சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மகளை திருமணம் செய்ய ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’ குகளை மஹறாக கேட்கும் யேமன் தந்தை! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மகளை திருமணம் செய்ய ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’ குகளை மஹறாக கேட்கும் யேமன் தந்தை! Khan11
மகளை திருமணம் செய்ய ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’ குகளை மஹறாக கேட்கும் யேமன் தந்தை! Www10

மகளை திருமணம் செய்ய ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’ குகளை மஹறாக கேட்கும் யேமன் தந்தை!

Go down

Sticky மகளை திருமணம் செய்ய ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’ குகளை மஹறாக கேட்கும் யேமன் தந்தை!

Post by Muthumohamed on Fri 20 Dec 2013 - 21:26

திருமணத்துக்காக காசு, மிருகங்கள் என கலாசாரத்துடன் சம்மந்தப்பட்ட விடயங்களை சீதமானக் கேட்பதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் யேமன் நாட்டைச் சேர்ந்த தந்தையொருவர் புதுமையாக தனது மகளை திருமணம் செய்வதற்கு ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’குகளை மஹறாக (சீதமாகக்) கேட்கின்றார்.

யேமன் நாட்டின் மேற்கு பிரதேச டைஸ் மாகாணத்திலுள்ளவர்களிடையே பேஸ்புக்கில் மிகவும் பிரபல்யமானவர் ஸலீம் அய்யாஷ் இவரே இப்புதுமையான சீதனத்தை கோரியுள்ளார்.

முஸ்லிம்களின் வழக்கப்படி மணப்பெண்ணுக்கு மணமகன் சீதனம் (மஹர்) வழங்க வேண்டும். இது பெண்ணைப் பொறுத்து மாறுபடும்.

இம்முறை யேமனிலும் நடைமுறையிலுண்டு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் யேமனிலுள்ள ஆண்களுக்கு பணத்தினை சீதனமா வழங்க முடியாதுள்ளது. இதனாலேயே ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’குகளை சீதமாக கேட்டுள்ளாராம்.

இது குறித்து மகள் ஆயிஷா கூறுகையில், ‘அதிகளவான சீதனக் கோரிக்கைகளை மாற்றியமைக்கு முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டன.

எனது தந்தை அவரது வருங்கால மருகன் இலக்கொன்றினை நிர்ணயித்து அதனை அடையக்கூடியவராக உள்ளார் என்பதனை பார்ப்பதையே முக்கியமாகக்கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கினை அடைய கடுமையான முயற்சி எடுப்பவருக்கு எனது மகளை திருமணம் முடித்து வைக்கவும் நான் விருப்பப்படுவேன் என தந்தை ஸலீம் குறிப்பிட்டுள்ளார்.

மகளை திருமணம் செய்ய ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’ குகளை மஹறாக கேட்கும் யேமன் தந்தை! 1504118_390768824391587_1652120763_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மகளை திருமணம் செய்ய ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’ குகளை மஹறாக கேட்கும் யேமன் தந்தை!

Post by கவிப்புயல் இனியவன் on Tue 24 Dec 2013 - 4:57

இது ஒருவகை மனநோய் !*  !*
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum