சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வேலைக்கு போகும் பெண்களா ? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வேலைக்கு போகும் பெண்களா ? Khan11
வேலைக்கு போகும் பெண்களா ? Www10

வேலைக்கு போகும் பெண்களா ?

Go down

Sticky வேலைக்கு போகும் பெண்களா ?

Post by ahmad78 on Wed 12 Mar 2014 - 16:11

எங்கு பாதுகாப்பு தேவை

கூலி வேலை முதல் ஐடி கம்பெனி வரை பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். ஈவ் டீசிங் தொடங்கி ஆசிட் வீச்சு, பாலியல் பலாத்காரம் என பல ரூபங்களில் காத்திருக்கிறது பெண்களுக்கான பிரச்னைகள். வேலைக்குப்போகும் பெண்கள் எந்த விதத்தில் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது? மேலே படிங்க...

வேலைக்குச்செல்லும் பெண்கள் முதலில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். வேலை செய்யும் இடத்தில் குடும்ப பிரச்சனைகளை அனைவரிடத்திலும் சொல்வது நமக்கு நாமே தேடிக்கொள்ளும் வினை. குறிப்பாக கணவனை இழந்த பெண்கள், விவாகரத்தான பெண்கள் தன் சம்பந்தப்பட்ட விஷயங்களை தம்பட்டம் அடிக்காமல் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் சிறு சிறு தொந்தரவுகளை எதிர்கொள்ளும் மனோபலத்தை உருவாக்கி கொள்ளுங்கள். அதையும் மீறி பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து ஏற்படும் பட்சத்தில் வேறு வேலை தேடுவது நல்லது. வேறு வேலையை தேடாமல் அங்கேயே கிடந்து மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்.

மேலும், பெண்கள் கூடிய மட்டும் இரவு நேரப் பணிகளை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். இரவில் தனியாகச் செல்வதை அறவே தவிர்த்துவிடுங்கள். பாதுகாப்பற்ற இடங்களுக்கு வேலைக்குச் செல்வதை தவிர்த்துவிடுங்கள். பின்னால் யார் வருகிறார்கள் என்பதை கூட கவனிக்காமல் எல்லா விஷயங்களையும் செல்போனில் பேசிக்கொண்டே தெருவில் நடப்பது எவ்வளவு ஆபத்தான செயல் என்பதை உணர்ந்து அப்பழக்கத்தை கைவிடுங்கள். வேலைக்குச் செல்லும் நேரத்தில் தினமும் யாராவது தங்களை தொடர்ந்து வருவது தெரிந்தால் அந்த பாதையை மாற்றுவது சிறந்தது.


வேலைக்கு போகும் பெண்களா ? TuMNeDy

அது முடியாத பட்சத்தில் அது பற்றி மகளிர் காவல் நிலையத்தில் உங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லி புகார் தெரிவியுங்கள். அல்லது 1098 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். வீட்டில் இருப்பவர்களிடமும் இந்த பிரச்னை குறித்து தெரிவிப்பது நல்லது.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக ஐடி கம்பெனிகளில் உயிரை கொடுத்து வேலை பார்க்கின்றனர். ஐடி பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலை செய்கின்றனர். இரவில் பெண்கள் பணிக்கு செல்வதால் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. எனவே பெண்கள் இரவுப் பணி செய்ய தடை விதிக்க வேண்டும். பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அவர்களது பாதுகாப்புக்கும் பொறுப்பேற்கவேண்டும். பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக இன்னும் அதிகளவில் போராடவேண்டும்.

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. இங்கே பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் ஆண் துணையில்லாமல் போகமுடியாத நிலை தான். அதிலும் வேலைக்கு போகும் பெண்கள் தினமும் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பேருந்துகளிலும், அலுவலகங்களிலும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். பத்திரிக்கை வெளிச்சத்திற்கு வராமல் எத்தனையோ அவலங்கள் மறைக்கப்படுகின்றன.

இதனைத்தடுக்க நம்முடைய சமூக கட்டமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும். அந்த மாற்றத்தை பெண்மையால் மட்டும்தான் செயல்படுத்த முடியும். ஒரு பெண் நல்ல முறையில், தெளிவுள்ள பெண்ணாக வளர அவளது தாய், தந்தையரின் பங்களிப்பு மிகவும் முக்கியம். பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக 24 மணிநேர சேவை மையத்தை நிர்வகித்து வருகிறோம். அதன் தொலைபேசி எண்: 18001027068. இதன்மூலம் பெண்கள் தங்களுக்குத் தேவையான சட்ட விழிப்புணர்வு, சமுதாய விழிப்புணர்வு, பெண் பிள்ளைகளை வளர்க்கும் முறை குறித்த கவுன்சிலிங் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.


http://tamilrockers.net/index.php/topic/25331-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வேலைக்கு போகும் பெண்களா ?

Post by ராகவா on Thu 13 Mar 2014 - 11:34

பெண்கள் அவசியம் படியுங்கள்..ஆண்களுக்கும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வேலைக்கு போகும் பெண்களா ?

Post by rammalar on Thu 13 Mar 2014 - 16:06

:/
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: வேலைக்கு போகும் பெண்களா ?

Post by *சம்ஸ் on Thu 13 Mar 2014 - 16:48

அச்சலா wrote:பெண்கள் அவசியம் படியுங்கள்..ஆண்களுக்கும்..
நீங்க ஏன் படித்தீங்க  அச்சலா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வேலைக்கு போகும் பெண்களா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum