சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


திருமணத்துக்கு பின் ஏன் இப்படி ..? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
திருமணத்துக்கு பின் ஏன் இப்படி ..? Khan11
திருமணத்துக்கு பின் ஏன் இப்படி ..? Www10

திருமணத்துக்கு பின் ஏன் இப்படி ..?

Go down

Sticky திருமணத்துக்கு பின் ஏன் இப்படி ..?

Post by கவிப்புயல் இனியவன் on Fri 7 Mar 2014 - 6:44

ஆம் பல ஆண்டுகள் போராடி காதலித்து 
கைபிடித்து வாழ்க்கை நடார்த்தும் காதல் திருமண 
தம்பதிகள் மத்தியில் சிலகாலத்தில் காதலில் இருந்த 
அன்னியோன்னியம் இருப்பதில்லை ஏன்..?

இதற்கு ஆசை அறுபது நாள் மோகம் முற்பது நாள் 
என்ற தத்துவம் பேச்சு வழக்கே தவிர அது உண்மையில்லை ...
நீங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள் 
இறுதியில் நான் என் கருத்தை கூறுகிறேன் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு பின் ஏன் இப்படி ..?

Post by ராகவா on Sat 15 Mar 2014 - 17:43

அண்ணா...காதல் கவிதைகள் கண்டேன் உங்கள் கவிமழையில்...
இப்போது அரட்டை விவாதம்..நடக்கட்டும்..

சரி விசியத்திர்கு போவோம்...
நான் இனி அசத்தபோறேன்..


காதல் பண்ண இரு முகம் தேவை..அதுதான் அறிமுகம்..
காதலிக்கும் முன் இருவரும் வண்ணத்துப்பூச்சிப்போல
சுற்றி சுற்றி வருவார்கள்..பின்பு..
தேன் தீரும் போது இருவரும் வேறு பூத்தேடி செல்வது இயல்பு..

ஆசை அறுபது நாள்..----ஆசை என்பது ஒருவரைப்பற்றி அறிய ஒரு மாதம் கணக்கு..அதுதான் 30+30=60 நாள்..
இருவரையும் பிடித்த மேல் பூச்சு மோகம் ..காதல் என்ற பெயரில் உடல் மோகம் இந்த முப்பது நாள்..இது தான் என் கண்க்கு..
மோகம் முப்பது நாள்-அது தான் 15+15 =30 நாள்..


மற்றவர்கள் சொல்லலாம்..நானும் இன்னும் யோசித்து வருவேன்..
வாங்கோ................அண்ணா..தம்பி..அக்கா..யாரோ..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு பின் ஏன் இப்படி ..?

Post by கவிப்புயல் இனியவன் on Sat 15 Mar 2014 - 19:34

நன்றி உங்கள் கருத்துக்கு இன்னும் ஜோசிக்கலாம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு பின் ஏன் இப்படி ..?

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 7:20

கே.இனியவன் wrote:நன்றி உங்கள் கருத்துக்கு இன்னும் ஜோசிக்கலாம்
அப்படினா என்ன அண்ணா..புரியல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு பின் ஏன் இப்படி ..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum