சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அரபாத் மரண விசாரணை அறிக்கை பலஸ்தீன அதிகாரிகளிடம் கையளிப்பு Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அரபாத் மரண விசாரணை அறிக்கை பலஸ்தீன அதிகாரிகளிடம் கையளிப்பு Khan11
அரபாத் மரண விசாரணை அறிக்கை பலஸ்தீன அதிகாரிகளிடம் கையளிப்பு Www10

அரபாத் மரண விசாரணை அறிக்கை பலஸ்தீன அதிகாரிகளிடம் கையளிப்பு

Go down

Sticky அரபாத் மரண விசாரணை அறிக்கை பலஸ்தீன அதிகாரிகளிடம் கையளிப்பு

Post by நண்பன் on Thu 7 Nov 2013 - 10:31

அரபாத் மரண விசாரணை அறிக்கை பலஸ்தீன அதிகாரிகளிடம் கையளிப்பு
பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத்தின் மரணம் குறித்த சுவிஸ் மற்றும் ரஷ்யாவின் விசாரணை அறிக்கை பலஸ்தீன நிர்வாகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

அரபாத் மரணம் குறித்த பலஸ்தீன விசாரணைக் குழுவின் தலைவர் தவ்பீக் திராவி, சுவிஸ் ஆய்வு கூடத்தின் அறிக்கை கிடைக்கப் பெற்றதை உறுதி செய்தார்.

அதேபோன்று இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த பலஸ்தீன நிர்வாகம் நியமித்த ரஷ்ய குழுவின் அறிக்கையும் கடந்த நவம்பர் 2 ஆம் திகதி கிடைக்கப்பெற்றிருப்பதாக பலஸ்தீனின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை உறுதி செய்தது.

கடந்த 2004 ஆம் ஆண்டில் மரண மடைந்த யாஸிர் அரபாத்தின் உடல் எச்சத்திலிருந்து கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 60 மாதிரிகள் சோதனைக்கு பெறப்பட்டன. இந்த மாதிரிகள் ஆய்வுக்காக சுவிஸ், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆய்வுக் குழுக்களிடம் வழங்கப்பட்டது.

அரபாத் தனது 75 ஆவது வயதில் பிரான்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் பற்றி மருத்துவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. பிரேத பரிசோதனைகூட மேற்கொள்ளப்படவில்லை.

அவரது உடைமைகளில் பொலோனியம் -210 என்ற உயிர் கொல்லி கதிரியக்கம் இருப்பதை சுவிஸ் ஆய்வுகூடம் ஒன்று அண்மையில் உறுதி செய்ததை அடுத்தே அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்தது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum