சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி Khan11
ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி Www10

ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி

Go down

Sticky ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி

Post by நண்பன் on Mon 11 Nov 2013 - 18:24

ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி
ஈரானின் அணுத் திட்டம் குறித்த ஈரான் மற்றும் உலக வல்லரசு நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டுவதில் தோல்வி கண்டுள்ளது.

ஜெனீவாவில் மூன்று தினங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதும் ஒரு சில விடயங்களில் தொடர்ந்தும் கருத்து முரண்பாடு நிலவுவதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைகளுக்கான தலைவர் கதரின் அஷ்டன் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் இணைப்பாளராக செயற்படும் அஷ்டன், எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

சந்திப்பு முடிவு பற்றி அதிருப்தி அடையவில்லை என கூறியுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிப், பேச்சுவார்த்தை மூலம் ஒருசில விடயங்களை சீர் செய்ய முடிந்தது என்றார். அனைத்து தரப்பும் ஒரே சிந்தனை போக்கில் செயற்படுவதாக கூறிய அவர் இது தீர்வொன்றை எட்டுவதற்கு உந்துதலாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மறுபுறத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி கூறும்போது, “முன்னரை விடவும் நாம் நெருங்கியிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக சர்வதேச சக்திகள் சந்தேகம் வெளியிட்டு வருகின்றன. ஆனால் தனது அணு செயற்பாடு அமைதியான நோக்கம் கொண்டது என ஈரான் குறிப்பிடுகிறது. ஈரான் தனது அணு செயற்பாடுகளை விரிவுபடுத்துவதை நிறுத்தும் பட்சத்தில் அதன் மீதான பொருளாதார தடைகளில் தளர்வை ஏற்படுத்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டு உரிமையை விட்டுக்கொடுக்காது என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி நேற்று வலியுறுத்தினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி

Post by Muthumohamed on Mon 11 Nov 2013 - 20:24

தகவலுக்கு நன்றி

ஆனாலும் ஈரானின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி

Post by நண்பன் on Mon 11 Nov 2013 - 23:08

Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி

ஆனாலும் ஈரானின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி

Post by rammalar on Tue 12 Nov 2013 - 7:56

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum