சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Khan11

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

+2
பானுஷபானா
rammalar
6 posters

Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by rammalar Tue 27 Aug 2013 - 10:49

 
1.​ ஆள் இல்லாத வீட்டில் தலைகீழாக தொங்கும்.​ அது என்ன?
-
2.​ நீரில் பிறந்தவன்,​​ நீரிலே வேகிறான்.​ அவன் யார்?
-
3.​ உணவை உள்ளே தள்ளியவன்,​​ உடையை வீசி எறிவான்.​ அவன் யார்?
-
4.​ தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?
-
5.​ காலைக் கடிக்கும் செருப்பு இல்லை;​ காவலுக்கு உதவும் நாயும் இல்லை.​ அது என்ன?
-
6.​ மழைக்குப் பிறந்தவன் குடைக்கு எடுத்துக்காட்டு.​ அவன் யார்?
-
7.​ தண்ணீரிலே வாழ்வான்;​ தலைகுளிக்க மாட்டான்.​ அவன் யார்?
====


விடை சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by பானுஷபானா Tue 27 Aug 2013 - 10:52

1. வவ்வால்
2.
3. வாழைப்பழம்
4.வாழைப்பூ
5.
6.காளான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by நண்பன் Tue 27 Aug 2013 - 10:55

பானுகமால் wrote:1. வவ்வால்
2.
3. வாழைப்பழம்
4.வாழைப்பூ
5.
6.காளான்
2.மீன்
5.முள்
!_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by rammalar Tue 27 Aug 2013 - 10:56

1,3,4 & 6 - சரியான விடைகள்
-
தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? IMG_4518
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by rammalar Tue 27 Aug 2013 - 11:01

2 & 5 சரியான விடைகள்...
-
தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Th?id=H.4822106946471797&pid=1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by பானுஷபானா Tue 27 Aug 2013 - 11:03

7.தேங்காய்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by ஜனநாயகன் Tue 27 Aug 2013 - 11:20

எக்கா எக்கா அது இன்னா பூவுக்கா?.குஷ்பூவா?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by பானுஷபானா Tue 27 Aug 2013 - 11:21

ஜனநாயகன் wrote:எக்கா எக்கா அது இன்னா பூவுக்கா?.குஷ்பூவா?.
rராம் அண்ணா கிட்ட அடி வாங்கப் போறிங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by ஜனநாயகன் Tue 27 Aug 2013 - 11:30

அய்யய்யோ*#
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by *சம்ஸ் Tue 27 Aug 2013 - 15:26

ஜனநாயகன் wrote:எக்கா எக்கா அது இன்னா பூவுக்கா?.குஷ்பூவா?.
அண்ணா ரொம்ப நல்லா சிந்திக்கிறீங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by kalainilaa Tue 27 Aug 2013 - 18:18

*_ *_ *_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by *சம்ஸ் Tue 27 Aug 2013 - 18:21

kalainilaa wrote:*_ *_ *_
பதில் சொல்லுங்க தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ? Empty Re: தலையில் வைக்காத பூ;​ உடலுக்கு சத்தான பூ.​ அது என்ன பூ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum