சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆப்பிரிக்காவின் பல இடங்களில் முழுமையாகத் தெரிந்த சூரிய கிரகணம் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஆப்பிரிக்காவின் பல இடங்களில் முழுமையாகத் தெரிந்த சூரிய கிரகணம் Khan11
ஆப்பிரிக்காவின் பல இடங்களில் முழுமையாகத் தெரிந்த சூரிய கிரகணம் Www10

ஆப்பிரிக்காவின் பல இடங்களில் முழுமையாகத் தெரிந்த சூரிய கிரகணம்

Go down

Sticky ஆப்பிரிக்காவின் பல இடங்களில் முழுமையாகத் தெரிந்த சூரிய கிரகணம்

Post by *சம்ஸ் on Mon 4 Nov 2013 - 9:46

ஆப்பிரிக்காவின் பல இடங்களில் முழுமையாகத் தெரிந்த சூரிய கிரகணம் C254dfb7-2f1c-4fc8-addc-6bb3c207a1fb_S_secvpf


நைரோபி, நவம்பர். 4-  

ஞாயிறன்று நடைபெற்ற ஒரு அற்புதமான சூரிய கிரகண நிகழ்வினைப் பார்க்கும் வாய்ப்பினை ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பெற்றனர். கபோன், காங்கோ,உகாண்டா மற்றும் எதியோப்பியா பகுதிகளில் முழு கிரகணமும் தெளிவாகத் தெரிந்தது. இந்த வாய்ப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் உள்ள பார்வையாளர்களுக்கும் கிட்டியது.  

கென்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள சிபிலோய் தேசிய பூங்காவில் இந்தக் கிரகணத்தைக் காண்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.பாலைவன ஏரியான துர்கானாவின் விளிம்பில் உள்ள இங்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர்.

இவர்களுடன் துர்கானா,ரெண்டைல் மற்றும் தசனாச் பகுதிகளில் இருந்த பழங்குடி மக்களும் இணைந்திருந்தனர். பல வண்ண மணிகளுடன் கூடிய ஆடைகளை அணிந்துவந்த இந்த கென்யநாட்டு மக்கள் வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.கிரகணம் தொடங்கி வானம் இருளத்தொடங்கியதும் இவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

எனினும், இந்த நிகழ்விற்குமுன் அங்கு தோன்றிய மண்புயல்,மழை, வானவில் மற்றும் கனத்த இருண்ட மேகங்கள் போன்றவை கிரகணத்தை முழுமையாகக் காணவிடாமல் தடுத்ததாக புகைப்படக்காரர் ஒருவர் தெரிவித்தார். இந்தக் காட்சி தடைப்படுமோ என்ற பயத்தில் கடைசி நிமிடத்தில் சில பயணிகள் தெளிவான பார்வை அமைப்பு கிடைக்கும் இடம் தேடி ஏரியின் எதிர்க்கரை வரை சென்றனர். 

கென்யாவில் 10 நொடிகள் வரை காணப்பட்ட இந்தக் கிரகணம் கடைசி நேரத்தில் மேகங்களால் மறைக்கப்பட்டது. கபோனின் தலைநகர் லிப்ரேவில்லேவிலும் கிரகண நிகழ்வுகள் தெரிந்தன. ஆயினும் அங்கு தொடர்ந்து அரைமணி நேரம் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  

அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் சூரிய உதயத்திற்கு முன்னால் 45 நிமிடங்கள்வரை இந்தக் கிரகணம் தெரிந்தது. அதேபோல், தெற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் ஈராக் போன்ற நாடுகளின் சில பகுதிகளிலும் சூரிய கிரகணத்தின் சில காட்சிகள் தெரிந்தன. 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆப்பிரிக்காவின் பல இடங்களில் முழுமையாகத் தெரிந்த சூரிய கிரகணம்

Post by பானுஷபானா on Mon 4 Nov 2013 - 11:49

:”@: :”@: :”@: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஆப்பிரிக்காவின் பல இடங்களில் முழுமையாகத் தெரிந்த சூரிய கிரகணம்

Post by Muthumohamed on Wed 6 Nov 2013 - 21:30

:”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஆப்பிரிக்காவின் பல இடங்களில் முழுமையாகத் தெரிந்த சூரிய கிரகணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum