சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது Khan11
சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது Www10

சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

Sticky சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha on Tue 4 Mar 2014 - 13:57

சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது எழுத்தினை அடித்து ரெம்ப நேரத்தின் பின்னரே பதிவாகின்றது காரணம் என்ன.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா on Tue 4 Mar 2014 - 14:26

அப்படியா...உங்கள் software என்ன பயன்படுத்திகிறீர்கள்..
நான் nhm writer பயன் படுத்துகிறேன்..
மிக எளிமையாக உள்ளது..
நீங்களும் முயலுங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha on Tue 4 Mar 2014 - 14:34

நான் nhm writer  தான் பயன் படுத்துகிறேன்.
 
நான் கேட்பது வேறு. சேனைத்தமிழ் எனக்கு ஸ்லோவாகவே இருக்கிறது.  தட்டச்சிடுவதும் அப்படியே.


Last edited by Nisha on Tue 4 Mar 2014 - 15:39; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா on Tue 4 Mar 2014 - 14:35

Nisha wrote:நான் nhm writer  தான் பயன் படுத்துகிறேன்.

நான் கேட்பது வேறு. சேனைத்தமிழ் எனக்கு ஸ்லோவாகவே இருக்கிது.  தட்டச்சிடுவதும் அப்படியே.
காத்திருங்கள் அண்ணன் சம்ஸ் அவர்கள் பதில் அளிப்பார்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by பானுஷபானா on Tue 4 Mar 2014 - 15:05

Nisha wrote:நான் nhm writer  தான் பயன் படுத்துகிறேன்.

நான் கேட்பது வேறு. சேனைத்தமிழ் எனக்கு ஸ்லோவாகவே இருக்கிது.  தட்டச்சிடுவதும் அப்படியே.

சாப்பாடு போடுங்க நிஷா சுறுசுறுப்பா இருக்கும். எனக்கும் சிலநேரம் இப்படித் தான் இருக்கும் சரி நெட் ஏதோ சுகவீனத்துல இருக்குனு நினைச்சுக்குவேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா on Tue 4 Mar 2014 - 15:06

பானுஷபானா wrote:
Nisha wrote:நான் nhm writer  தான் பயன் படுத்துகிறேன்.

நான் கேட்பது வேறு. சேனைத்தமிழ் எனக்கு ஸ்லோவாகவே இருக்கிது.  தட்டச்சிடுவதும் அப்படியே.

சாப்பாடு போடுங்க நிஷா சுறுசுறுப்பா இருக்கும். எனக்கும் சிலநேரம் இப்படித் தான் இருக்கும் சரி நெட் ஏதோ சுகவீனத்துல இருக்குனு நினைச்சுக்குவேன்
அக்கா சொல்வதை நானும் ஏற்கிறேன்..
எனக்கும் சிலநேரங்களில் அனுபவித்தேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by மீனு on Tue 4 Mar 2014 - 15:20

சாரி தெரியாம உள்ளே வந்துட்டேன்
 *# 
வேகம் போதா மீனு
 *# 
 *# 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா on Tue 4 Mar 2014 - 15:21

மீனு wrote:சாரி தெரியாம உள்ளே வந்துட்டேன்
 *# 
வேகம் போதா மீனு
 *# 
 *# 
மீனுமா..என்ன இந்த ஓட்டம்..எந்த பிளைட்ட பிடிக்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by மீனு on Tue 4 Mar 2014 - 15:25

அச்சலா wrote:
மீனு wrote:சாரி தெரியாம உள்ளே வந்துட்டேன்
 *# 
வேகம் போதா மீனு
 *# 
 *# 
மீனுமா..என்ன இந்த ஓட்டம்..எந்த பிளைட்ட பிடிக்க..
எஸ்கேப் கேள்வி கேட்கிறாங்கள்
அதான்
 *# ^_ 
 *# ^_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா on Tue 4 Mar 2014 - 15:27

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:சாரி தெரியாம உள்ளே வந்துட்டேன்
 *# 
வேகம் போதா மீனு
 *# 
 *# 
மீனுமா..என்ன இந்த ஓட்டம்..எந்த பிளைட்ட பிடிக்க..
எஸ்கேப் கேள்வி கேட்கிறாங்கள்
அதான்
 *# ^_ 
 *# ^_ 
ஓட்டம் வேண்டாம் நடந்து போங்க..நானும் வருகிறேன்.. :*  அப்படி செய்தால் உடலுக்கு நல்லது  சூப்பர் சூப்பர் 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by மீனு on Tue 4 Mar 2014 - 15:30

அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:சாரி தெரியாம உள்ளே வந்துட்டேன்
 *# 
வேகம் போதா மீனு
 *# 
 *# 
மீனுமா..என்ன இந்த ஓட்டம்..எந்த பிளைட்ட பிடிக்க..
எஸ்கேப் கேள்வி கேட்கிறாங்கள்
அதான்
 *# ^_ 
 *# ^_ 
ஓட்டம் வேண்டாம் நடந்து போங்க..நானும் வருகிறேன்.. :*  அப்படி செய்தால் உடலுக்கு நல்லது  சூப்பர் சூப்பர் 
 :cheers: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by rammalar on Tue 4 Mar 2014 - 15:37

nhm writer பயன்படுத்துங்க...
-
வேகமா அடிக்கலாம்...!
-
சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது Images?q=tbn:ANd9GcTbra1XizufPrnHkqAuuuRIcbipyr0zG1ATYH6IiHWwd_ayilsK
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha on Tue 4 Mar 2014 - 15:47

நான் கேட்பதே வேறு. சேனைத்தமிழ் தளத்தில்  புதிய பதிவிடு, அல்லது மறுமொழியிடுவை அழுத்தி தட்டெழுத்திட முயன்றால் நான் தட்டச்சிட எழுத்தை அழுத்தி சில வினாடிகள் அல்ல நிமிடங்கள் பின்னரே அதன் பெட்டியிலில் பதிவாகின்றது. அதன் காரணம் கேட்டேன். தமிழ் எழுதுவது குறித்தல்ல.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by பானுஷபானா on Tue 4 Mar 2014 - 15:49

Nisha wrote:நான் கேட்பதே வேறு. சேனைத்தமிழ் தளத்தில்  புதிய பதிவிடு, அல்லது மறுமொழியிடுவை அழுத்தி தட்டெழுத்திட முயன்றால் நான் தட்டச்சிட எழுத்தை அழுத்தி சில வினாடிகள் அல்ல நிமிடங்கள் பின்னரே அதன் பெட்டியிலில் பதிவாகின்றது. அதன் காரணம் கேட்டேன். தமிழ் எழுதுவது குறித்தல்ல.

நான் சரியான பதில் சொன்னேனா நிஷா. சிலநேரம் எனக்கும் இதுப்போல இருக்கும் *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by rammalar on Tue 4 Mar 2014 - 15:50

எனக்கு விரைவாக பதிவாகிறது...
-
நோட் பேடில் பதிந்து காபி & பேஸ்ட்
செய்யுங்கள்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha on Tue 4 Mar 2014 - 16:00

rammalar wrote:எனக்கு விரைவாக பதிவாகிறது...
-
நோட் பேடில் பதிந்து காபி & பேஸ்ட்
செய்யுங்கள்...

அது  தான் ஏன் என்கிறேன். இங்கே நல்ல மென்பொருள் வல்லுனர்கள்  இருப்பதாய் தெரிகிறது.நோட் பேட்டில் பதிந்து அதை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கு ஆகும்  நேர விரயத்தினை தவிர்க்க தளத்தில் நேரடியாக தட்டச்சிடும் போது தாமதமாகும் காரணம் எதுவென கண்டு களையலாமே.

எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்படி ஆவதில்லை சேனைத்தளத்தில் தான் இப்படி என்பதால்  இங்கே கேட்டேன்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by *சம்ஸ் on Tue 4 Mar 2014 - 16:09

Nisha wrote:நான் nhm writer  தான் பயன் படுத்துகிறேன்.
 
நான் கேட்பது வேறு. சேனைத்தமிழ் எனக்கு ஸ்லோவாகவே இருக்கிறது.  தட்டச்சிடுவதும் அப்படியே.
ஸ்லோவாக உள்ளதா? நான் நினைக்கிறேன் உங்களின் நெட் வேகம் குறையும் போது அப்படி நடக்கிறது என்று.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by rammalar on Tue 4 Mar 2014 - 16:11

நெட் வேகம் குறைவதாலும் இருக்கலாம்...!
-
அன்லிமிடெட் அகலக் கற்றை உபயோகிப்பாளர்களுக்கு
மாத ஆரம்பித்தில் தரவிறக்க வேகம் அதிகமாயிருக்கும்...
-
பின்னர் தரவிறக்க வேகம் குறைந்து விடும்..!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha on Tue 4 Mar 2014 - 16:16

 இணைய வேகம் குறைவு எனில் எனக்கு ஜிமெயிலிலும் அபப்டி ஆக வேண்டும் அல்லவா ..ஜிமெயிலில்  இப்படி ஆவதில்லையே.. அதை விட  நாங்கள் பிசினஸ்  லைன் என அதிவேக  நெட்காட் தான்  பாவிக்கிறோம். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by *சம்ஸ் on Tue 4 Mar 2014 - 16:16

Nisha wrote:
rammalar wrote:எனக்கு விரைவாக பதிவாகிறது...
-
நோட் பேடில் பதிந்து காபி & பேஸ்ட்
செய்யுங்கள்...

அது  தான் ஏன் என்கிறேன். இங்கே நல்ல மென்பொருள் வல்லுனர்கள்  இருப்பதாய் தெரிகிறது.நோட் பேட்டில் பதிந்து அதை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கு ஆகும்  நேர விரயத்தினை தவிர்க்க தளத்தில் நேரடியாக தட்டச்சிடும் போது தாமதமாகும் காரணம் எதுவென கண்டு களையலாமே.

எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்படி ஆவதில்லை சேனைத்தளத்தில் தான் இப்படி என்பதால்  இங்கே கேட்டேன்.
தாங்கள் சொல்வது சரியே அதற்கான காரணத்தை கண்டறிந்து தவிர்க்க முயற்சிக்க வேண்டும் ஆனால் இது போன்ற பிரச்சினைகள் இன்றுவரை யாரும் சொல்லவில்லை இன்ஷா அல்லாஹ் பார்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by *சம்ஸ் on Tue 4 Mar 2014 - 16:18

Nisha wrote: இணைய வேகம் குறைவு எனில் எனக்கு ஜிமெயிலிலும் அபப்டி ஆக வேண்டும் அல்லவா ..ஜிமெயிலில்  இப்படி ஆவதில்லையே.. அதை விட  நாங்கள் பிசினஸ்  லைன் என அதிவேக  நெட்காட் தான்  பாவிக்கிறோம். 
அப்படி இல்லை பெரிய பக்கங்கள் திறக்கும் போது இப்படி இருக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha on Tue 4 Mar 2014 - 16:19

rammalar wrote:நெட் வேகம் குறைவதாலும் இருக்கலாம்...!
-
அன்லிமிடெட் அகலக் கற்றை உபயோகிப்பாளர்களுக்கு
மாத ஆரம்பித்தில் தரவிறக்க வேகம் அதிகமாயிருக்கும்...
-
பின்னர் தரவிறக்க வேகம் குறைந்து விடும்..!!

அன்லிமிடட்  இணைய இணைப்புதான். ஆனாலும் அதிலும் பிசினஸ் அதிவேக இணைப்பு.  மாதகட்டணத்தில் செலுத்துகிறோம்.  இணைய வேகம் என்பது எப்போதும் சீராகவே இருக்கும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by *சம்ஸ் on Tue 4 Mar 2014 - 16:19

rammalar wrote:நெட் வேகம் குறைவதாலும் இருக்கலாம்...!
-
அன்லிமிடெட் அகலக் கற்றை உபயோகிப்பாளர்களுக்கு
மாத ஆரம்பித்தில் தரவிறக்க வேகம் அதிகமாயிருக்கும்...
-
பின்னர் தரவிறக்க வேகம் குறைந்து விடும்..!!
 !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha on Tue 4 Mar 2014 - 16:28

*சம்ஸ் wrote:
Nisha wrote:
rammalar wrote:எனக்கு விரைவாக பதிவாகிறது...
-
நோட் பேடில் பதிந்து காபி & பேஸ்ட்
செய்யுங்கள்...

அது  தான் ஏன் என்கிறேன். இங்கே நல்ல மென்பொருள் வல்லுனர்கள்  இருப்பதாய் தெரிகிறது.நோட் பேட்டில் பதிந்து அதை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கு ஆகும்  நேர விரயத்தினை தவிர்க்க தளத்தில் நேரடியாக தட்டச்சிடும் போது தாமதமாகும் காரணம் எதுவென கண்டு களையலாமே.

எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்படி ஆவதில்லை சேனைத்தளத்தில் தான் இப்படி என்பதால்  இங்கே கேட்டேன்.
தாங்கள் சொல்வது சரியே அதற்கான காரணத்தை கண்டறிந்து தவிர்க்க முயற்சிக்க வேண்டும் ஆனால் இது போன்ற பிரச்சினைகள் இன்றுவரை யாரும் சொல்லவில்லை இன்ஷா அல்லாஹ் பார்கிறேன்.
 
  எனக்கு சேனையில்  ஆரம்பத்திலிருந்தே  இந்த பிரச்சனை இருக்கிறது. சம்ஸ். நான்  ஆரம்பத்திலே சொல்லலாமா என  நினைத்தேன்.  வந்தவுடன்  அப்படி எழுத வேண்டாமே என்பதால் இவ்வளவு தாமதமாகியது.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா on Tue 4 Mar 2014 - 16:31

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
rammalar wrote:எனக்கு விரைவாக பதிவாகிறது...
-
நோட் பேடில் பதிந்து காபி & பேஸ்ட்
செய்யுங்கள்...

அது  தான் ஏன் என்கிறேன். இங்கே நல்ல மென்பொருள் வல்லுனர்கள்  இருப்பதாய் தெரிகிறது.நோட் பேட்டில் பதிந்து அதை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கு ஆகும்  நேர விரயத்தினை தவிர்க்க தளத்தில் நேரடியாக தட்டச்சிடும் போது தாமதமாகும் காரணம் எதுவென கண்டு களையலாமே.

எனக்கு முத்தமிழ் மன்றத்தில் இப்படி ஆவதில்லை சேனைத்தளத்தில் தான் இப்படி என்பதால்  இங்கே கேட்டேன்.
தாங்கள் சொல்வது சரியே அதற்கான காரணத்தை கண்டறிந்து தவிர்க்க முயற்சிக்க வேண்டும் ஆனால் இது போன்ற பிரச்சினைகள் இன்றுவரை யாரும் சொல்லவில்லை இன்ஷா அல்லாஹ் பார்கிறேன்.

  எனக்கு சேனையில்  ஆரம்பத்திலிருந்தே  இந்த பிரச்சனை இருக்கிறது. சமாஸ். நான்  ஆரம்பத்திலே சொல்லலாமா என  நினைத்தேன்.  வந்தவுடன்  அப்படி எழுத வேண்டாமே என்பதால் இவ்வளவு தாமதமாகியது.
தளத்தில் ஒரு Ad வருகிறதே அதனால் அப்படி வருகிறதோ..
எனக்கு அன்லிமிட் கார்ட் உபோகிறேன் அதனால் எனக்கும் நிகழ்ந்தது..
இப்ப இல்லை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum