Latest topics
» கடி ஜோக்ஸ்by rammalar Today at 1:01 pm
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 10:26 am
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 8:13 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 8:10 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 8:07 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 8:03 pm
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 7:51 pm
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 2:17 pm
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri Mar 22, 2024 8:58 pm
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri Mar 22, 2024 8:51 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri Mar 22, 2024 8:45 pm
» கதம்பம்
by rammalar Fri Mar 22, 2024 6:38 pm
» பூக்கள்
by rammalar Fri Mar 22, 2024 4:56 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri Mar 22, 2024 9:25 am
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu Mar 21, 2024 8:32 pm
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu Mar 21, 2024 8:26 pm
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu Mar 21, 2024 8:12 pm
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu Mar 21, 2024 7:40 pm
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu Mar 21, 2024 7:33 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu Mar 21, 2024 6:01 pm
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed Mar 20, 2024 7:05 pm
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed Mar 20, 2024 10:26 am
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue Mar 19, 2024 10:01 am
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue Mar 19, 2024 9:40 am
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue Mar 19, 2024 6:22 am
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue Mar 19, 2024 6:15 am
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon Mar 18, 2024 8:21 pm
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon Mar 18, 2024 1:29 pm
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon Mar 18, 2024 1:19 pm
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon Mar 18, 2024 10:49 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon Mar 18, 2024 9:56 am
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon Mar 18, 2024 9:37 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon Mar 18, 2024 9:14 am
சுவாமி விவேகானந்தரின் தேசபக்தி!
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
சுவாமி விவேகானந்தரின் தேசபக்தி!
மகாகவி பாரதியார், “விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே இந்தியா விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் அமைத்தவர் என்பதை உலகம் அறியும்’ என்று கூறியிருக்கிறார்.
-
ஜவஹர்லால் நேரு, “சுவாமி விவேகானந்தர் சாதாரணமாக நாம் நினைக்கும் பொருளில் உள்ள ஓர் அரசியல்வாதி அல்ல. ஆனால் புதிய இந்தியாவின் தேசிய இயக்கத்தை ஆரம்பித்த முன்னோடிகளுள் அவர் ஒருவர் என்பதில் ஐயமில்லை’ என்றார்.
-
நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சுவாமி விவேகானந்தர் அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் அவருடைய எழுச்சிதான், உறங்கிக் கிடந்த இந்தியாவை எல்லா வகையிலும் தட்டியெழுப்பி உலுக்கியது. – அதன் ஓர் அம்சமாகவே, இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களின் முதல் பட்டியலில் சுவாமி விவேகானந்தருக்கு முதலிடத்தை பெருமையோடு தேசபக்தர்கள் மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள்.
-
உயர்ந்த மனமுதிர்ச்சி கொண்ட தேசபக்தர்கள் பலரைப் போலவே, சுவாமி விவேகானந்தரும் தேசபக்தி, பாமரர் முன்னேற்றம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.
-
பார்ப்பதற்கு மற்ற சான்றோரின் தேசபக்தியைப் போலவே, சுவாமி விவேகானந்தரின் தேசபக்தியும் இருப்பதாகத் தோன்றும். ஆனால் மற்ற தேசபக்தர்களுக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.
-
பொதுவாக மக்களிடம் கொள்ளும் தூய அன்பு, இரக்கம், நாட்டின் முன்னேற்றத்தில் கொள்ளும் ஆர்வம்தான் ஒருவரிடம் தேசபக்தியைத் தோற்றுவிக்கின்றன. சுவாமி விவேகானந்தரின் தேசபக்தியில் இந்தப் பண்புகள் பரிபூரணத்துவம் பெற்றிருந்ததுடன், “ஆன்மிக அனுபவம்’ என்ற உயர்ந்த ஒப்பற்ற பண்பும் கலந்திருந்தது. இதுவே மற்ற தலைவர்களின் தேசபக்திக்கும், சுவாமி விவேகானந்தரின் தேசபக்திக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு எனலாம்.
’ -
————————–
- சுவாமி கமலாத்மானந்தர்.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23675
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
» சுவாமி விவேகானந்தரின் இறுதி நாட்கள்…
» சுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று!
» சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா
» சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
» சுவாமி விவேகானந்தரின் இறுதி நாட்கள்…
» சுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று!
» சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|