சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.  Khan11
கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.  Www10

கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Go down

Sticky கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by Nisha on Sun 16 Mar 2014 - 1:44

கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

இன்னும் ஒரு  விளையாட்டு

இரு வேறுபட்ட அர்த்தம் தரும்  சொற்கள்  நம் தமிழில் உண்டு அவ்வகை சொற்களை கண்டுபிடிக்க் இரு கேள்விகளை கேட்க வேண்டும்.

கேட்கப்படும் இரு கேள்விகள் இரு வேறுபட்ட கோணத்தில் இருந்தாலும்  விடை ஒன்றாய் மட்டுமே இருக்க வேண்டும்.
                       விளக்கத்திற்காக நான் இரண்டு உதாரணங்கள்  தருகின்றேன்

1. ஒரு உலோகம்  
2.   வாரத்தில் ஒரு நாள்
பதில் வெள்ளி  என்பது போலும்


1.சமையலுக்கு பயன்படுவது
2.போர்க்களத்தில் கிடைப்பது
பதில் பெருங்காயம் என்பது போல்

 
1.இரு வேறுபட்ட கேள்விகளுக்கு  ஒரே பதில் தர வேண்டும். 
2.ஒரு கேள்வி கேட்டு  சரியான் பதில்  வரும் வரை அவரவர் நினைக்கும் விடைகள் தொடரலாம். 
3.கேள்வியை கேட்டவர் விடை சரியென சொன்னபின் சரியான பதில்  தருபவர் அடுத்து கேட்க வேண்டும் என்பதே விதிமுறை.


Last edited by Nisha on Sun 16 Mar 2014 - 14:44; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by Nisha on Sun 16 Mar 2014 - 1:48

முதல்  கேள்வி இதோ..

1.ஒரு மலரின் பெயர்.
2.பகலும் இரவும் சந்திக்கும் நேரத்தினை இப்படியும் சொல்வர். 

ஒரே பதில்  சொல்லுங்கள்  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by rammalar on Sun 16 Mar 2014 - 2:34

சாமந்தி
-
கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.  Images?q=tbn:ANd9GcTq3lIe-4ZdqEBkD5ejH-GUBbHJ3zzNsPIBwqd8C6owxQq8i3fY
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by Nisha on Sun 16 Mar 2014 - 2:42

சாமந்தி

அந்தி  இரண்டுமே சரியான பதில்கள்

அடுத்து நீங்கள் கேளுங்கள் ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 7:55

1.ஒரு தளத்தின் பெயர்.
2.இங்கு நண்பர்கள் சேருவார்கள்...

ஒரே பதில் சொல்லுங்கள்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by மீனு on Sun 16 Mar 2014 - 9:29

அச்சலா wrote:1.ஒரு தளத்தின் பெயர்.
2.இங்கு நண்பர்கள் சேருவார்கள்...

ஒரே பதில்  சொல்லுங்கள்  
ஐ சேனை  i* i* 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 9:31

மீனு wrote:
அச்சலா wrote:1.ஒரு தளத்தின் பெயர்.
2.இங்கு நண்பர்கள் சேருவார்கள்...

ஒரே பதில்  சொல்லுங்கள்  
ஐ சேனை  i* i* 
கொஞ்சம் பொறுங்கள்..கம்பூயூட்டர்..சரியான விடை...
வாங்க மேடம் இந்தாஙக் உங்கள் பரிசு...
ஒரு வாரம் சிங்கபூர் பயணம்...மகிழ்ச்சியா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by மீனு on Sun 16 Mar 2014 - 9:34

அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:1.ஒரு தளத்தின் பெயர்.
2.இங்கு நண்பர்கள் சேருவார்கள்...

ஒரே பதில்  சொல்லுங்கள்  
ஐ சேனை  i* i* 
கொஞ்சம் பொறுங்கள்..கம்பூயூட்டர்..சரியான விடை...
வாங்க மேடம் இந்தாஙக் உங்கள் பரிசு...
ஒரு வாரம் சிங்கபூர் பயணம்...மகிழ்ச்சியா...
ஸ்டாட் மியுசிக்
 ): ): ): 
 :)) :)) 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 9:35

அடுத்து..

1) கண்ணை மூடினா தெரியும்..
2)இளைஞர்களுக்கு தேவை..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by Nisha on Sun 16 Mar 2014 - 14:41

அச்சலா wrote:1.ஒரு தளத்தின் பெயர்.
2.இங்கு நண்பர்கள் சேருவார்கள்...

ஒரே பதில்  சொல்லுங்கள்  

இது இரண்டும்  ஒரே அர்த்தம் தரும்  கேள்வி தானே அச்சலா!

இதையே  போர்ப்படைகளை இப்படியும் சொல்வர் என்றோ..
ஒரு வகை கிழங்கின் பெயர் என்றோ சொல்லி
ஒரு தளத்தின் பெயர்  எனவும் சேர்த்திருந்தால்  
 இரு வேற்பட்ட  அர்த்தத்துகுரிய கேள்விகளாயிருக்கும்

விடையும் சேனையாய் இருக்கும்.

இனி தொடருங்கள்.

 வெறிதருவது.
ஒரு பெயரும் கூட
விடை மது

அறிவுக்கு இன்னொரு சொல்
நிலாவுக்கும் இப்பெயர் உண்டு
விடை மதி

தடுக்கி விழுவது
அறிவு தேடவும்
விடை -படி
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 15:33

நன்றி அக்கா...நீங்களே கேள்வியே கேளுங்கள்..
நான் பதிலுக்கு முயற்ச்சிக்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by Nisha on Sun 16 Mar 2014 - 23:12

கட்டடம் கட்ட அவசியம்
இளமையில் ........


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by ராகவா on Mon 17 Mar 2014 - 4:55

அஸ்திவாரம் ...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by பானுஷபானா on Mon 17 Mar 2014 - 12:14

Nisha wrote:கட்டடம் கட்ட அவசியம்
இளமையில் ........

கல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by Nisha on Mon 17 Mar 2014 - 12:25

பானுஷபானா wrote:
Nisha wrote:கட்டடம் கட்ட அவசியம்
இளமையில் ........

கல்


சரியான பதில் பானு!

அடுத்து நீங்கள் கேளுங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by பானுஷபானா on Mon 17 Mar 2014 - 12:30

ஒரு வாகனம்
தண்ணீர் தரும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by Nisha on Mon 17 Mar 2014 - 12:33

பானுஷபானா wrote:ஒரு வாகனம்
தண்ணீர் தரும்

கார்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by பானுஷபானா on Mon 17 Mar 2014 - 12:37

Nisha wrote:
பானுஷபானா wrote:ஒரு வாகனம்
தண்ணீர் தரும்

கார்

இல்லை ஒரு பதில் தான் ஆனா இரண்டு வாக்கியமா வரும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by பானுஷபானா on Mon 17 Mar 2014 - 13:48

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:ஒரு வாகனம்
தண்ணீர் தரும்

கார்

இல்லை ஒரு பதில்  தான் ஆனா இரண்டு வாக்கியமா வரும்

என்ன யாருமே பதில் சொல்லல?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கேள்விகள் இரண்டு -- பதிலோ ஒன்று.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum