சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தெரியுமா? Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
தெரியுமா? Khan11
தெரியுமா? Www10

தெரியுமா?

Go down

Sticky தெரியுமா?

Post by ராகவா on Sun 9 Feb 2014 - 13:21

* புரோட்டீன் அதிகம் உள்ளது - சோயா பீன்ஸ்.
* மனித உடலின் மிகச் சிறிய எலும்பு - காது எலும்பு.
* முதல் கம்ப்யூட்டர் புரோகிராமை எழுதியவர் லேடி அடா லவ்லேஸ்.
* தடய அறிவியல் துறை தொடங்கப்பட்ட ஆண்டு 1849.
* ஒரு ரூபாய்க்கு 100 பைசா என்னும் முறை 1962-இல்தான் ஏற்பட்டது.
* அந்தமான் தீவுகளில் உள்ள மொத்த தீவுகள் 204.
* இந்தியாவில் மணியார்டர் சேவை 1880-இல் வந்தது.
* கடலுக்கடியில் முதல் புகைப்படம் 1893-இல் எடுக்கப்பட்டது.
* உலகில் 26 நாடுகளுக்குக் கடற்கரையே கிடையாது.
* ஒரு எறும்பு ஒரு வருடத்துக்கு 10 மில்லியன் முட்டைகள் இடும்.
* இந்தியாவிலேயே முதன்முறையாக குடிமைப் பொருட்களை ரேஷனில் வழங்கிய மாநிலம் புதுவைதான். ஆண்டு 1945.
* இமாச்சலப் பிரதேசத்தில் ரோங்டாங் மின் உற்பத்தி நிலையம்தான் உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நீர் மின் திட்டமாகும்.
* இந்திய அரசியல் அமைப்பைத் தயாரிப்பதற்கு ஆன செலவு ரூ. 64 லட்சம். எடுத்துக்கொண்ட காலம் 2 வருடம் 11 மாதம் 18 நாள். வகுத்த உறுப்பினர் எண்ணிக்கை 308.
* காந்தியடிகள் 14 முறை தமிழகம் வந்திருக்கிறார்.
* கனமான கண்ணாடியைவிட மெல்லிய கண்ணாடியே வெப்பத்தைத் தாங்கும் சக்தி உள்ளது.
* ரத்த சுழற்சியைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.
* நம் பற்கள் எலும்பு ரகத்தைச் சேர்ந்தவை அல்ல. "டென்டின்' என்னும் பொருளால் ஆனவை.
-தங்க. சங்கரபாண்டியன், சென்னை.
-சிறுவர் மணி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தெரியுமா?

Post by ahmad78 on Sun 9 Feb 2014 - 16:45

தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தெரியுமா?

Post by *சம்ஸ் on Mon 10 Feb 2014 - 7:45

சிறந்த தகவல் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தெரியுமா?

Post by மீனு on Mon 10 Feb 2014 - 9:44

:”@: :”@: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: தெரியுமா?

Post by பானுஷபானா on Mon 10 Feb 2014 - 11:15

தகவலுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தெரியுமா?

Post by ராகவா on Mon 10 Feb 2014 - 16:36

நன்றி கூறிய அனைத்து நெஞ்சகளுக்கும் மனமார்ந்த வந்தனங்கள்..
என்ன காப்பியா..டீயா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum