87-bc4f-683404ca6e64_S_secvpf


பெங்களுர், ஜூலை. 26–

வானிலை தகவல்களை துல்லியமாக பெறுவதற்கும் பேரழிவு எச்சரிக்கை செய்வதற்கும் 'இன்சாட் 3டி' எனும் அதி நவீன செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரெஞ்ச் கயானாவில் இருந்து அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த செயற்கைகோள் கடந்த மாதம் பிரெஞ்ச் கயானாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

'இன்சாட் 3டி' செயற்கைகோளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான தகவல் தொடர்பு செயற்கைகோளான ஆல்பாசாட் செயற்கை கோளையும் சேர்த்து விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.23 மணிக்கு இன்சாட் 3டி, ஆல்பாசாட் ஆகிய இரு செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன. இந்த பணி வெற்றிகரமாக நடந்தது. செயற்கை கோள்களை சுமந்து சென்ற ராக்கெட் தீ பிழம்பை கக்கியபடி சென்றதை கண்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ராக்கெட்டில் இருந்து 28–வது நிமிடம் ஆல்பாசாட் செயற்கைகோள் தனியாக பிரிந்தது. அதன் பிறகு 5 நிமிடம் கழித்து இன்சாட் 3டி செயற்கை கோள் தனியாக பிரிந்து சுழல தொடங்கியது.

அடுத்த நிமிடம் இன்சாட் 3டி செயற்கை கோளில் இருந்து வெளியான சிக்னலை பெங்களூர் ஹசனில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் பெற்றனர். இதையடுத்து அந்த செயற்கைகோளின் செயல்பாடுகள் இந்திய விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இன்சாட் 3டி செயற்கைகோள் 7 ஆண்டுகளுக்கு வானிலை தகவல்களை தந்து சேவையாற்றும்.

இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வு கழக தலைவர் கே.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:–

இன்சாட் 3டி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. அது மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் 6– சானல் இமேஜர் கருவி, 19– சானல் சவுண்டர்கள், மற்றும் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நவீன வகையில் வானிலை முன் அறிவிப்புகளை வெளியிட முடியும். இந்தியாவில் பேரிடர் ஏற்பட போகும் தகவல்களையும் இந்த செயற்கைகோள் மூலம் பெற முடியும்.

மேலும் பேரிடர் ஏற்படும் சமயங்களில் இந்த செயற்கை கோள் மூலம் உடனுக்குடன் மீட்புப் பணிகளையும் செய்ய முடியும். அந்த செயற்கைகோள் இதற்கு முந்தைய செயற்கை கோள்களான 'கல்பனா' மற்றும் 'இன்சாட் 3ஏ' ஆகியவற்றில் இருந்து பன் மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத் தலைவர் கே.ராதா கிருஷ்ணன் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வானிலை தகவல்களை துல்லியமாக தெரிவிக்கும் 'இன்சாட் 3டி' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது

Post by பானுஷபானா on Sat 27 Jul 2013 - 14:37

*_ *_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வானிலை தகவல்களை துல்லியமாக தெரிவிக்கும் 'இன்சாட் 3டி' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது

Post by Muthumohamed on Sat 27 Jul 2013 - 18:24

:”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வானிலை தகவல்களை துல்லியமாக தெரிவிக்கும் 'இன்சாட் 3டி' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum