சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி Khan11
ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி Www10

ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி

Go down

Sticky ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி

Post by நண்பன் on Mon 11 Nov 2013 - 17:31

ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களுக்கு தமது சொந்த பள்ளிவாசல்களை திறக்க அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி அனுமதி அளித்துள்ளார்.

சுன்னி முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றில், அவர்கள் மீதான தடைகளை அகற்ற ஜனாதிபதி ரவ்ஹானி ஒப்புக்கொண்டுள்ளார். ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஈரானில் சுன்னி முஸ்லிம்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

தலைநகர் டெஹ்ரானில் இருக்கும் 9 சுன்னி பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்துவதில் ஈரான் நிர்வாகம் அடிக்கடி தடங்கலை ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டது. 1979 புரட்சிக்கு பின் டெஹ்ரான் நகரில் சுன்னி முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவது தடுக்கப்பட்டிருந்தது.

எனினும் ஈரான் சீர்திருத்த அமைப்பினர் சுன்னி முஸ்லிம்களுக்கு வெள்ளிக் கிழமை மற்றும் பெருநாள் தொழுகைகளுக்கு மாற்று இடங்களை பெற்றுக்கொடுக்க கடந்த 10 ஆண்டுகளாக போராடி வந்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி

Post by Muthumohamed on Mon 11 Nov 2013 - 20:16

நம்மிடமே ஒற்றுமை இல்லையே

இறைவன் நம்மிடம் ஒற்றுமையை வரவழைப்பானாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி

Post by பானுஷபானா on Tue 12 Nov 2013 - 14:46

Muthumohamed wrote:நம்மிடமே ஒற்றுமை இல்லையே

இறைவன் நம்மிடம் ஒற்றுமையை வரவழைப்பானாக
^) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum