சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்... Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்... Khan11
பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்... Www10

பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Go down

Sticky பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by Muthumohamed on Fri 20 Dec 2013 - 21:24

ஆஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது செல்போனில் பேஸ்புக்கை பார்த்துக் கொண்டே பாலத்தில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் கடலில் உள்ள பாலம் ஒன்றின் மேல் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் நடந்து சென்றுள்ளார்.

அவரது மொபைலில் பேஸ்புக் சமூக இணையதளத்தை பார்த்துக்கொண்டே சென்ற அவர் பாலத்தின் தடுப்பை தாண்டி கடலில் விழுந்தார்.

நீச்சல் தெரியாததால் அவர் நீரில் தவிக்க, இதனை நேரில் பார்த்த நபர் ஒருவர் உதவிக்காக அழைத்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் ஓடி வந்து கடலில் தத்தளித்த அந்த பெண்ணை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். அவரை காப்பாற்றிய போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட அப்பெண் அப்போதும் கையில் செல்போனோடு தான் இருந்தார்.

பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்... 1472093_390751417726661_837885413_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by பானுஷபானா on Sat 21 Dec 2013 - 11:16

கிரகம் படுத்தும்பாடு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by கவிப்புயல் இனியவன் on Sat 21 Dec 2013 - 14:49

:*  #)  ))&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by *சம்ஸ் on Sat 21 Dec 2013 - 15:27

இன்று அதிகமானவர்கள் பேஸ்புக் சமூக இணையதளத்தை பார்க்காமல் உறங்குவதில்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by rammalar on Sun 22 Dec 2013 - 2:31

-
கையில் செல்போன் இல்லாமல் 
இருந்தால் கேவலம் என்று கருதும்காலம் வந்தாச்சு...!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by Muthumohamed on Sun 22 Dec 2013 - 21:53

*சம்ஸ் wrote:இன்று அதிகமானவர்கள் பேஸ்புக் சமூக இணையதளத்தை பார்க்காமல் உறங்குவதில்லை


நானும் தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by *சம்ஸ் on Mon 23 Dec 2013 - 17:57

Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:இன்று அதிகமானவர்கள் பேஸ்புக் சமூக இணையதளத்தை பார்க்காமல் உறங்குவதில்லை


நானும் தான்
கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by *சம்ஸ் on Mon 23 Dec 2013 - 17:57

rammalar wrote:-
கையில் செல்போன் இல்லாமல் 
இருந்தால் கேவலம் என்று கருதும்காலம் வந்தாச்சு...!!
உண்மைதான் அண்ணா  !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by Muthumohamed on Mon 23 Dec 2013 - 21:17

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:இன்று அதிகமானவர்கள் பேஸ்புக் சமூக இணையதளத்தை பார்க்காமல் உறங்குவதில்லை


நானும் தான்
கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்


எதை அண்ணா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by கவிப்புயல் இனியவன் on Tue 24 Dec 2013 - 4:58

இது ஒருவகை மனநோய் :*  :*
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by *சம்ஸ் on Tue 24 Dec 2013 - 11:35

கே.இனியவன் wrote:இது ஒருவகை மனநோய் :*  :*
சரியாக சொன்னீர்கள் அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum