சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம் Khan11
பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம் Www10

பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்

Go down

Sticky பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்

Post by நண்பன் on Thu 14 Nov 2013 - 11:34

பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம் I-6
பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்
திருவனந்தபுரம், கேரளாவில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய முழுவதும் பெண்களால் இயக்கப்படக் கூடிய 'i டாக்சி' வாடகைக் கார் சேவை, அடுத்த வாரம் அறிமுகமாகிறது.

நாட்டின், அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக விளங்கும் கேரளாவில், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பிற மாநிலங்களில் இல்லாத வகையில், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய, பெண்கள் டாக்சி சேவை எதிர்வரும் 19ம் திகதி துவக்கப்படுகிறது. மாநில அரசின் சார்பில் துவக்கப்படும் இந்தத் திட்டத்தில், டாக்சி செலுத்தும் பெண்களுக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.

முதற்கட்டமாக 30 டாக்சிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் அதை 300 டாக்சி களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது பெண்கள் எளிதாக செலுத்தும் வகை யில், சிறப்பாக வடிவமைக்கப்பட் டுள்ள, மாருதி கார்கள், இதில் ஈடு படுத்தப்படும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்

Post by பானுஷபானா on Thu 14 Nov 2013 - 13:10

நானும் கத்துக்கனும்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்

Post by நண்பன் on Thu 14 Nov 2013 - 15:32

பானுஷபானா wrote:நானும் கத்துக்கனும்:)
24 மணி நேர சேவை அதை மறந்திடாதிங்க ^_ 
எக்கா எக்கா ஏக்கா*_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்

Post by பானுஷபானா on Thu 14 Nov 2013 - 15:42

நண்பன் wrote:
பானுஷபானா wrote:நானும் கத்துக்கனும்:)
24 மணி நேர சேவை அதை மறந்திடாதிங்க ^_ 
எக்கா எக்கா ஏக்கா*_ 
*# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்

Post by நண்பன் on Thu 14 Nov 2013 - 15:44

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நானும் கத்துக்கனும்:)
24 மணி நேர சேவை அதை மறந்திடாதிங்க ^_ 
எக்கா எக்கா ஏக்கா*_ 
*# 
இன்னும் வேகமாக ஓட வேண்டும் அப்பதான் இலக்கை அடைய முடியும்^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்

Post by Muthumohamed on Thu 14 Nov 2013 - 20:07

வசூல் அமோகம் தான் இது நிச்சயம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்

Post by நண்பன் on Fri 15 Nov 2013 - 1:09

Muthumohamed wrote:வசூல் அமோகம் தான் இது நிச்சயம்
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்

Post by பானுஷபானா on Sat 16 Nov 2013 - 10:41

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நானும் கத்துக்கனும்:)
24 மணி நேர சேவை அதை மறந்திடாதிங்க ^_ 
எக்கா எக்கா ஏக்கா*_ 
*# 
இன்னும் வேகமாக ஓட வேண்டும் அப்பதான் இலக்கை அடைய முடியும்^_ ^_ 

முடியல தம்பி வயசாயிடுச்சு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum