சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் தொழிநுட்பத்தில் கண்ணப்ப நாயனார் வரலாறு. Regist11


Latest topics
» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Yesterday at 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Yesterday at 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Yesterday at 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Yesterday at 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Yesterday at 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Yesterday at 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Yesterday at 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» திருட்டு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:20

.
முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் தொழிநுட்பத்தில் கண்ணப்ப நாயனார் வரலாறு. Khan11
முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் தொழிநுட்பத்தில் கண்ணப்ப நாயனார் வரலாறு. Www10

முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் தொழிநுட்பத்தில் கண்ணப்ப நாயனார் வரலாறு.

Go down

Sticky முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் தொழிநுட்பத்தில் கண்ணப்ப நாயனார் வரலாறு.

Post by ராகவா on Tue 10 Sep 2013 - 18:00

தெய்வப் பெருந்தகை சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனாரின் புதுமையான வரலாறு முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் உயிரூட்டு தொழிநுட்பத்தில் DVD ஆக வெளிவந்துள்ளது.

சேக்கிழாரின் தெய்வீக வரிகளைக் கொண்டு ஏழு பாடல்களால் உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன் குறும்படமானது சுமார் 30 நிமிடங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.சென்னைப் பல்கலையின் கீழ் இயங்கும் ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அனிமேஷன் துறை பேராசிரியரான திரு. ராம்குமாரினால் சமூக சேவை நோக்கில் இந்த அனிமேஷன் DVD உருவாக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் தொழிநுட்பத்தில் கண்ணப்ப நாயனார் வரலாறு. Kannappar


பேராசிரியர் உயர்திரு. ராம்குமார் அவர்கள் சிவசின்னங்களில் ஒன்றான திருநீறை எப்போதும் தன் மேனியில் தரித்து இந்துசமய விழுமியங்களின் பால் தன் எண்ணங்களைச் செலுத்தி வாக்கும் வாழ்வும் ஒன்றென வாழ்ந்து வருபவர்.

இந்து சமயத்தின் தொன்மையை, நாயன்மார்களின் தெய்வீக அற்புதங்களை நமது இளைய தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற நல்ல நோக்கில் மிகுந்த சிரத்தை எடுத்து இதனை உருவாக்கியுள்ளார்.






நன்றி:முத்துமணி.காம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum