சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


விளையாட்டு>கோடிட்ட வார்த்தை Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
விளையாட்டு>கோடிட்ட வார்த்தை Khan11
விளையாட்டு>கோடிட்ட வார்த்தை Www10

விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Go down

Sticky விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by Nisha on Thu 6 Mar 2014 - 2:40

நீங்கள் உங்கள் மனதில் ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அந்த வார்த்தைக்குரிய எழுத்துக்களின் எண்ணிக்கையை  ரோடு போட்டு கண்டு பிடிப்பது.
 
நீங்கள் உங்கள் மனதில் ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அந்த வார்த்தைக்குரிய எழுத்துக்களின் எண்ணிக்கையை  ரோடு போட்டு கண்டு பிடிப்பது.
 
கேள்வி கேட்டவர் மனதில் நினைத்த வார்த்தை வரும் வரை நாம் அந்த கோடுகளுக்கு பொருந்தும்  வார்த்தைகளை பகிரலாம். சரியான விடை சொன்னவர் அடுத்து தொடரலாம்.
 
 
 
க -   -   க -    -   ட்   -   -
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by ராகவா on Thu 6 Mar 2014 - 4:42

Nisha wrote:நீங்கள் உங்கள் மனதில் ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அந்த வார்த்தைக்குரிய எழுத்துக்களின் எண்ணிக்கையை  ரோடு போட்டு கண்டு பிடிப்பது.
 
நீங்கள் உங்கள் மனதில் ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அந்த வார்த்தைக்குரிய எழுத்துக்களின் எண்ணிக்கையை  ரோடு போட்டு கண்டு பிடிப்பது.
 
கேள்வி கேட்டவர் மனதில் நினைத்த வார்த்தை வரும் வரை நாம் அந்த கோடுகளுக்கு பொருந்தும்  வார்த்தைகளை பகிரலாம். சரியான விடை சொன்னவர் அடுத்து தொடரலாம்.
 
 
 
க -   -   க -    -   ட்   -   -
எக்கோ வருது...
நானும் வருகிறேன்...இப்ப நெரம் இல்ல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by பானுஷபானா on Thu 6 Mar 2014 - 11:33

ஒரே ஒரு க்ளூ குடுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by ராகவா on Sat 15 Mar 2014 - 16:53

காக்காவட்டம்..
சரியா.............
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by Nisha on Sun 16 Mar 2014 - 0:42

க -   -   க -    -   ட்   -   -

கங்கை கரை தோட்டம் என்பதையே மேலே கோடு  இழுத்து ரோடாக்கினேன்.

சரி இலகுவாக இன்னொன்று  இது முடிகிற தாஎன முயற்சி செய்யுங்கள்.

பி - - க -


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 7:28

பி - - க ->>>பிட்டகம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by Nisha on Tue 18 Mar 2014 - 1:58

அச்சலா wrote:பி - - க ->>>பிட்டகம்..

பிட்டகம்  என்றால் என்ன அச்சலா!

கோந்து.. விக்ரம் நடித்த திரைப்படம்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by Nisha on Tue 18 Mar 2014 - 1:58

அச்சலா wrote:பி - - க ->>>பிட்டகம்..

பிட்டகம்  என்றால் என்ன அச்சலா!

கோந்து.. விக்ரம் நடித்த திரைப்படம்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by பானுஷபானா on Tue 18 Mar 2014 - 9:34

Nisha wrote:
அச்சலா wrote:பி - - க ->>>பிட்டகம்..

பிட்டகம்  என்றால் என்ன அச்சலா!

கோந்து.. விக்ரம் நடித்த திரைப்படம்.

பிதாமகன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by Nisha on Tue 18 Mar 2014 - 10:30

அருமை பானு

இப்போது நீங்கள் கோடிழுங்கள். நான்கைந்து எழுத்துச்சொல்லாய் இருக்கட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by பானுஷபானா on Tue 18 Mar 2014 - 11:14

சூ-ய--தி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by Nisha on Tue 18 Mar 2014 - 12:55

ஹய்ய்ய்ய்ய்ய்    சூரிய காந்தி

பூ ரெம்ப பிடிக்குமா பானு.

இன்னொன்று கேளுங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by பானுஷபானா on Tue 18 Mar 2014 - 13:41

Nisha wrote:ஹய்ய்ய்ய்ய்ய்    சூரிய காந்தி

பூ ரெம்ப பிடிக்குமா பானு.

இன்னொன்று கேளுங்க..


பார்க்க அழகா இருக்கும் பிடிக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by பானுஷபானா on Tue 18 Mar 2014 - 13:43

--ய----ர-
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum