சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு மியன்மாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு மியன்மாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் Khan11
முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு மியன்மாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் Www10

முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு மியன்மாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Go down

Sticky முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு மியன்மாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Post by நண்பன் on Wed 13 Nov 2013 - 10:39

முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு மியன்மாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் W1311136

முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு மியன்மாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் மியன்மாருக்கு விஜயம் மேற்கொள்வதற்கு எதிராக அங்கு நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓ. ஐ.சி) செயலாளர் நாயகம் இக்மலதின் இஹ்சா னொக்லு தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று மியன்மார் செல்லவுள்ளனர். ஓ. ஐ. சி. நாடுகளைச் சேர்ந்த ஏழு வெளியுறவு அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் பிரதிநிதிகள் குழுவில் உள்ளடங்குகின்றனர். இந்த பிரதிநிதிகள் குழு மியன்மார் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன்போது பெளத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட மியன்மாரில் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து தீர்வொன்றை எட்ட ஓ. ஐ. சி. பிரதிநிதிகள் முயற்சிக்கவுள்ளனர். இதற்காக முஸ்லிம் தலைவர்கள் மியன்மார் பாராளுமன்ற பெளத்த உறுப்பினர்கள் மற்றும் ரொஹிங்கியா சமூக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது மியன்மாரில் மதக்கலவரம் இடம்பெற்ற ரகினா பிராந்தியத்தை பார்வையிடவும் ஒ. ஐ. சி. பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மியன்மாரின் ரங்கூன் நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் “வெளியேறு”, “உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்து” போன்ற பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.

மியன்மாரில் இடம்பெற்ற மதக் கலவரங்களில் 240 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு 240,000 க்கும் அதிகமான வர்கள் வீடுகளை விட்டும் வெளியேற்றப்பட்டனர். இதில் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப்பட் டனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு மியன்மாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Post by Muthumohamed on Wed 13 Nov 2013 - 19:59

புத்தர் இவனுகளுக்கு கலவரம் உண்டாக்கவா கற்றுகொடுத்தார் சிந்தியுங்கள் பிச்சுகளே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு மியன்மாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Post by பானுஷபானா on Thu 14 Nov 2013 - 12:50

Muthumohamed wrote:புத்தர் இவனுகளுக்கு கலவரம் உண்டாக்கவா கற்றுகொடுத்தார் சிந்தியுங்கள் பிச்சுகளே
!_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: முஸ்லிம் தலைவர்களின் வருகைக்கு மியன்மாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum