சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... Khan11
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... Www10

ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Go down

Sticky ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:35

அழகு என்று வரும் போது பெண்களுக்கு மட்டும் தான் அதிக நாட்டம் இருக்கும் என்று நினைக்கக்கூடாது. ஆண்களுக்கும் அவர்களது அழகில் அக்கறை உள்ளது. அதற்காக அவர்கள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒருசில செயல்களை தவறாமல் தினமும் பின்பற்றி வந்தாலே, இளமையைத் தக்க வைக்க முடியும்.
 
பொதுவாக முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்துபவையான சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை பெண்களுக்கு நன்கு வெளிப்படையாக தெரியும். ஆனால், ஆண்களுக்கு தெரிய சில நாட்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல் பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவார்கள். மேலும் வயதிற்கு ஏற்ற தோற்றமே இருக்காது. ஏனெனில் பழக்கவழக்கங்கள் மற்றும் டயட் போன்றவை தான் ஆண்களை விரைவில் முதுமைத் தோற்றத்தை அடைய வைக்கிறது. ஆகவே பழக்கவழக்கங்கள் மற்றும் டயட்டில் மிகவும் கவனமாக இருந்தால், நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கலாம்.
 
இப்போது இளமையைத் தக்க வைப்பதற்கு, ஆண்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:35

புகைப்பிடித்தல்
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... 24-1374650367-1-smoke
இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது புகைப்பிடித்தலை நிறுத்துவது தான். ஏனெனில் புகைப்பிடித்தால், சருமத்தில் சுருக்கங்கள் விரைவில் வருவதோடு, சரும வறட்சியை உண்டாக்கும். மேலும் புகைப்பிடித்தலை நிறுத்துவதால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆண்மைத் தன்மை குறைபாடு ஏற்படுவதிலிருந்து விடுபடலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:36

ஷேவிங்
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... 24-1374650385-2-shave
ஆண்கள் தொடர்ச்சியாக ஷேவிங் செய்வதால், சருமமானது மிகவும் கடினமாவதோடு, வறட்சி மற்றும் ஒருவித சுருக்கமானது ஏற்படும். ஆகவே எப்போதும் ஷேவிங் செய்யும் போது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதோடு, ஷேவிங் செய்த பின்னர் ஷேவிங் லோசனைப் பயன்படுத்த வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:37

திராட்சை ஜூஸ்
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... 24-1374650409-3-grapes
ஆண்களின் இளமையானது நீடிக்க வேண்டுமெனில், தினமும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த திராட்சை பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சருமத்தில் நெகிழ்வுத்தன்னை நீள்வதோடு, இளமை தோற்றத்தை தக்க வைக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:38

ஆல்கஹால்
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... 24-1374650430-4-alcohol
முதுமைத் தோற்றத்தை தடுப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆல்கஹால் இரத்த நாளங்களை அளவுக்கு அதிகமாக விரிவடையச் செய்து, சரும சுருக்கத்தை ஏற்படுத்தும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:39

உடற்பயிற்சி
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... 24-1374650455-5-exercise
முதுமைத் தோற்றமானது முகத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை, தசைகளின் மூலம் வெளிப்படும். எனவே தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தசைகளானது இறுக்கமடைந்து, இளமையான தோற்றத்தைத் தரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:39

கிளின்சர்
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... 24-1374650474-6-milk
வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், பாலை கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்வது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:40

மசாஜ்
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... 24-1374650497-7-bodymassage
முதுமையை தடுக்க வேண்டுமெனில், உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். இத்தகைய இரத்த ஓட்டத்தை மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படுத்தலாம். இதனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டமானது சீராக சென்று, இளமையைத் தக்க வைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:41

காய்கறிகள்
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... 24-1374650515-8-greenveggies
உணவில் காய்கறிகளின் அளவை அதிகரிக்க வேண்டும். அதிலும் பசலைக் கீரை அல்லது பீன்ஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதோடு, சருமமும் பொலிவோடு இளமையுடன் காணப்படும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:41

சன் ஸ்கிரீன்
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... 24-1374650537-9-sun
முதுமையை தக்க வைக்க வேண்டுமெனில், அதிகமாக வெயிலில் சுற்றக்கூடாது. ஒருவேளை வெயிலில் செல்வதாக இருந்தால், சன் ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்தி செல்ல வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்கள் சருமத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சுருக்கங்களை எளிதில் உண்டாக்கிவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by ahmad78 on Fri 26 Jul 2013 - 14:42

தண்ணீர்
ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... 24-1374650561-10-water
தினமும் குறைந்தது 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்கி, உடலும் ஆரோக்கியமாக இளமையுடன் காணப்படும்.



http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by kalainilaa on Sun 28 Jul 2013 - 7:59

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by நண்பன் on Mon 29 Jul 2013 - 11:46

மிகவும் பயனுள்ளவை நன்றி அஹமட்:”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by Muthumohamed on Tue 30 Jul 2013 - 6:02

:”@: :”@: :”@: :”@: :”@: 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by *சம்ஸ் on Thu 1 Aug 2013 - 11:59

பயனுள்ள தகவலுக்கு நன்றி )(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by rammalar on Thu 1 Aug 2013 - 17:24

ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்... Image001
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஆண்களின் இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கான சில டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum