சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சீன சிறுவர்களுக்கு பாலியல் கல்வி: 'கார்ட்டூன் வீடியோ' புதிய சாதனை Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சீன சிறுவர்களுக்கு பாலியல் கல்வி: 'கார்ட்டூன் வீடியோ' புதிய சாதனை Khan11
சீன சிறுவர்களுக்கு பாலியல் கல்வி: 'கார்ட்டூன் வீடியோ' புதிய சாதனை Www10

சீன சிறுவர்களுக்கு பாலியல் கல்வி: 'கார்ட்டூன் வீடியோ' புதிய சாதனை

Go down

Sticky சீன சிறுவர்களுக்கு பாலியல் கல்வி: 'கார்ட்டூன் வீடியோ' புதிய சாதனை

Post by நண்பன் on Sun 10 Nov 2013 - 8:14

பீஜிங்: சீனாவில் சிறுவர், சிறுமியருக்கு பாலியல் கல்வியைப் போதிக்கும் வகையிலான புதிய 'கார்ட்டூன் வீடியோ' வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியாகிய சில நாட்களிலேயே, 10 லட்சம் பேர் இதை பார்வையிட்டுள்ளனர்.

சீனாவில் சமீப காலமாக சிறுவர், சிறுமியர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிறுவர், சிறுமியருக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, பாலியல் கல்வியைப் போதிக்கும் நடவடிக்கையில், தனியார் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் வீடியோ காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிறுவர் - சிறுமியருக்கு பாலியல் கல்வியை கற்றுத் தரும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. கார்ட்டூன் படங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், மனிதர்களின் மர்ம உறுப்புகள், அவற்றில் ஏற்படும் உணர்ச்சிகள், குழந்தை பிறப்பு ஏற்படும் முறை போன்ற முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மர்ம உறுப்புகளை, மற்றவர்கள் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்றும் கற்றுத் தரப்பட்டுள்ளது. 'இன்றைய சிறுவர்களுக்கு இந்த வீடியோ காட்சிகள் மிக அவசியமானவை' என, இதை வடிவமைத்தவர் கூறியுள்ளார். பெற்றோரும், தங்கள் பிள்ளைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களை காத்துக் கொள்வது பற்றி கற்றுத் தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இந்த வீடியோ வெளியான சில தினங்களிலேயே, 10 லட்சத்திற்கும் மேலானோர் இதை பார்வையிட்டுள்ளனர். இது, புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், சீன சிறுவர்களிடையே, பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என, சமூகவியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சீன சிறுவர்களுக்கு பாலியல் கல்வி: 'கார்ட்டூன் வீடியோ' புதிய சாதனை

Post by Muthumohamed on Sun 10 Nov 2013 - 22:43

சிறுவர்களிடயே விழிப்புணர்வு ஏற்பட்டால் சரி தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum