சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஏன் இப்படி வருகிறது  ?  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஏன் இப்படி வருகிறது  ?  Khan11
ஏன் இப்படி வருகிறது  ?  Www10

ஏன் இப்படி வருகிறது ?

Go down

Sticky ஏன் இப்படி வருகிறது ?

Post by ராகவா on Mon 16 Sep 2013 - 19:59

என்னுடைய பதிவு இடும்போது  இப்படி வருகிறது ஏன்
தலைமை நடத்துனர்களே இப்படி ?
Warning: Maintainace now ,no one post any post.

நான் பதிவுடும் பதிவுகள் பாதி மட்டுமே தெரிகிரது..
அதேப்போன்று படங்கள் செய்திகள் பகுதியில் தெரிவதில்லை...
என்ன ஆச்சு...ஏதேனும் பிரச்சனையா..
அறிய தாருங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஏன் இப்படி வருகிறது ?

Post by நண்பன் on Mon 16 Sep 2013 - 21:49

சில படங்கள் நேரடிகாக இங்கு பதிவிடும் போது மாத்திரமே தெரியும் பிறகு தெரியாது..!
எனவே முதலில் செய்தியையும் பிறகு படங்களையும் லிங்க் கொடுத்தாலே போதும் படம் தெரிந்திடும்.

மற்றது நாம் வேறு தளங்களில் இருந்து எடுக்கும் பதிவுக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அது தவறும் பட்சத்தில் அவர்கள் முறைப்பாடு செய்தால் மீண்டும் அதே தளத்திலிருந்து பதிவு காப்பி எடுத்து பதியும் போது உங்களுக்கு வந்த மெஸச் வரும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் அதிகபடியான தகவல்களை தல வந்து தருவார் என்று நினைக்கிறேன் மீண்டும் உங்கள் சேவையைத் தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
:”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஏன் இப்படி வருகிறது ?

Post by Muthumohamed on Mon 16 Sep 2013 - 21:53

நீங்க சொல்றது புரியவில்லை அண்ணா (அச்சலா)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஏன் இப்படி வருகிறது ?

Post by ராகவா on Mon 16 Sep 2013 - 22:04

Muthumohamed wrote:நீங்க சொல்றது புரியவில்லை அண்ணா (அச்சலா)
இங்கு பார்க்க..

நானும் பதித்துவிட்டேன்..
பிறகு அரைமணி நேரம் பதியும் பதிவுகள்..பாதி மட்ட்டுமே தெரிந்த்தது..
அதனால் இப்போது சேனையில் கட்டுமான வேலை நடைபெறுகிறது என்று தகவல் வந்ததது..
அதனால் உடனே பதிவுகள் எதையும் போட முடியல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஏன் இப்படி வருகிறது ?

Post by *சம்ஸ் on Tue 17 Sep 2013 - 9:30

காப்பி பேஸ்ட் செய்யும் போது நீங்கள் எடுக்கும் தளத்தின் பதிவில் உள்ள அளவு இங்கு சரிவாராது அதனால் பதிவு முழுமையாக தெரிவதில்லை பதிவை எடுத்து திருத்தம் செய்து பதிவிடுங்கள்.படங்கள் பதியும் போது url லிங் எடுத்து பதிவிடுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஏன் இப்படி வருகிறது ?

Post by நண்பன் on Tue 17 Sep 2013 - 13:36

*சம்ஸ் wrote:காப்பி பேஸ்ட் செய்யும் போது நீங்கள் எடுக்கும் தளத்தின் பதிவில் உள்ள அளவு இங்கு சரிவாராது அதனால் பதிவு முழுமையாக தெரிவதில்லை பதிவை எடுத்து திருத்தம் செய்து பதிவிடுங்கள்.படங்கள் பதியும் போது url லிங் எடுத்து பதிவிடுங்கள்.
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஏன் இப்படி வருகிறது ?

Post by jafuras on Tue 17 Sep 2013 - 23:29

Muthumohamed wrote:நீங்க சொல்றது புரியவில்லை அண்ணா (அச்சலா)
அவசர வேண்டுகோள்... அண்ணா (அச்சலா), இதற்கு என்ன அர்த்தம்???
 அண்ணன் அச்சலாவாக மாறியது எப்போது???
 ஆள்மாறாட்டம் சரியா தவறா???
 இங்கும் நடிப்பா புரிய வில்லை Muthumohamed
 உங்களுக்கு புனைப் பெயர் வேண்டுமென்றால்
 ஆண்கள் ஆண்களின் பெயரையும்
 பெண்கள் பெண்களின் பெயரையும் இடவும்
 Muthumohamed சொன்னது உண்மை என்றால் அச்சலா என்ற பெயரை உடயவர்
 இன்றே பெயர் மாற்றிக் கொள்ளுங்கள் தொடர்ந்தும் இதுபோல் தவறு நடக்காமல்
 பார்த்துக்கொள்ளுங்கள்
 தவறும் பட்சத்தில் நான் என் வருகயை தடுத்துக் கொள்வேன்
 நடிக்கும் இடத்தில் நான் இருக்கமாட்டேன் 
 நன்றி 
            ஜெபுறாஸ் 
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஏன் இப்படி வருகிறது ?

Post by ராகவா on Wed 18 Sep 2013 - 2:40

ஜெபுறாஸ் wrote:
Muthumohamed wrote:நீங்க சொல்றது புரியவில்லை அண்ணா (அச்சலா)
Spoiler:
அவசர வேண்டுகோள்... அண்ணா (அச்சலா), இதற்கு என்ன அர்த்தம்???
 அண்ணன் அச்சலாவாக மாறியது எப்போது???
 ஆள்மாறாட்டம் சரியா தவறா???
 இங்கும் நடிப்பா புரிய வில்லை Muthumohamed
 உங்களுக்கு புனைப் பெயர் வேண்டுமென்றால்
 ஆண்கள் ஆண்களின் பெயரையும்
 பெண்கள் பெண்களின் பெயரையும் இடவும்
 Muthumohamed சொன்னது உண்மை என்றால் அச்சலா என்ற பெயரை உடயவர்
 இன்றே பெயர் மாற்றிக் கொள்ளுங்கள் தொடர்ந்தும் இதுபோல் தவறு நடக்காமல்
 பார்த்துக்கொள்ளுங்கள்
 தவறும் பட்சத்தில் நான் என் வருகயை தடுத்துக் கொள்வேன்
 நடிக்கும் இடத்தில் நான் இருக்கமாட்டேன் 
 நன்றி 
            ஜெபுறாஸ் 
பதில் அளித்து விட்டேன்..
பதில் இன்னும் வேணும் எனில் தனி மடல் இடுகிறேன்.
உங்கள் வேண்டுக்கோளுக்கு இணங்க...
நன்றி உங்கள் புரிதலுக்கு....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஏன் இப்படி வருகிறது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum