சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்... Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்... Khan11
வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்... Www10

வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Go down

Sticky வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by கவிப்புயல் இனியவன் on Thu 5 Dec 2013 - 14:32

வணக்கம்
 
எனது பெயர் கே இனியவன் கவிதை எழுதுவதில் 
ஓரளவு நாட்டமும் திறமையும் உள்ளவன் .பல தளங்களில் கவிதை 
எழுதியும் வருகிறேன் சேனை தமிழ் உலா வில் கவிதை எழுதவும் 
ஆவலாக உள்ளேன்  நன்றியுடன் 

கே இனியவன் 
எனது பெயரை தமிழில் மாற்றவும் வேண்டும் 
நன்றி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by *சம்ஸ் on Thu 5 Dec 2013 - 15:14

வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்... Welcom11
அண்ணா உங்கள் வரவில் மகிழ்ச்சி இங்கும் உங்களின் கவிதைகளை படிக்க பகிருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by பானுஷபானா on Thu 5 Dec 2013 - 15:44

வாங்க கே இனியவன் அன்பு வரவேற்புகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by கவிப்புயல் இனியவன் on Thu 5 Dec 2013 - 18:15

அகமுகத்துடன் அன்பாக வரவேற்ற அனைத்து இனிய உள்ளங்களுக்கும் எனது நன்றி மிக்க மகிழ்ச்சி {_ {_ :”@: :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by *சம்ஸ் on Thu 5 Dec 2013 - 18:37

கே.இனியவன் wrote:அகமுகத்துடன் அன்பாக வரவேற்ற அனைத்து இனிய உள்ளங்களுக்கும் எனது நன்றி மிக்க மகிழ்ச்சி {_ {_ :”@: :”@:
என்றும் நட்புடன் இணைந்து பயணிக்கலாம் !_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by கவிப்புயல் இனியவன் on Thu 5 Dec 2013 - 18:46

நான் ஒரே நாளில்  நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by Muthumohamed on Thu 5 Dec 2013 - 21:07

வாங்க இனியவன் அண்ணா சேனை தமிழ் உலாவில் இணைந்தமைக்கு மிக்க நன்றி + மகிழ்ச்சியும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by நண்பன் on Fri 6 Dec 2013 - 9:26

கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில்  நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_ 
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by பானுஷபானா on Fri 6 Dec 2013 - 9:48

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில்  நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_ 
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart 
நல்ல பதில்_* _* _* !* !* !* 

அப்படி அவர் பல கவிதைகள் பதிந்தால் மற்றவரின் பதிவுகள் பின்னூட்டம் இல்லாமல் பின்னுக்கு போய்விடும்.

அவரின் கவிதைகளுக்கே பாதிக்குமேல் பின்னூட்டம் கிடைக்காது.

நல்ல பதிவுகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ, எதற்கு போடுகிறோம். மற்றவர் படித்து தெரிந்துக் கொள்ளத் தானே. படிக்காமல் பின்னுக்கு போகும் பதிவுகளால் என்ன நன்மை. படித்துப்பார்த்து பின்னூட்டம் போட்டால் தானே பதிவு போடுபவருக்கு சந்தோசம். அப்போது தான் நல்ல விஷயங்களை தேடிப் பிடித்து நமக்கு தருவார்.
ஒரு நாளைக்கு 5 என்று கணக்கு வைத்து போட்டால் நாமும் படித்து பின்னூட்டம் போட வசதியா இருக்கும்.  
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by நண்பன் on Fri 6 Dec 2013 - 15:10

பானுஷபானா wrote:

குரு சொன்னா சரியாத்தான் இருக்கும் குருவே சரணம்)( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by ராகவா on Fri 6 Dec 2013 - 17:00

வாருங்கள் நண்பா..
நானும் உங்கள் கவி மழையில் நனைய உள்ளேன்..
வெகுநாட்கள் கவிதை எழுதும் நல்ல உள்ளங்கள் கண்டு மனமகிழ்ந்து உள்ளேன்..
உங்கள் வரவால் நானும் கவி எழுதும் பணியும் தொடர உள்ளேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by கவிப்புயல் இனியவன் on Fri 6 Dec 2013 - 17:38

அருமையான பதில்கள் சில தளங்களில் 
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை 
பதியுங்கள் என்று ...உங்களின் 
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by கவிப்புயல் இனியவன் on Fri 6 Dec 2013 - 17:39

அருமையான பதில்கள் சில தளங்களில் 
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் 
இத்தனை பதியுங்கள் என்று ...உங்களின் 
வெளிப்படையான பதிலுக்கு 
நன்றி சந்தோசம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by ராகவா on Fri 6 Dec 2013 - 17:43

கே.இனியவன் wrote:அருமையான பதில்கள் சில தளங்களில் 
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை 
பதியுங்கள் என்று ...உங்களின் 
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
அதுதான் இங்கு சிறப்பு நண்பா...
இங்கு நண்பர்கள் ஏராளம்..
அதில் பாசம்,அன்புக்கு தாரளம்..
அதை நீங்கள் கொட்டுங்கள் கவியில் பேராளம்..
நான் எடுப்பேன் ஏலம்...கவிக்கு கவி...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by கவிப்புயல் இனியவன் on Fri 6 Dec 2013 - 17:47

அச்சலா

நன்றி தோழமையே உங்கள் தனிப்பட்ட மடல் வந்தது  எனக்கு இப்போ தனிப்பட்ட மடல் அனுப்ப அனுமதி இல்லை என்று நினைக்கிறென் நன்றி 
அழைப்புக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by ராகவா on Fri 6 Dec 2013 - 17:51

கே.இனியவன் wrote:அச்சலா

நன்றி தோழமையே உங்கள் தனிப்பட்ட மடல் வந்தது  எனக்கு இப்போ தனிப்பட்ட மடல் அனுப்ப அனுமதி இல்லை என்று நினைக்கிறென் நன்றி 
அழைப்புக்கு நன்றி
நன்றி நண்பா..
எனக்கும் கவிகள் மிக ஆலாதி பிரியம்..அதனால் தனிமடல் விட்டேன்..

மனதில் உள்ள எண்ணங்களை 
இங்கு எழுத ஒரு மனம் 
என்னும் மேடையே 
நம் தல அமைத்து
 உள்ளார்...
நாமும் கவி மழையே 
பொழிய இங்கு 
ஒரு அதிக 
நேரம் 
தேவையில்லை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by கவிப்புயல் இனியவன் on Fri 6 Dec 2013 - 17:55

:/ :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by ராகவா on Fri 6 Dec 2013 - 17:59

கே.இனியவன் wrote::/ :”@:
!_ !_ !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by பானுஷபானா on Sat 7 Dec 2013 - 9:22

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில்  நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_ 
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart 
நல்ல பதில்_* _* _* !* !* !* 

அப்படி அவர் பல கவிதைகள் பதிந்தால் மற்றவரின் பதிவுகள் பின்னூட்டம் இல்லாமல்  பின்னுக்கு போய்விடும்.

அவரின் கவிதைகளுக்கே பாதிக்குமேல் பின்னூட்டம் கிடைக்காது.

நல்ல பதிவுகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ, எதற்கு போடுகிறோம். மற்றவர் படித்து தெரிந்துக் கொள்ளத் தானே. படிக்காமல் பின்னுக்கு போகும் பதிவுகளால் என்ன நன்மை. படித்துப்பார்த்து பின்னூட்டம் போட்டால் தானே பதிவு போடுபவருக்கு சந்தோசம். அப்போது தான் நல்ல விஷயங்களை தேடிப் பிடித்து நமக்கு தருவார்.
ஒரு நாளைக்கு 5 என்று கணக்கு வைத்து போட்டால் நாமும் படித்து பின்னூட்டம் போட வசதியா இருக்கும்.  
குரு சொன்னா சரியாத்தான் இருக்கும் குருவே சரணம்)( 
))& ))& ))& 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by பானுஷபானா on Sat 7 Dec 2013 - 9:36

கே.இனியவன் wrote:அருமையான பதில்கள் சில தளங்களில் 
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை 
பதியுங்கள் என்று ...உங்களின் 
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
புரிதலுக்கு நன்றி

இது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்தும்.

பல பதிவுகள் படிக்காமலே பின்னுக்கு போகிறது அதனால் சொன்னேன். ஆனால் உங்கள் விருப்பம் எதுவோ அது போல செய்யுங்கள். அப்புறம் படிக்கலயேனு எங்க கிட்ட கம்ப்ளைண்ட் செய்யக்கூடாது சரியா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by ராகவா on Sat 7 Dec 2013 - 10:14

பானுஷபானா wrote:
கே.இனியவன் wrote:அருமையான பதில்கள் சில தளங்களில் 
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை 
பதியுங்கள் என்று ...உங்களின் 
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
புரிதலுக்கு நன்றி

இது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்தும்.

பல பதிவுகள் படிக்காமலே பின்னுக்கு போகிறது அதனால் சொன்னேன். ஆனால் உங்கள் விருப்பம் எதுவோ அது போல செய்யுங்கள். அப்புறம் படிக்கலயேனு எங்க கிட்ட கம்ப்ளைண்ட் செய்யக்கூடாது சரியா?
)( )( :cheers: :flower:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum