சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :- Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :- Khan11
நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :- Www10

நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :-

Go down

Sticky நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :-

Post by ராகவா on Mon 10 Feb 2014 - 18:38

நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :- European-facts

1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட
அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம்
ஆறு மடங்கு அதிகமாக இருக்கும்.

2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு
மூளையில் இரத்த
அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்

4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான
கலவைகளால்தான்.

5.தேளை கொல்வதற்கு எளிய
வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும்.

6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர்
வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும்.

7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம்
அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல்
உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33
சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.

8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன்
அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள
பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல
மடங்கு அதிகரிக்கிறது.

9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள்
இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக
ஒன்பது வருடங்கள் உயிர் வாழ்கிறார்கள்.

10.ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம்
குறைந்தப் பட்சம் 30
தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

11.நமது மூக்கு நமது உடலில் ஒரு குளிர் சாதனப்
பெட்டி போல் இயங்குகிறது.இது உடலுக்குள்
செல்லும் குளிர்
காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது. சூடானக்காற்றை குளிரச் செய்து அனுப்புகிறது.மேலும் காற்றில் உள்ள
மாசுக்களை தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பு
வடிகட்டியாகவும் மூக்கு செயல்படுகிறது.

12.நமது மூளையானது சக்தி வாய்ந்த
கணினியை விட பல
மடங்கு சக்தி வாயந்தது.மூளை 100 பில்லியன்
நரம்பு செல்களால் உருவானதாகும்.

13.மனிதன் இறக்கும் போது முதலில் அவனின்
கேட்கும் திறனையே இழக்கிறான்.

14.ஒரிகான் என்ற இடத்தில் 2400 வருடங்கள்
வாழ்ந்து கொண்டிருக்கும் காளான்
ஒன்று உள்ளது. இது 3.4 சதுரமைல் இடத்தில்
பரந்து காணப்படுகிறது.இதில் விசேசம்
என்னவென்றால் அது இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

15.மற்ற வகை நாய்களை விட, ஜெர்மன ஷெப்பர்ட்
வகையைச் சார்ந்த நாய்களே மனிதனை அதிக
அளவில் கடிக்கிறது.

16.ஆண்களின் சட்டைகளில் வலது பக்கத்தில்
பட்டன்கள் இருக்கும்.ஆனால் பெண்களின்
சட்டைகளில் இடது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.

17.நமக்கு மகிழ்ச்சி அளிக்கும்
செயல்களை பார்க்கும்
போது .நமது விழித்திரையானது சாதாரண
நிலையவிட 45 சதவீத அளவில்
விரிந்து விடுகிறது.

18.தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம்
அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டி
ருப்பதுதான்.

19.உண்மையான டைட்டானிக் கப்பலைத் தயாரிக்க
எவ்வளவு செலவானது தெரியுமா? வெறும்
ஏழு மில்லியன் டாலர் மட்டும்தான்.ஆனால்
டைட்டானிக் படம் தயாரிக்க
எவ்வளவு செலவானது தெரியுமா? 200 மில்லியன்
டாலர்.

20.நாம் நமது கழுத்தை அசைக்கும் போது டிரிக் என
ஏற்படும் சத்தமானது நைட்ரஜன் வாய்வுக் குமிழ்கள்
எரிக்கப்படுவதால் உண்டாகிறது.

21.மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத
பகுதி எது தெரியுமா? கண்ணின்
கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான
ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப்
பெற்றுக்கொள்கிறது.....


நன்றி :நண்பர் அகிலன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :-

Post by rammalar on Mon 10 Feb 2014 - 19:20

:/  :/ 
நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :- 547275_437533956363562_1358560002_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :-

Post by Muthumohamed on Mon 10 Feb 2014 - 21:07

தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :-

Post by மீனு on Wed 12 Feb 2014 - 11:38

:”@: :”@: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :-

Post by பானுஷபானா on Wed 12 Feb 2014 - 12:45

தகவலுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நமக்கு தெரியாத அதிசய தகவல்கள் :-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum