சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 11 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 11 Khan11
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 11 Www10

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Page 11 of 22 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 22  Next

Go down

Sticky கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 5 Dec 2013 - 14:36

First topic message reminder :

அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் 
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது 
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் 
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் 
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. 
நன்றி நன்றி 


நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 

வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 

மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 26 Mar 2015 - 20:18

எல்லோரும் 
காதல் செய்து தூர ...
விலகுவர் - நானும் ..
நீயும் தூர இருந்தும் ..
அருகில் காதலிக்கிறோம் ...!!!

கண்ணீரை ...
கடலாக்கி காதல் கப்பல் ...
விடுகிறேன் - நீயோ ..
வர மறுக்கிறாய் ....!!!

எத்தனை கவிதை ...
எழுதினாலும் -நிகரில்லை ...
உன் மௌன மொழிக்கு ...

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;784
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 26 Mar 2015 - 20:35

என் 
காதல் கனவானது 
நான் கவிஞனானேன் ...!!!

ஒரு சின்ன தீ பொறி
இடத்தையே சாம்பலாக்கிடும்...
உன் கண் பட்டு என் காதல் 
சாம்பலானது ...!!!

நானும் 
ஒரு பிச்சைக்காரன்
உன் பதிலை எதிர் பார்த்து ...
பட்டினியுடன் இருக்கிறேன் ...!!! 

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;785
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 13 Apr 2015 - 18:21

நம் காதல் ...
பன்னீராக இருக்கும் ...
கனவாக போனது ...
உன் கண்ணீரால் ....!!!

தனிமையில் இருந்து ...
தவறி விழுந்தேன் 
காதலில் - இப்போ ...
தனியே தத்தளிக்கிறேன்...
காதலால் ....!!!

இதயத்துக்குள் என்னை ...
காதலாய் வைத்திரு ...
கைதியாய் துன்புறுத்தாதே ....!!!

 +
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;786
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 13 Apr 2015 - 18:49

காதல் பூவானால்....
காயத்தை குணமாக்கும் ...
பூவாக இருந்த நீ -எப்போ ..?
முள்ளானாய் ....?

எப்போது 
நீ காதலித்தாய் ...?
மறந்தே விட்டேன் ...
நீ தந்த காதல் வலியால்....!!!

என் 
காதல் செடியின் வேர்கள் 
கருகிகொண்டு வருகின்றன ...
கண்ணீரால் எப்படி ...?
வளரமுடியும் ....?

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;787
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 16 Apr 2015 - 12:04

இறைவா 
என்னை மன்னித்துவிடும் 
இவளை தெரியாமல் ...
காதலித்து விட்டேன் ....!!!

சந்திரனுக்கு 
வளர்பிறை தேய்பிறை 
இருப்பதுபோல் -நம் 
காதலுக்கும் உண்டு ....!!!

கண்ணே என்று உன்னை ...
வர்ணித்த என்னை ...
கண்ணீரில் நீந்த வைத்து ...
அழகு பார்க்கிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;788
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 16 Apr 2015 - 12:19

நான் வீதி 
நீ வீதி விளக்கு 
செயல்படுவோம் 
காதல் விபத்தை 
தவிர்ப்போம் ......!!!

காதலில் 
இறுதி கட்டம் ...
மாலையா ....?
மரணமா .......?
உன் கையில் ....!!!

உன்னை 
காதல் தீபமாக நினைத்தேன் 
தீப்பந்தமாக எரிகிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;789
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 16 Apr 2015 - 12:29

எண்ணங்களும் 
வர்ணங்களும் 
ஒன்றுதான் ...
நிலைத்து நிற்காது ...!!!

உனக்கும் எனக்கும் 
உள்ள உறவும் காதல் 
பிரிவும் காதல் தான் ...!!!

என் இதயத்தை 
பலூனாக நினைத்து...
ஊதி விளையாடுகிறாய் ...
கவனம் உள்ளே இருப்பது ...
நீ ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;790
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 5:27

என் கவிதையின் 
விசிறி எழுத்து - நீ 
விசிறி விட்டு போய் ...
விட்டாய் .....!!!

விட்டு கொடுப்பது நல்லது ...
என்னை விட்டு கொடுத்தது ...
தப்பாய் போயிற்றே ...!!!

காதலில் விழலாம் ...
காதலே விழுந்துவிட்டதே ...
நமக்கு ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;791
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 6:05

காதல் தோற்றத்துக்கு 
குற்றம் சொல்லேன் ...
உன்னை படைத்த ...
இறைவனை நிந்திக்கிறேன் ...!!!

என் கவிதைகள் 
உன்னை பற்றிய தீ 
பந்தங்கள் - கண்ணீரால் 
அணைக்கிறேன் ....!!!

நீ அழகு ...
உன் காதல் .....
அழகாகவில்லை...
காத்திருப்பேன் -உன் 
அழகு மறைந்தாலும் 
காதலுக்காய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;792
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 6:35

உலகமே காதலால் ...
இயங்குகிறது ....
அப்படிஎன்றால் நம் 
காதல் தோற்றதேன் ...?

பூவை தந்து காதல் 
செய்த நீ - ஏன்
வாடி விழுந்தாய் ...?

அழவும் ஆசையாய் 
இருக்கிறது - நீ 
சுட்டுவிரலால் கண்ணீரை 
துடைத்து விடுவதுபோல் ..
உன் நினைவால் ...!!!

 +
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;793
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 6:46

உன் 
சிரிப்பால் மலர்ந்த ...
காதல் - ஊர் சிரிக்கும்படி 
ஆகிவிட்டது ....!!!


ஓட்டபந்தயத்தில் ...
இறுதிநேரத்தில் இரண்டாம் ...
இடத்தை அடைந்ததுபோல் ...
என் காதல் ....!!!


என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என 
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;794
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 7:00

என்னை 
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!

காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!

உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும் 
துரத்துவதும் உன் கையில் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;795
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கமாலுதீன் on Thu 23 Apr 2015 - 7:07

காதலர்கள் தோற்கலாம், காதல் என்றும் தோற்காது. அனைத்து கவிதைகளும் அருமை

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் on Thu 23 Apr 2015 - 7:29

கவிப்புயல் இனியவன் wrote:என்னை 
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!

காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!

உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும் 
துரத்துவதும் உன் கையில் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;795
காதலிக்கும் வரை பெண்கள் மலர்கள்தான்
கல்யாணத்திற்குப் பிறகுதான் முட்களாக மாறுகிறார்கள்
காதலும் மலர்தான் காதலியும் மலர்தான்
அவர்கள் நம்மை நேசிக்கும் வரை
அருமையான கவிதை பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் on Thu 23 Apr 2015 - 7:30

என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 8:00

திடீரென சேனை அமைப்பு மாறியதும் வியந்து போனேன் 
அமைப்பு மாற்றம் நன்றாக இருக்கிறது 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 7 May 2015 - 5:15

உன் 
நினைவுகளை ...
எண்ண கயிற்றால் ...
கட்டுகிறேன் - நீ 
அறுத்து எறிகிறாயே ....!!!

காதல் கப்பலில் ...
வந்து விட்டு நீ 
மட்டும் நீந்தி சென்று ...
விட்டாயே ....!!!

நீ 
காதல் சூரியன் 
காலை உதயமாய் ...
மாலை அஸ்தமனமாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;796
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 7 May 2015 - 5:41

மகுடிக்கு தான் பாம்பு ...
படமெடுத்து ஆடும் ...
நீ பாம்பாய் இருந்து ..
மகுடியை ஆடவைகிறாய்....!!!

உன் நுனிநாக்கில் காதல் ...
என் அடிமனதில் காதல் ...
நம் காதல் இடைவெளி ....
இதுதான் ....!!!

உன் மௌனத்தை... 
காதலென்று தப்பாய் ...
நினைத்துவிட்டேன் ....
கண்ணீரால் கவிதை ...
வடிகிறது .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;797
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 7 May 2015 - 5:55

உன்னை பூ என்று ...
வண்டாக சுற்றி வந்தேன் ...
நீ கடதாசி பூ ....!!!

கனவுலகில் 
வாழும் ஜீவன் ...
ஒரே ஜீவன் நான் ..
அதை குழப்பி விடாதே ...!!!

நீ வீசிய காதல் ...
வலையில் சிக்கி துடிக்கும் ...
காதல் மீன் நான் ...
நீ கருவாடு போடுகிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;798
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 7 May 2015 - 6:11

உன் கண்ணீரில் ...
வெந்து துடிக்கும் ...
காதல் வண்டு நான் ...
அதுவும் சுகம் தான் ...!!!

ஆற்றில் நிழலாய் ...
விழுந்த நிலவை ....
காதல் என்று நினைத்தது ...
ஆற்றின் தப்புதானே ...!!!

புகை போல் ஊரில் ..
பரவிய நம் காதல் ...
நெருப்பாய் எரிந்து ...
சாம்பலாய் போய்விட்டது ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;799
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 7 May 2015 - 6:33

நான் 
எழுதிய கவிதையை ...
நீ ஒரு நிமிட கனவாக்கி ....
கலைத்து விட்டாய் ....!!!

நீ 
என்னை காதலிக்கிறாய் ...
திமிர்பிடித்து அலைந்தேன் ...
தீக்குச்சியின் கதையானேன் ...
உன் திருமணத்தால் ....!!!

பயணத்தில் உன்னை ..
கண்டேன் காதலித்தேன் ...
பயணம் முடிந்ததுபோல் ...
காதலும் முடிந்தது .....!!!

இறைவா ...
எனக்கு மரணத்தை கொடு ...
இல்லையேல் அவளின் ...
கனவையாவது கொடு ...
வதைக்காதே .....!!!

நீ 
சொல்ல கூடாத ஒரு சொல் ...
நான் உன்னிடம் கேட்ககூடாத ...
ஒரு சொல் - காதல் 
இருவரும் பிரிந்தபோது ....
புரிந்தது .....!!!

+

கே இனியவனின் கஸல்
தொடர்கிறது காதல் கவிதை 
800 வது பதிவு


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் on Thu 7 May 2015 - 9:02

கவிப்புயல் இனியவன் wrote:நான் 
எழுதிய கவிதையை ...
நீ ஒரு நிமிட கனவாக்கி ....
கலைத்து விட்டாய் ....!!!

நீ 
என்னை காதலிக்கிறாய் ...
திமிர்பிடித்து அலைந்தேன் ...
தீக்குச்சியின் கதையானேன் ...
உன் திருமணத்தால் ....!!!

பயணத்தில் உன்னை ..
கண்டேன் காதலித்தேன் ...
பயணம் முடிந்ததுபோல் ...
காதலும் முடிந்தது .....!!!

இறைவா ...
எனக்கு மரணத்தை கொடு ...
இல்லையேல் அவளின் ...
கனவையாவது கொடு ...
வதைக்காதே .....!!!

நீ 
சொல்ல கூடாத ஒரு சொல் ...
நான் உன்னிடம் கேட்ககூடாத ...
ஒரு சொல் - காதல் 
இருவரும் பிரிந்தபோது ....
புரிந்தது .....!!!

+

கே இனியவனின் கஸல்
தொடர்கிறது காதல் கவிதை 
800 வது பதிவு



அனைத்தும் அருமையாக உள்ளது 

நீ 
என்னை காதலிக்கிறாய் ...
திமிர்பிடித்து அலைந்தேன் ...
தீக்குச்சியின் கதையானேன் ...
உன் திருமணத்தால் ....!!!

பயணத்தில் உன்னை ..
கண்டேன் காதலித்தேன் ...
பயணம் முடிந்ததுபோல் ...
காதலும் முடிந்தது .....!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 7 May 2015 - 11:17

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:நான் 
எழுதிய கவிதையை ...
நீ ஒரு நிமிட கனவாக்கி ....
கலைத்து விட்டாய் ....!!!

நீ 
என்னை காதலிக்கிறாய் ...
திமிர்பிடித்து அலைந்தேன் ...
தீக்குச்சியின் கதையானேன் ...
உன் திருமணத்தால் ....!!!

பயணத்தில் உன்னை ..
கண்டேன் காதலித்தேன் ...
பயணம் முடிந்ததுபோல் ...
காதலும் முடிந்தது .....!!!

இறைவா ...
எனக்கு மரணத்தை கொடு ...
இல்லையேல் அவளின் ...
கனவையாவது கொடு ...
வதைக்காதே .....!!!

நீ 
சொல்ல கூடாத ஒரு சொல் ...
நான் உன்னிடம் கேட்ககூடாத ...
ஒரு சொல் - காதல் 
இருவரும் பிரிந்தபோது ....
புரிந்தது .....!!!

+

கே இனியவனின் கஸல்
தொடர்கிறது காதல் கவிதை 
800 வது பதிவு



அனைத்தும் அருமையாக உள்ளது 

நீ 
என்னை காதலிக்கிறாய் ...
திமிர்பிடித்து அலைந்தேன் ...
தீக்குச்சியின் கதையானேன் ...
உன் திருமணத்தால் ....!!!

பயணத்தில் உன்னை ..
கண்டேன் காதலித்தேன் ...
பயணம் முடிந்ததுபோல் ...
காதலும் முடிந்தது .....!!!
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by *சம்ஸ் on Sat 9 May 2015 - 7:55

அனைத்து கவிதைகளும் அருமை ஐயா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:46

*சம்ஸ் wrote:அனைத்து கவிதைகளும் அருமை ஐயா.
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 22 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 22  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum