சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு Khan11
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு Www10

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

Go down

Sticky அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

Post by *சம்ஸ் on Thu 12 Sep 2013 - 9:49

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு 80b4c650-ba9c-442e-ae5e-c364fe833978_S_secvpf


வாஷிங்டன், செப். 11-

கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில் 19 அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நான்கு பயணிகள் விமானங்களைக் கடத்தி அவற்றின் மூலம் அந்நாட்டின் நான்கு இடங்களில் தங்களின் தற்கொலைத் தாக்குதலை நடத்தினார்கள். 

நியூயார்க் நகரிலுள்ள உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டிடங்களும், அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் ஒரு பகுதியும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டன. வாஷிங்டன் நோக்கி செலுத்தப்பட்ட நான்காவது விமானம் பயணிகள் எதிர்ப்பினால் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஷன்க்ஸ்வில் பகுதியில் விழுந்து நொறுங்கியது. 

உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டிடங்களும் முற்றிலும் சேதமடைந்தன. இந்தத் தாக்குதல்களில் 19 தீவிரவாதிகளுடன் கிட்டத்தட்ட 3000 பொதுமக்களும் உயிரிழந்தனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான விபத்தாக சித்தரிக்கப்பட்ட இந்த சம்பவத்தின் பனிரெண்டாவது ஆண்டு நினைவுதினம் இன்று அங்கு அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அவரது மனைவி, துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் அமைதியாக நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர், ராணுவத் தலைமையகத்தில் நடந்த தாக்குதல் குறித்த தனது கருத்துகளை அதிபர் பகிர்ந்துகொண்டார்.

உலக வர்த்தக மையத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் அந்த மையம் இருந்த இடத்தின் கிரவுண்ட் ஜீரோ பகுதியில் ஒன்றுகூடி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இரட்டைக் கோபுரங்களின் மீது முதல் விமானம் மோதிய 8.46 மணிக்கு மவுன அஞ்சலி தொடங்கியபோது, நியூயார்க் நகரத்தின் முன்னாள் மேயர் ருடால்ப் கியுலியானி கண்கலங்கினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

Post by Muthumohamed on Thu 12 Sep 2013 - 20:30

நேற்று தானே நினைவு தினம்

ஆனாலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு தான்

நியாபக படுத்தியதற்க்கு மிக்க நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

Post by பானுஷபானா on Fri 13 Sep 2013 - 14:07

:”@: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

Post by ராகவா on Fri 13 Sep 2013 - 17:11

:”@:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum