Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
ஏழை எப்படி சமாளித்தார்..? -
3 posters
Page 1 of 1
ஏழை எப்படி சமாளித்தார்..? -
-
ஒரு பரம ஏழையின் வீட்டிற்கு வந்த துறவி ஒருவர்,
நூற்றியொரு காய்கறிகளுடன் சமையல், சாப்பிட்டு
முடித்ததும், மூன்று பேரைத் தின்பேன், பின் என்னை
நாலு பேர் சுமக்க வேண்டும் என்றாராம்...
-
ஏழை எப்படி சமாளித்தார்..?
-
------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: ஏழை எப்படி சமாளித்தார்..? -
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு குடுத்து கட்டிலில் தூங்க வைப்பார் ஏழை சரியா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏழை எப்படி சமாளித்தார்..? -
நூற்றியொரு காய்கறி...??
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: ஏழை எப்படி சமாளித்தார்..? -
புரியல நூற்றியொரு காய்கறினா எப்படி சொலனும் ஏதாவது க்ளூ குடுங்கrammalar wrote:நூற்றியொரு காய்கறி...??
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏழை எப்படி சமாளித்தார்..? -
சமையலுக்கு உதவும் பதார்த்தங்களில் ஒன்று
நூறுக்கு காய்கறிக்கு சமமாம்...!
-
அத்துடன் ஒரு காயை சேர்த்து சமைத்து
சமாளித்தார்...!
-
நூறுக்கு காய்கறிக்கு சமமாம்...!
-
அத்துடன் ஒரு காயை சேர்த்து சமைத்து
சமாளித்தார்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: ஏழை எப்படி சமாளித்தார்..? -
அந்த காய்க்கு ஒரு க்ளூ குடுங்க யோசிச்சேன் என்னால கண்டுபிடிக்க முடியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏழை எப்படி சமாளித்தார்..? -
இடுப்பழகி...! (ஆக உதவுவது)
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: ஏழை எப்படி சமாளித்தார்..? -
சுரைக்காய்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏழை எப்படி சமாளித்தார்..? -
... இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே...வா
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே...வா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏழை எப்படி சமாளித்தார்..? -
இஞ்சி இடுப்பழகி படம் பார்த்தும்
பதில் வர தாமதமேன்..?
-
சரியான பதிலுக்கு பாராட்டுகள்...!!
பதில் வர தாமதமேன்..?
-
சரியான பதிலுக்கு பாராட்டுகள்...!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: ஏழை எப்படி சமாளித்தார்..? -
ஏன்னெயில் அந்த இடுப்பு இங்க யாருக்கும் இல்லைஅதான்.. *#rammalar wrote:இஞ்சி இடுப்பழகி படம் பார்த்தும்
பதில் வர தாமதமேன்..?
-
சரியான பதிலுக்கு பாராட்டுகள்...!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» எப்படி எப்படி - சிறுவர் கதை
» எப்படி... எப்படி... (கவிதை)
» இது எப்படி உதை
» இது எப்படி இடி
» இது எப்படி
» எப்படி... எப்படி... (கவிதை)
» இது எப்படி உதை
» இது எப்படி இடி
» இது எப்படி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|