சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 3 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 3 Khan11
விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 3 Www10

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha on Thu 6 Mar 2014 - 2:23

First topic message reminder :

இது ஒரு சுவாரஷ்யமான விளையாட்டு.. நாம் ஒரு ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அவ்வார்த்தைக்குரிய எழுத்துக்களை மறைபொருளாய் கூறி மறைந்திருக்கும் வார்த்தை என்ன என்பதை கண்டு பிடிப்பது..
 
 கேள்வி கேட்டவர்  தான் நினைத்த விடை சரியென சொன்னபின் சரியான விடை சொன்னவர் அடுத்து தொடர வேண்டும். என்பது விதிமுறை.
 
நான் முதலில் இலகுவான வார்த்தையொன்றுடன்ஆரம்பிக்கிறேன் நீங்கள் தொடருங்கள்
 
6 எழுத்து வார்த்தை
1,2 படை
4,5,6 மொழி
சாவி < த்


Last edited by Nisha on Thu 6 Mar 2014 - 2:56; edited 4 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா on Fri 14 Mar 2014 - 12:37

Nisha wrote:
பானுஷபானா wrote:மெட்டி இருக்காது

மேல் என்ற வார்த்தையில் தொடங்கும் பொருள் என்னனு தெரியலயெ

ஆமாம் பானு!  எனக்கும் ரெம்ப குழப்பமாயிருக்கிறது.  சம்ஸ் வேண்டுமென்றே நம்மை குழப்ப் இப்படி கேட்டிருப்பாரோ...! 

சம்ஸ்சார்.. நீங்கள் நினைத்தது் எல்லோரும் பயன்படுத்தும்  பொதுவான் சொல்லா?

கோந்து கீந்து கிடைக்குமா..?

 ^) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் on Sat 15 Mar 2014 - 8:09

Nisha wrote:
பானுஷபானா wrote:மெட்டி இருக்காது

மேல் என்ற வார்த்தையில் தொடங்கும் பொருள் என்னனு தெரியலயெ

ஆமாம் பானு!  எனக்கும் ரெம்ப குழப்பமாயிருக்கிறது.  சம்ஸ் வேண்டுமென்றே நம்மை குழப்ப் இப்படி கேட்டிருப்பாரோ...! 

சம்ஸ்சார்.. நீங்கள் நினைத்தது் எல்லோரும் பயன்படுத்தும்  பொதுவான் சொல்லா?

கோந்து கீந்து கிடைக்குமா..?
அனைவரும் அறிந்த பொருள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha on Sat 15 Mar 2014 - 11:15

ஒத்த , எதிர்கருத்துள்ள  சொல்லென  ஏதாவது கோந்து  கொடுங்கள் .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா on Sat 15 Mar 2014 - 11:37

Nisha wrote:ஒத்த , எதிர்கருத்துள்ள  சொல்லென  ஏதாவது கோந்து  கொடுங்கள் .

நானும் நேத்து முழுக்க யோசித்தேன் தூங்காம ஆனா பதில் தான் கிடைக்கல _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் on Sat 15 Mar 2014 - 12:08

மாட்டி இருந்தோம்  இன்னைக்கு வீட்ல (.......)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha on Sat 15 Mar 2014 - 12:09

பானுஷபானா wrote:
Nisha wrote:ஒத்த , எதிர்கருத்துள்ள  சொல்லென  ஏதாவது கோந்து  கொடுங்கள் .

நானும் நேத்து முழுக்க யோசித்தேன் தூங்காம ஆனா பதில் தான் கிடைக்கல _* 

தூங்காமல்  யோசிச்சிங்களா பானு!
கடவுளே ! கடவுளே!

ஒரு கேள்வி  கேட்டு பானுவின் தூக்கத்தினை  போக செய்ய முடியும்னு  எனக்கு இபோதுதானே புரிந்தது.

கேள்வி கேட்டவங்க கோந்து தராமல் இருக்காங்க பானு .. இவங்களை என்னை செய்யலாம்னு சொல்லுங்க..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா on Sat 15 Mar 2014 - 12:50

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ஒத்த , எதிர்கருத்துள்ள  சொல்லென  ஏதாவது கோந்து  கொடுங்கள் .

நானும் நேத்து முழுக்க யோசித்தேன் தூங்காம ஆனா பதில் தான் கிடைக்கல _* 

தூங்காமல்  யோசிச்சிங்களா பானு!
கடவுளே ! கடவுளே!

ஒரு கேள்வி  கேட்டு பானுவின் தூக்கத்தினை  போக செய்ய முடியும்னு  எனக்கு இபோதுதானே புரிந்தது.

கேள்வி கேட்டவங்க கோந்து தராமல் இருக்காங்க பானு .. இவங்களை என்னை செய்யலாம்னு சொல்லுங்க..

 #* இதான் செய்யனும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha on Sat 15 Mar 2014 - 16:30

நீங்கள் சொன்னால் சரி தான் பானு!

ஆனால் உங்கள் துப்பாக்கியை கண்டும்  பயப்படாமல் கோந்து கீந்து தராமல்  இருக்கின்றார்களே.. !

ஒன்றுமே புரியலல உலகத்திலே..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா on Sat 15 Mar 2014 - 16:35

Nisha wrote:நீங்கள் சொன்னால் சரி தான் பானு!

ஆனால் உங்கள் துப்பாக்கியை கண்டும்  பயப்படாமல் கோந்து கீந்து தராமல்  இருக்கின்றார்களே.. !

ஒன்றுமே புரியலல உலகத்திலே..
எல்லாம் தண்ணி டூப்பாக்கி..
எல்லாம் சும்மா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha on Sun 16 Mar 2014 - 0:39

அட இன்னும்  முடியவிலலியா..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் on Sun 16 Mar 2014 - 7:23

சரியான விடை .மேல்தோடு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 7:23

Nisha wrote:அட இன்னும்  முடியவிலலியா..!
அக்கா..நீங்க முடிங்க.....கூந்தலை முடிக்க யாரும் இல்ல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 7:24

*சம்ஸ் wrote:சரியான விடை .மேல்தோடு.
 :))  :))  :))  :))  :joint:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha on Mon 17 Mar 2014 - 2:03

*சம்ஸ் wrote:சரியான விடை .மேல்தோடு.

அப்படின்னால் என்ன :?:
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha on Mon 17 Mar 2014 - 2:19

10 எழுத்துச்சொல்

1,2 .. ஆண்களை மரியாதைக்கு அழைக்க முன் சேர்ப்பது

1,2, 9,10.. மலைக்கோட்டை ஊர்

4,5,6 ---  பாடம் சொல்லிதருமிடம்.. தொழுகைக்கு செல்லுமிடம்

7,8,9,10 ---வீறு கொண்டு எழுவீர்..

மொத்தத்தில் பத்து எழுத்தும் சேர்ந்தால் மார்கழி தோறும்  திருப்பாவை பாட....
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் on Mon 17 Mar 2014 - 8:49

Nisha wrote:
*சம்ஸ் wrote:சரியான விடை .மேல்தோடு.

அப்படின்னால் என்ன :?:
சங்கு.விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா on Mon 17 Mar 2014 - 9:10

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:சரியான விடை .மேல்தோடு.

அப்படின்னால் என்ன :?:
சங்கு.விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின்.

எல்லோருக்கும் பரிச்சயமான வாக்கியத்தை சொல்லுங்க தம்பி  #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் on Mon 17 Mar 2014 - 11:17

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:சரியான விடை .மேல்தோடு.

அப்படின்னால் என்ன :?:
சங்கு.விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின்.

எல்லோருக்கும் பரிச்சயமான வாக்கியத்தை சொல்லுங்க தம்பி  #* 
சரி அக்கா  :cheers:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha on Tue 18 Mar 2014 - 2:00

Nisha wrote:10 எழுத்துச்சொல்

1,2 .. ஆண்களை மரியாதைக்கு அழைக்க முன் சேர்ப்பது

1,2, 9,10.. மலைக்கோட்டை ஊர்

4,5,6 ---  பாடம் சொல்லிதருமிடம்.. தொழுகைக்கு செல்லுமிடம்

7,8,9,10 ---வீறு கொண்டு எழுவீர்..

மொத்தத்தில் பத்து எழுத்தும் சேர்ந்தால் மார்கழி தோறும்  திருப்பாவை பாட....
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா on Tue 18 Mar 2014 - 9:27

Nisha wrote:
Nisha wrote:10 எழுத்துச்சொல்

1,2 .. ஆண்களை மரியாதைக்கு அழைக்க முன் சேர்ப்பது

1,2, 9,10.. மலைக்கோட்டை ஊர்

4,5,6 ---  பாடம் சொல்லிதருமிடம்.. தொழுகைக்கு செல்லுமிடம்

7,8,9,10 ---வீறு கொண்டு எழுவீர்..

மொத்தத்தில் பத்து எழுத்தும் சேர்ந்தால் மார்கழி தோறும்  திருப்பாவை பாட....

திருச்சிராப்பள்ளி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha on Tue 18 Mar 2014 - 10:27

எப்படி பானு!


1,2, 9,10.. மலைக்கோட்டை ஊர், உங்கள் விடையில் திருள்ளி என ஆகுமே.

1ம்2 திரு சரியே

4,5,6 பாடம் படிக்க செல்லுமிடம் தொழுகைக்கு செல்லும் இடத்தினை  நீங்க எப்படி சொல்வீர்கள்.

-   -   -   -   -   -   -   -   -  -

மேலே பத்துகோடு  போட்டிருக்கேன்

1,2 ம் திரு  எழுதிட்டு மீதியை யோசித்து எழுதிட்டு வாங்க . இலகுவாக புரியும். விளையாட்டின் விதி புரிந்தால் இது ஈசியான விளையாட்டும்மா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா on Tue 18 Mar 2014 - 13:58

Nisha wrote:எப்படி பானு!


1,2, 9,10.. மலைக்கோட்டை ஊர், உங்கள் விடையில் திருள்ளி என ஆகுமே.

1ம்2 திரு சரியே

4,5,6 பாடம் படிக்க செல்லுமிடம் தொழுகைக்கு செல்லும் இடத்தினை  நீங்க எப்படி சொல்வீர்கள்.

-   -   -   -   -   -   -   -   -  -

மேலே பத்துகோடு  போட்டிருக்கேன்

1,2 ம் திரு  எழுதிட்டு மீதியை யோசித்து எழுதிட்டு வாங்க . இலகுவாக புரியும். விளையாட்டின் விதி புரிந்தால் இது ஈசியான விளையாட்டும்மா!

விடை கண்டுபிடிச்சிட்டேன் நிஷா நீங்க முதல்ல விடைய சொல்லுங்க. நான் நினைக்கிறது கரெக்டானு சொல்றேன். *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha on Tue 18 Mar 2014 - 16:51

ஹேய்ய்ய்ய்ய் மேடம் இந்த விளையாட்டுக்கு  நான் வரவில்லை.

ஒழுங்காக விடை சொல்லுங்க.. கரெக்டான்னு  நான் சொல்லுவேனாம்.  இப்ப நான் தான்  டீச்சர்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா on Wed 19 Mar 2014 - 9:56

திருக்கழுக்குன்றம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா on Thu 20 Mar 2014 - 11:26

விடை சரியா இல்லையா?

சரியான விடை சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum