சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வணக்கம்  - Page 5 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வணக்கம்  - Page 5 Khan11
வணக்கம்  - Page 5 Www10

வணக்கம்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

Sticky வணக்கம்

Post by Nisha on Tue 4 Feb 2014 - 13:29

First topic message reminder :

வணக்கம்.

என் பெயர் நிஷா.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: வணக்கம்

Post by Nisha on Thu 18 Dec 2014 - 3:19

இசை    பாடகன்    ரோஜா      பாடகன்   இசை

இசை 18.12.2014  இசை


இசை   பாடகன்  ரோஜா   பாடகன் இசை  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by Nisha on Thu 18 Dec 2014 - 3:21

வணக்கம்  - Page 5 2269-79


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by சுறா on Thu 18 Dec 2014 - 6:34

Nisha wrote:இசை    பாடகன்    ரோஜா      பாடகன்   இசை

இசை 18.12.2014  இசை


இசை   பாடகன்  ரோஜா   பாடகன் இசை  

அப்பப்பா ஒரு வருடத்தில் 10000க்கும் மேற்பட்ட பயனுள்ள பதிவுகள் நிறைய மாற்றங்கள் என கலக்கிட்டீங்க நிஷா.
பாராட்டுக்களும் தொடர்ந்து இதே வேகத்தில் செயல்பட வாழ்த்துகளும் கூறுகிறேன்.

தொடரட்டும் உங்கள் பொன்னான சேவை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by Nisha on Thu 18 Dec 2014 - 15:19

சேர்ந்து தான் ஒரு வருடம் ஆனது., பதிவிட ஆரம்பித்தது பெப்ரவரியில் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by *சம்ஸ் on Thu 18 Dec 2014 - 18:44

Nisha wrote:சேர்ந்து தான் ஒரு வருடம் ஆனது., பதிவிட ஆரம்பித்தது பெப்ரவரியில் தான்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த நிஷாவிற்கு வாழ்த்துக்கள். ரோஜா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Dec 2014 - 20:19

பக்கங்கள் பத்து நான் இப்போதுதான் பார்க்கிறேன் 
உங்கள் இணைவில் சேனையே மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை 
நன்றிகள் தொடருங்கள் 

வருக வருக என அக்கா நிஷா அவர்களை பெருமிதத்துடன் வரவேற்கிறேன்


வணக்கம்  - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by Nisha on Thu 18 Dec 2014 - 20:22

ஹாஹா!

சரியாக ஒரு வருடம் கழித்து என்னை வாவென வரவேற்கும் உங்களுக்கு ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி!

பயந்து பயந்து யாரோ எவரோ என   உள் நுழைந்தேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Dec 2014 - 20:28

Nisha wrote:ஹாஹா!

சரியாக ஒரு வருடம் கழித்து என்னை வாவென வரவேற்கும் உங்களுக்கு ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி!

பயந்து பயந்து யாரோ எவரோ என   உள் நுழைந்தேன்பா!
நான்தான் ரொம்ப லேட்டு நன்றி அக்கா


வணக்கம்  - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by Nisha on Thu 18 Dec 2014 - 20:28

பாயிஸும் தான் வரவேற்கவில்லையே! 

வாவென சொன்னவர்களில் மீனுவும் அச்சலாவும் மிஸ்ஸிங்க்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by *சம்ஸ் on Thu 18 Dec 2014 - 20:34

இன்ஷா அல்லாஹ் அவர்களும் வருவார்கள் நிஷா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by பாயிஸ் on Thu 18 Dec 2014 - 20:43

அன்பு அக்கா வாருங்கள் உட்காருங்கள் என்ன குடிக்கிறிங்க டீயா, கோபியா என்ன வேண்டும் 
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by *சம்ஸ் on Thu 18 Dec 2014 - 20:58

பாயிஸ் எனக்கு டீடீடீடீடீடீடீடீடீடீடீ வேண்டும் கிடைக்குமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by பாயிஸ் on Thu 18 Dec 2014 - 21:00

*சம்ஸ் wrote:பாயிஸ் எனக்கு டீடீடீடீடீடீடீடீடீடீடீ வேண்டும் கிடைக்குமா?
இத்துன ”டீ” தரமுடியாது
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by Nisha on Thu 18 Dec 2014 - 21:12

பாயிஸ் wrote:
அன்பு அக்கா வாருங்கள் உட்காருங்கள் என்ன குடிக்கிறிங்க டீயா, கோபியா என்ன வேண்டும் 

டீ வேண்டாம்! கோப்பியே தாருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by பாயிஸ் on Thu 18 Dec 2014 - 21:29

Nisha wrote:
பாயிஸ் wrote:
அன்பு அக்கா வாருங்கள் உட்காருங்கள் என்ன குடிக்கிறிங்க டீயா, கோபியா என்ன வேண்டும் 

டீ வேண்டாம்! கோப்பியே தாருங்கள்!
வணக்கம்  - Page 5 Good%2Bevening%2Bfriends%2Bwith%2Bcoffee%2BWishes%2B(1)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by Nisha on Thu 18 Dec 2014 - 21:32

ம்ம் ஆவி பறக்க பறக்க சுடச்சுட சூப்பர் கபபி. 

எனக்கு  நம்மூர்  கோப்பி தான் வேண்டும். கோப்பி, மல்லி , வேர்க்கொம்பு எல்லாம் சேர்த்து வறுத்து அரைத்து மாவாக்கி எடுப்பார்களே .. அந்தக்கோப்பி தான் எனக்கு பிடிக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Dec 2014 - 21:47

Nisha wrote:ம்ம் ஆவி பறக்க பறக்க சுடச்சுட சூப்பர் கபபி. 

எனக்கு  நம்மூர்  கோப்பி தான் வேண்டும். கோப்பி, மல்லி , வேர்க்கொம்பு எல்லாம் சேர்த்து வறுத்து அரைத்து மாவாக்கி எடுப்பார்களே .. அந்தக்கோப்பி தான் எனக்கு பிடிக்கும்.
இதைத்தானே கேட்டிங்க வணக்கம்  - Page 5 Images?q=tbn:ANd9GcRv3rgAX2WlKf-HfDolhjwPEVAmTZH7gDF0Bnz3nrUYYoTFpbYM


வணக்கம்  - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Dec 2014 - 21:52

வணக்கம்  - Page 5 Images?q=tbn:ANd9GcQgQPLoVOXTd9o8DLCq7rNl73omvAukrqwGUMvXAuLW1DxzjfVp
இல்லைன்னா இதில் எது வேணுமோ அதை குடிங்க


வணக்கம்  - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by Nisha on Thu 18 Dec 2014 - 21:53

நேசமுடன் ஹாசிம் wrote:வணக்கம்  - Page 5 Images?q=tbn:ANd9GcQgQPLoVOXTd9o8DLCq7rNl73omvAukrqwGUMvXAuLW1DxzjfVp
இல்லைன்னா இதில் எது வேணுமோ அதை குடிங்க

இதெல்லாம் என்ன?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Dec 2014 - 22:16

மசாலா Tea  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


வணக்கம்  - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by Nisha on Thu 18 Dec 2014 - 22:17

அது ஏன்  பதில் சொல்லிட்டு ஓடுகின்றீர்கள்!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Dec 2014 - 22:30

Nisha wrote:அது ஏன்  பதில் சொல்லிட்டு ஓடுகின்றீர்கள்!?
மண்டையில் அடிவிழும் விழுந்திடுமோ என்றுதான்


வணக்கம்  - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by *சம்ஸ் on Thu 18 Dec 2014 - 23:44

எங்களுக்கு டீ போடத்தான்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum