சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு Khan11
சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு Www10

சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு

Go down

Sticky சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு

Post by நண்பன் on Thu 14 Nov 2013 - 11:26

சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு
சென்னை சாந்தோம் கலங்கரை விளக்கத்தை இன்று முதல் பொதுமக்கள் சுற்றிப் பார்க்கலாம். சென்னை சாந்தோமில் மொனா கடற்கரை முடியும் இடத்தில் கலங்கரை விளக்கம் உள்ளது. இது 1977 இல் திறக்கப்பட்டது. 10 மாடிகளில் 45 மீற்றர் உயரம் உள்ள இந்த கலங்கரை விளக்கத்தில் பொதுமக்கள் ஏறி சென்னை நகரின் எழில் மிகு தோற்றத்தையும் வங்கக்கடலின் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.

கலங்கரை விளகத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கோபுர விளக்கானது இரவு நேரத்தில் கப்பல்களுக்கு வழிகாட்டும் வகையில் சுழன்று செல்லும். கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி கலங்கரை விளக்கத்தில் பொதுமக்கள் ஏறிப்பார்க்க தடை விதிக்கப்பட்டது.

சென்னையின் அடையாள சின்னங்களில் ஒன்றான கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி ஜி.கே. வாசன் கலங்கரை விளக்கத்தை மீண்டும் புதுப்பித்து பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கலங்கரை விளக்கம் 1 கோடி ரூபா செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழைய லிப்ட்டுக்கு பதிலாக புதிய லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது. 23 விநாடிகளில் 9வது மாடியை சென்றடையலாம். அங்கிருந்து 25 படிக்கட்டுகளில் ஏறி 10 வது மாடியை அடையலாம். 10வது மாடியில் இருந்து வங்கக்கடல் மற்றும் சென்னையின் எழில்மிகு தோற்றத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

10வது மாடி வரை செல்வதற்கு 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தள பாதைக ளும் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் பாதுகாப்புக்காக 20 இடங்களில் கண்காணிப்பு கெமராக்களும், டோர் மெட்டல் டிடெக்டர்களும் அமைக்கப் பட்டுள்ளன. கலங்கரை விளக்கத்தின் தரைத்தளத்தில் புதிய அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு

Post by பானுஷபானா on Thu 14 Nov 2013 - 12:38

ம்ம்ம் போய் பார்க்கனும்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு

Post by Muthumohamed on Thu 14 Nov 2013 - 20:22

நான் நேரம் கிடைக்கும் போது வந்து பார்கிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum