சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு Khan11
15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு Www10

15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு

Go down

Sticky 15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு

Post by நண்பன் on Thu 14 Nov 2013 - 11:27

15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு
தென் கிழக்கு வங்கக் கடலில் சில நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரம் அடைந்து வட தமிழ்நாடு நோக்கி நகர் ந்து வருவதால் சென்னை - நாகை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் (15 ஆம் திகதி)யில் இருந்து வட தமிழ் நாட்டில் அதிக சேதம் ஏற்படுத்தும் வகையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு அவதான நிலைய இயக்குனர் எஸ். ரமணன் கூறியதாவது: நேற்றுமுன்தினம் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென் கிழக்கே 650 கி. மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையை கடக்கும்.

இதன் காரணமாக 15 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு முதல் 16 ஆம் திகதி வரை கன மழை பெய்யும். காற்றும் 60 கி. மீ. முதல் 75 கி. மீ. வேகத்தில் வீசும். கடல் பயங்கர கொந்தளிப்பாக இருக்கும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு

Post by பானுஷபானா on Thu 14 Nov 2013 - 14:38

:”@: :”@: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum