சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பாகிஸ்தானில் பாராளுமன்றம் முன்பு 6 மணி நேரம் சுட்ட வாலிபர் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பாகிஸ்தானில் பாராளுமன்றம் முன்பு 6 மணி நேரம் சுட்ட வாலிபர் Khan11
பாகிஸ்தானில் பாராளுமன்றம் முன்பு 6 மணி நேரம் சுட்ட வாலிபர் Www10

பாகிஸ்தானில் பாராளுமன்றம் முன்பு 6 மணி நேரம் சுட்ட வாலிபர்

Go down

Sticky பாகிஸ்தானில் பாராளுமன்றம் முன்பு 6 மணி நேரம் சுட்ட வாலிபர்

Post by *சம்ஸ் on Sat 17 Aug 2013 - 9:55

பாகிஸ்தானில் பாராளுமன்றம் முன்பு 6 மணி நேரம் சுட்ட வாலிபர் 5ec0fbef-cb96-4bec-9ea0-c452baebcbe1_S_secvpf
இஸ்லாமாபாத், ஆக. 17–
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஹபிஷாபாத் நகரை சேர்ந்தவர் சிகந்தர் ஹயாத் (35). நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றம் அருகே காரில் வந்து இறங்கினார்.
அங்கு தனது மனைவி, மகன்களை மனித கேடயமாக வைத்து கொண்டு தானியங்கி துப்பாக்கியால் சுமார் 6 மணி நேரம் சரமாரியாக சுட்டுக் கொண்டே இருந்தார். இதனால் மிகவும் பரபரப்பான அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஷமுர்த் கான் அருகே சென்று சமாதானம் செய்ய முயன்றார். அவரால் முடியவில்லை. அதை தொடர்ந்து அதிரடிப் படையினர் சாமர்த்தியமாக முன்னேறி காலில் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர். அவரது மனைவி, குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.
நவாஸ் செரீப் அரசை நீக்க வேண்டும். பாகிஸ்தானில் ஷிரியாத் எனப்படும் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பாகிஸ்தானில் பாராளுமன்றம் முன்பு 6 மணி நேரம் சுட்ட வாலிபர்

Post by Muthumohamed on Sat 17 Aug 2013 - 19:25

வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது அது தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum