சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Khan11

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

4 posters

Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by ahmad78 Thu 26 Sep 2013 - 16:05

இந்த உலகில் எந்த குறையுமின்றி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குறையோடு பிறந்தவர்களும் உள்ளனர். அவ்வாறு குறையில்லாமல் சாதித்தவர்களை விட, குறையிருந்து சாதித்தவர்கள் தான் அதிகம். அவர்களது சாதனைகளுக்கு அளவே இல்லை. இந்த காலத்தில் குறையில்லாமல் இருப்பர்களுக்கே, தன்னம்பிக்கை இல்லாமல், வாழ்வில் தோற்றுப் போய்விட்டால், மறுபடியும் அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட நாட்கள் அல்லது வருடங்கள் ஆகின்றன. ஏனெனில் அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. பின் எப்படி வரமுடியும்.

ஆனால் குறையோடு பிறந்தவர்களைப் பார்த்தால், அவர்களுக்கு குறை இருக்கிறது என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்து, சாதனை படைத்து வருகின்றனர். மேலும் சிலரும் குழந்தைப் பருவத்திலிருந்து குறை உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் கூட தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று மனதை தளர விடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, சாதித்துள்ளனர். எனவே இத்தகையவர்களை பார்த்தாலாவது, எந்த குறையுமின்றி தன்னம்பிக்கை இழந்து இருப்பவர்கள், வாழ்க்கையை துணிச்சலோடு வாழ்ந்து காட்டி, ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்க வேண்டும்.

சொல்லப்போனால் குறையோடு இருப்பவர்களை விட, குறையில்லாமல் இருப்பவர்களுக்குத் தான் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். இப்போது அவ்வாறு குறையோடு இருந்தும், அதிலும் கேட்கும் திறனை இழந்தும் சாதித்த, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் பிரபலமான சிலரைப் பற்றி பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by ahmad78 Thu 26 Sep 2013 - 16:06


தாமஸ் ஆல்வா எடிசன்


குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! 16-1353060575-edison
வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்களில் ஒருவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். இத்தகையவர் தான் தற்போது அனைவரது வீட்டில் எரியும் பல்புகளை கண்டுபிடித்தவர். இவருக்கு காது கேட்காது. ஏனெனில் குழந்தைப் பருவத்தில் இவருக்கு வந்த ஒரு நச்சுக் காய்ச்சல், அவரது காதில் உள்ள சவ்வை பாதித்து, காது கேட்டகாமல் போயிற்று.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by ahmad78 Thu 26 Sep 2013 - 16:08

 
லூட்விக் ஃவான் பேத்தோவன்



குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! 16-1353060597-beethoven
இவர் ஒரு ஜெர்மன் இசையமைப்பாளர் மற்றும் இசைக்கலைஞர். அவரிடம் உள்ள ஒரு அற்புதமான ஒரு விஷயம் என்னவென்றால் இவருக்கும் காது கேட்காது. ஆனால் இவர் தனது திறமையால் ஒரு சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். மேலும் இவரது காது செவிடு அடைந்திருப்பது, இதுவரை அவரது இசையில் ஒருபோதும் தெரிந்ததில்லை. அவ்வளவு எளிமையான முறையில் ஒரு பிழையுமின்றி இசையை அமைப்பார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by ahmad78 Thu 26 Sep 2013 - 16:09


ஹெலன் ஆடம்ஸ் கெல்லர்


குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! 16-1353060627-hellen-keller
இவர் ஒரு சிறந்த காது செவிடாக இருந்தும், தனது திறமையால் பெரிய சாதனையை புரிந்து, வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். அது என்னவென்றால், இவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர், அரசியர் ஆர்வலர் மற்றும் பேராசிரியர். இவர் பிறப்பிலேயே பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்தவர் இல்லை. குழந்தைப்பருவத்தில் தாக்கிய ஒரு கொடுமையான நோயின் காரணமாக, இவரது பார்வை மற்றும் கேட்கும் திறன் போயிற்று. இருப்பினும் இவர் தன்னால் எதுவும் சாதிக்க முடியும் என்று மன தைரியத்துடன் போராடி, வாழ்வில் முன்னேறியுள்ளார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by ahmad78 Thu 26 Sep 2013 - 16:10


ஹரோல்ட் மெக்ரத்


குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! 16-1353060643-harold
இவர் ஒரு அமெரிக்க நாவலாசிரியர், திரைக்கதை மற்றும் சிறுகதை எழுத்தாளர். இவரது நாவல்கள், அதிக விற்பனையான நாவல்களில் ஒன்றாக உள்ளது. இவருக்கும் கேட்கும் திறன் இல்லை. இவரது சிறந்த பணியால் அவர் அமெரிக்காவில் ஒரு பிரபலமான கேட்கும் திறன் இல்லாமல் சாதித்தவர்களில் ஒருவராக இருக்கிறார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by ahmad78 Thu 26 Sep 2013 - 16:12


ஜானி ரே


குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! 16-1353060662-ray

ஜானி ரே ஒரு புகழ்வாய்ந்த அமெரிக்க பாடலாசிரியர், பாடகர் மற்றும் பியானோ வாசிப்பதில் சிறந்தவர். இவரும் இடைப்பட்ட காலத்தில் தான் கேட்கும் திறனை இழந்தார். ஆனால் பின்னர் தனது உழைப்பால், காது கேட்காமலும் இசையமைப்பதில் சிறந்தவர் என்று நிரூபித்துவிட்டார். பின் சில வருடங்கள் கழித்து, காது கேட்பதற்குப் பயன்படும் கருவியை உபயோகப்படுத்தி இசையமைக்க ஆரம்பித்துவிட்டார்.


http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by நண்பன் Thu 26 Sep 2013 - 17:42

அரிய தகவல்களும் பெயர் பெற்றவர்களும் மிக்க நன்றி அஹமட்
இதில் எனக்கு ரொம்ப பிடித்தவர்
தாமஸ் ஆல்வா எடிசன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by Muthumohamed Thu 26 Sep 2013 - 20:06

நண்பன் wrote:அரிய தகவல்களும் பெயர் பெற்றவர்களும் மிக்க நன்றி அஹமட்
இதில் எனக்கு ரொம்ப பிடித்தவர்
தாமஸ் ஆல்வா எடிசன்.
!_ !_ !_ +  லூட்விக் ஃவான் பேத்தோவன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by rammalar Thu 26 Sep 2013 - 20:15

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Helenkeller101301
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by நண்பன் Thu 26 Sep 2013 - 20:45

Muthumohamed wrote:
நண்பன் wrote:அரிய தகவல்களும் பெயர் பெற்றவர்களும் மிக்க நன்றி அஹமட்
இதில் எனக்கு ரொம்ப பிடித்தவர்
தாமஸ் ஆல்வா எடிசன்.
!_ !_ !_ +  லூட்விக் ஃவான் பேத்தோவன்
எடிசனுக்கும் இருட்டுக்குப்பயம் எனக்கும் இருட்டுக்குப்பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by Muthumohamed Thu 26 Sep 2013 - 21:05

நண்பன் wrote:
Muthumohamed wrote:
நண்பன் wrote:அரிய தகவல்களும் பெயர் பெற்றவர்களும் மிக்க நன்றி அஹமட்
இதில் எனக்கு ரொம்ப பிடித்தவர்
தாமஸ் ஆல்வா எடிசன்.
!_ !_ !_ +  லூட்விக் ஃவான் பேத்தோவன்
எடிசனுக்கும் இருட்டுக்குப்பயம் எனக்கும் இருட்டுக்குப்பயம்
அப்ப நைட் தோய்ஓங்கும் பொது விளக்கை அணைக்க மாட்டீங்களா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!! Empty Re: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum