சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பாகிஸ்தானில் மசூதி அருகே மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு: 9 பேர் சாவு Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பாகிஸ்தானில் மசூதி அருகே மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு: 9 பேர் சாவு Khan11
பாகிஸ்தானில் மசூதி அருகே மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு: 9 பேர் சாவு Www10

பாகிஸ்தானில் மசூதி அருகே மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு: 9 பேர் சாவு

Go down

Sticky பாகிஸ்தானில் மசூதி அருகே மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு: 9 பேர் சாவு

Post by *சம்ஸ் on Fri 9 Aug 2013 - 15:16

பாகிஸ்தானில் மசூதி அருகே மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு: 9 பேர் சாவு 975fcf40-3db1-4ae6-85b6-c229782bb0ea_S_secvpf





பாகிஸ்தானின் குவெட்டா நகரில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று போலீஸ்காரர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின்போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 38 பேர் பலியானார்கள். 

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்று மசூதியில் இருந்து வந்த இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குவெட்டாவில் உள்ள சன்னி முஸ்லிம்களின் மசூதியில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

தொழுகை முடிந்து மக்கள் வெளியேறியபோது, அவர்களை நோக்கி மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
அங்கு 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

10 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடந்தபோது, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் மந்திரி அலி மதாத் ஜடக் என்பவர் மசூதியில் இருந்தார் அவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பாகிஸ்தானில் மசூதி அருகே மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு: 9 பேர் சாவு

Post by jafuras on Mon 12 Aug 2013 - 1:00

நாசமா போன உலகத்துல எங்கு பார்த்தாலும் குத்து வெட்டு ஐஸ் சாப்பிடுங்க
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum