சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு - Page 3 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு - Page 3 Khan11
பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு - Page 3 Www10

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by ராகவா on Sat 15 Mar 2014 - 18:28

First topic message reminder :

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு...


பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்...


வாங்க யோசிப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Mon 8 Dec 2014 - 2:13

சுறா wrote:அடுத்து இதோ மீண்டும் அதே மூதுரையில்

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.

படிக்கும் போதே சட்டென புரியும் படி தானே இருக்கின்றது இந்த மூதுரை. 

கல்லாத மாந்தருக்கு... கல்வி கற்காத மனிதர்களுக்கு 
கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்... கற்று அறிவுடையோர் சொல்லும் சொல் அதாவது  வார்த்தைகள் ஆலோசனைகள்  எதிரானதாய் தெரியுமாம்.   

அல்லாத மாந்தர்க்கு... நல்லவராய் இல்லாது தீயவராய் இருப்போருக்கு 
அறம் கூற்றம்....தருமமே யமனாகும். 

வாழைக்க்கு  தான் ஈன்ற காய் குற்றம்... வாழை மரத்துக்கு  தான் ஈனும் காய் தானே  எதிரியாகி அதை அழிவுக்கு  கொண்டு வருகின்றது. 

இல்லிற்கு இசைந்து  ஒழுகாப்பென் .. இல் எனில் கணவன் கருத்துக்கு இசைந்து  வாழாத பெண் கணவனுக்கே யமனாவாள். 

கூற்றம் எனில் எமன், அழிவை உண்டாக்குபவன் என பொருள் கொள்க. 

 வாழை மரத்துக்கு எப்படி  தான் ஈனும் குலையும் எமனாக அமையுதே அவ்விதமே.. கல்லாதோருக்கும் கற்றவர் சொல்லும் அறிவுரை அழிவு தரும் எமனாய் தெரியுமாம் , தீய மனிதர்களுக்கு  தர்மம் செய்வதும யமனாய்  இருக்குமாம். , கணவன் கருத்தரிந்து  நடக்காது தன் இஷ்டப்படி நடக்கும் பெண் கணவனுக்கு யமனாய் அழிவுண்டககுபவளாய் இருப்பாளாம். .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 20:45

அறிவுக்கொழுந்து நிஷா அக்கா சிறப்பான தேடல் பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by *சம்ஸ் on Tue 9 Dec 2014 - 23:35

அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா   ரென்னுடைய ரேனு மிலர்.
இதன்பொருள் என்ன?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Wed 10 Dec 2014 - 2:15

*சம்ஸ் wrote:அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா  
 ரென்னுடைய ரேனு மிலர்.
இதன்பொருள் என்ன?

  அறிவு உடையார் எல்லாம் உடையார்
அறிவு இலார் என் உடையரேனும் இலர்.

அறிவு உடையவர்களிடம் வேறெதும் இல்லாவிட்டாலும் எல்லாம் இருக்குமாம்.
ஆனால் அறிவு இல்லாதோரிடம் எல்லாம் இருந்தாலும் எதுவுமே இல்லாதது போல் இருக்குமாம்.


அதாவது பொன் பொருள் இல்லாவிட்டாலும் நாம் கற்ற கல்வி நம்மை நிறைத்து உயர்த்துவதோடு நிலைத்து நிற்கும்.
பொன் பொருள் நிறைந்திருந்து அறிவு இல்லாமல் இருந்தால் அதனால் வரும் உயர்வும் நிலையாய் இருக்காது. எதுவுமே இல்லாதோர் போல் தான் தோன்றும்.

சாருக்கு இப்ப எதுக்கு இந்த குறளின் சந்தேகமாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Wed 10 Dec 2014 - 2:19

நண்பன் wrote:அறிவுக்கொழுந்து நிஷா அக்கா சிறப்பான தேடல் பாராட்டுக்கள்

ஓஹோ! கொழுந்து வெற்றிலை, தேயிலைக்கொழுந்து கேள்விப்பட்டிருக்கேன். அதென்னப்பூ அறீவுக்கொழுந்து?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by நண்பன் on Wed 10 Dec 2014 - 15:37

Nisha wrote:
நண்பன் wrote:அறிவுக்கொழுந்து நிஷா அக்கா சிறப்பான தேடல் பாராட்டுக்கள்

ஓஹோ!  கொழுந்து வெற்றிலை, தேயிலைக்கொழுந்து கேள்விப்பட்டிருக்கேன். அதென்னப்பூ அறீவுக்கொழுந்து?
அது அப்படித்தான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Wed 10 Dec 2014 - 17:16

யாரு அறிவுக்கொழுந்து


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 10 Dec 2014 - 17:17

சுறா wrote:யாரு அறிவுக்கொழுந்து
அதனாலதான் இந்தப் பக்கமே வர்ரதில்லை அண்ணா


பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha on Wed 10 Dec 2014 - 17:23

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:யாரு அறிவுக்கொழுந்து
அதனாலதான் இந்தப் பக்கமே வர்ரதில்லை அண்ணா

இந்த திரியில் கொஞ்சம் புரியும் படியாக பேசணும் என விதி போடணும்.  நீங்கள் ஏன் இந்தப்பக்கம் வருவதில்லை ஹாசிம்? முதலில் அதை சொல்லுங்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா on Wed 10 Dec 2014 - 18:35

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:யாரு அறிவுக்கொழுந்து
அதனாலதான் இந்தப் பக்கமே வர்ரதில்லை அண்ணா

இந்த திரியில் கொஞ்சம் புரியும் படியாக பேசணும் என விதி போடணும்.  நீங்கள் ஏன் இந்தப்பக்கம் வருவதில்லை ஹாசிம்? முதலில் அதை சொல்லுங்கள்?

அட்ரா சக்கை. அக்கா எனக்கு வந்த பந்தை சிக்சர் அடிச்சிட்டாங்க ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum