சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Khan11

மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

+2
rammalar
ராகவா
6 posters

Go down

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Empty மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

Post by ராகவா Sun 15 Sep 2013 - 11:20

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? A04fig01

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்தது.

பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். "எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்" என்பதே அது.

பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.

அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான்.

சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார்.

அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன.

உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.

அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார்.

துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.

அர்ச்சுணனை நோக்கி,"சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக" என்றார்.

அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான்.

உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.

மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது.

இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

நன்றி ஆன்மீகம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Empty Re: மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

Post by rammalar Sun 15 Sep 2013 - 11:27

பயனுள்ள பகிர்வு...:/ 
-
 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Im20100561_bhishma
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Empty Re: மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

Post by rammalar Sun 15 Sep 2013 - 11:36

தட்சியாயணம் என்பது தேவர்களுக்கு இரவு. பீஷ்மர் இந்தக் கால்த்தில் மரணத்தைத் தழுவ விரும்பவில்லை. தேவர்கள் விழித்து வரும் நாளான உத்த்ராயணக் காலம் வரை அம்பு படுக்கையில் இருந்தார்.
-
அந்த நேரத்தில்தான் தருமருக்கு அறங்கள் பற்றி உபதேசித்தார்.
-
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பிறந்தது
ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Empty Re: மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

Post by rammalar Sun 15 Sep 2013 - 11:36

பீஷ்மருக்கு வரம் கிடைத்த வரலாறு
-


சந்தனு செம்படவன் மகள் சத்தியவதியைக் கண்டு மோகித்து அவளது தந்தையிடம் பெண் கேட்டார். அவரோ சத்தியவதியின் பிள்ளைகளே அரசபதவி அடைய வேண்டும் என்று கட்டளை இட்டார். இதனால் மனம் கலங்கி சந்தனு வரவே, தன் தந்தையின் கலக்கத்தை தேவவிரதன் அறிந்து தான் நைஷ்டிக பிரும்மசாரியாக இருக்கப் போவதாக்வும் தனக்கு ராஜ்யபதவி வேண்டாம் என்றும் எந்தப் பெண்ணையும் மனதால் கூட நினைக்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்து கொடுத்தார்.
-
அஸ்தினாபுர வாரிசு ஒரே மகன் அரசகுமாரன் தன் தந்தையின் சந்தோஷத்திற்காக மணவாழ்க்கை, அரசபதவி இரணடையும் துறந்ததைப் பார்த்து தேவர்கள் மலர்கள் சொரிந்தனர். "பீஷ்ம" என்று வாழ்த்தினர். இதைக் கண்டு மனம் நெகிழ்ந்து சந்தனு இரண்டு வரம் அளித்தார். எப்போது தேவவிரதன் மரணத்தை விரும்புகிறானோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Empty Re: மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

Post by நண்பன் Sun 15 Sep 2013 - 16:43

அறிந்திடாத தகவல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Empty Re: மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

Post by Muthumohamed Sun 15 Sep 2013 - 20:26

தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Empty Re: மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

Post by பானுஷபானா Mon 16 Sep 2013 - 10:57

பகிர்வுக்கு நன்றி:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Empty Re: மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

Post by *சம்ஸ் Mon 16 Sep 2013 - 12:10

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Empty Re: மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

Post by ராகவா Mon 16 Sep 2013 - 16:52

பின்னோட்டமிட்ட நண்பர்களுக்கு என் நன்றிகள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்? Empty Re: மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum