சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 8 Regist11


Latest topics
» விரும்பி போனால் விலகிப் போகும்...!!
by rammalar Yesterday at 8:06

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by rammalar Yesterday at 7:46

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்க
by rammalar Yesterday at 7:45

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by rammalar Yesterday at 7:44

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by rammalar Yesterday at 7:43

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 7:41

» மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...
by சே.குமார் Wed 22 May 2019 - 8:06

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

.
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 8 Khan11
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 8 Www10

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

Sticky குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 22 Mar 2014 - 23:08

First topic message reminder :

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் எனும் தலைப்பில் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பித்து  பூக்களின் படங்களில் பெயர்கள் மட்டுமல்லாமல் அதன் தாவரவியல் பெயர், மருத்துவகுணங்கள், என அறிவியல் ரிதியாகவும்  தொகுக்கப்பட்டது.


இதுவரை தொகுக்கப்பட்ட பூக்களின் பட்டியல்  
பெயர்களின் மேல் சுட்டவும்.

 1. செங்காந்தள்
 2. ஆம்பல்
 3. அனிச்சம்
 4. குவளை
 5. குறிஞ்சி
 6. வெட்சி
 7. செங்கொடுவேரி
 8. தேமாம்பூ
 9. மணிச்சிகை
 10. உந்தூழ்
 11. கூவிளம் பூ
 12. எறுழம்
 13. சுள்ளி
 14. கூவிரம்
 15. வடவனம்
 16. வாகை
 17. குடசம்
 18. எருவை
 19. செருவிளை
 20. கருவிளம்
 21. பயினி
 22. வானி
 23. குரவம்
 24. பசும்பிடி
 25. வகுளம்
 26. காயா
 27. ஆவிரை
 28. வேரல்
 29. சூரல்
 30. சிறுபூளை
 31. குறு்நறுங்கண்ணி
 32. குருகிலை
 33. மருதம்
 34. கோங்கம
 35. போங்கம்
 36. திலகம்
 37. பாதிரி
 38. செருந்தி
 39. அதிரல்
 40. சணபகம்
 41. கரந்தை
 42. குளவி
 43. மா
 44. தில்லை
 45. பாலை
 46. முல்லை
 47. குல்லை
 48. பிடவம்
 49. செங்கருங்காலி
 50. வாழை
 51. வள்ளி
 52. நெய்தல்
 53. தாழை
 54. தளவம்
 55. தாமரை
 56. ஞாழல்
 57. மௌவல்
 58. கொகுடி
 59. சேடல்
 60. செம்மல்
 61. சிறுசெங்குரலி
 62. கோடல்
 63. கைதை
 64. வழை
 65. காஞ்சி
 66. மணிக்குலை
 67. பாங்கர்
 68. மராஅம்
 69. தணக்கம்
 70. ஈங்கை
 71. இலவம்
 72. கொன்றை
 73. அடும்பு
 74. ஆத்தி
 75. அவரை
 76. பகன்றை
 77. பலாசம்
 78. பிண்டி
 79. வஞ்சி
 80. பித்திகம்
 81. சிந்துவாரம்
 82. தும்பை
 83. துழாய்
 84. தோண்றி
 85. நந்தி
 86. நறவம்
 87. புன்னாகம்
 88. பாரம்
 89. பீரம்
 90. குருக்கத்திப்பூ
 91. ஆரம்
 92. காழ்வை
 93. புன்னை
 94. நரந்தம் 
 95. நாகப்பூ
 96. இருவாட்சி
 97. குருந்தம் 
 98. வேங்கை
 99. புழகு 1. மல்லிகையின் வெவ்வேறு இனங்கள
 2. விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள்
 3. குறுநறுங்கண்ணி போங்கம் திலகம் விதைகளின் வித்தியாசங்கள்!
 4. சங்ககால மலர்களின் பட்டியல் 


மலர்களில் கூறப்படும் மருத்துவக்குறிப்புக்களை  தகுந்த ஆலோசனையின்றி முயற்சித்து பார்க்க வேண்டாம்!

இத்தொகுப்பை நான் முழுமைப்படுத்த உதவிய விக்கிமீடியா, கற்க நிற்க [*படங்கள் ] மற்றும் அனைத்து இணைய தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


Last edited by Nisha on Tue 18 Aug 2015 - 23:13; edited 27 times in total (Reason for editing : முதல் பதிவில் லிங்க இணைப்புக்காக)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Tue 18 Aug 2015 - 22:53

விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள் காண்க.. 

குறுநறுங்கண்ணி
Abrus precatorius 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 8 Sdnck5b


போங்கம்
Ormosia travancorica Bedd
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 8 22_Ormosia20travancorica20pod20with20seedDSC_6020_KalyanVarma

Ormosia monosperma
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 8 Ormosi1b

Erythrina sandwicensis
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 8 Wili2b


திலகம்

Adenanthera pavonina 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 8 800px-Adenanthera_pavonina_seeds


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Tue 18 Aug 2015 - 22:58

சங்ககால பாடல்களில் பட்டியலிடபட்டிருக்கும் மலர்களை காண்போம். 

அடும்பு, அதிரல், அந்தி, அலரி, அவரை, அனிச்சம் , ஆத்தி, ஆம்பல், ஆரம், ஆவிரை, இருப்பை, இருவாட்சி, இலவம், ஈங்கை, உந்தூழ், உழிஞை, உன்னம், ஊகு, எருக்கு, எருவை, எறுழ், கடம்பு, கணவீரம், கரந்தை, கரும்பு, கருவிளை, கழுநீர், காஞ்சி, காந்தள், காயா, காவி, காளாம்பி, காழ்வை, குடசம், குமிழ், குரவம், குரக்கத்தி, குருந்து, குல்லை, குவளை, குளவி, குறிஞ்சி, குறுநறுங்~ கண்ணி, கூதாளம், கூவிரம், கூவிளம், கொகுடி, கொன்றை, கோடல், கோங்கு, கைதை, சண்பகம், சிறு செங்குரலி, சிந்துவாரம், சிறுமாறோடம்,சுள்ளி, செருவிளை செருந்தி, செச்சை, செம்மல், சேடல், சூரல், ஞாழல், தணக்கம், தளவம், தாழை, தாமரை, தில்லை, திலகம், தெறுழ், தேமாம்பூ, தேறு, தும்பை, துழாய், தோன்றி, நந்தி, நரந்தம், நறவம், நாகம், நீலம், நுணவம், நெருஞ்சி, நெய்தல், நொச்சி, பகன்றை, பயினி, பரேரம்,புழுகு, பலாசம், பனை, பாங்கர், பாதிரி, பாலை, பாளை, பிடவு, பிண்டி, பித்திகம், பீர்க்கு, புன்கம், பின்னை, பூளை, -2- போங்கம், மணிச்சிகை, மரவம், மருது, மல்லிகை, முகிழ், முண்டகம், முசுண்டை, முந்தூழ், முருக்கு, முருங்கை,முல்லை, மௌவல், வகுளம், வஞ்சி, வடவனம், வழை, வள்ளி, வாகை, வாழை, வானி, வெட்சி, வெள்ளோத்~ திரம், வேங்கை, வேம்பு, வேரல், வேரி, வேழம், வேளை என்பன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Tue 18 Aug 2015 - 23:11

மலர்களின் வகை
சங்க இலக்கிய மலர்களை நிலப்பூ, நீர்ப்பூ என்ற இரு வகையுள் அடக்கலாம்.

நிலப்பூக்களைக் கொடிப்பூ, கோட்டுப்பூ, செடிப்பூ, புதற்பூ, புற்பூ என்றும் வகைபடுத்துவர். சங்கப் புலவர்தம் பாடல்களிலேயே, கயப்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூ, புதற்பூ என்ற பகுப்பு முறை அமைந்திருப்பதைக் காணலாம்.

புறப்பாட்டு, கலித்தொகை அடிகள் புதற்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூ, கயப்பூ வினங்களுக்குச் சான்று பகர்ந்து நிற்கின்றன.

சங்க இலக்கியங்களில் ஓரினப்பூவிற்கே பல பெயர்கள் வழங்குவதையும் நாம் காணமுடியும். ஆனால் அப்பெயர்கள் அவற்றின் நிறவேறுபாடுகளை உணர்த்துவதாக அமைந்திருக்கும்.


   உதாரணமாக தோன்றி, காந்தள், கோடல் இவற்றைக் குறிக்கலாம். இவை காந்தள் இனத்தைச் சார்ந்தவைதான். ஆனால், தோன்றி செங்காந்தளையும், கோடல் வெண்காந்தளையும் குறிக்கும்.


இதைப்போன்றே அதிரல், முல்லை, தளவம், குளவி, மல்லிகை, மௌவ஼ல், கொகுடி, சேடல் ஆகியவை முல்லை இனத்தைச் சேர்ந்தவை.


   தளவம், செம்முல்லை என்றும்; அதிரல், காட்டுமுல்லை என்றும்; குளவி, காட்டுமல்லிகை என்றும்; மௌவல், மல்லிகையின் ஒருவகை என்றும்; கொகுடி, ஒருவகை முல்லை என்றும்; சேடல், பவழக்கால் மல்லிகை என்றும் கூறப்படுகின்றன.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Tue 18 Aug 2015 - 23:15

ங்க இலக்கியத்தில் மலர்கள்

சங்கத் கால இலக்கியங்களாம் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை போன்றவை. இவ்விலக்கியங்களுள் எண்ணற்ற மலரினங்கள் பட்டியல இடபட்டிருப்பதை காணலாம். பல வண்ணமலர்கள் காலத்துக்குகாலம் பல்வேறுபட்ட புலவர்களால் எடுத்தாளப்பெற்று, இலக்கியச்சோலையில் அழகும், இன்பமும், மணமும் ஊட்டுவதை காணும் போது சமகாலத்தில் அம்மலர்கள் என்ன ஆனது எனும் கேள்வி எழுகின்றது. 

பல சங்க கால மலர்கள் நம் சூழலிலேயே இருந்தாலும் அதன் சங்க கால பெயர்கள் வழக்கொழிந்து போனதனால் இதுவா அதுவா என அறியாது நம் வீட்டு தோட்டத்திலுருக்கும் மலர்களை கூட அன்னிய நாட்டு மலரென நம்பிகொண்டிருக்கிறோம். 

கபிலர் பட்டியலிட்ட 99 மலர்களோடு விடுபட்டிருக்கும் மீதிமலர்களை இன்னும் சில பதிவுகளின் பின் தொடரலாம் என்றிருக்கிறேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Tue 18 Aug 2015 - 23:17

குறிஞ்சிபாட்டில் கபிலர் பட்டியலிட்ட99 வகைப்பூக்களும் பட்டியல் இடப்பட்டு விட்டது. 


சேனை நிர்வாகத்தினர் விரும்பினால் இந்த திரியை ஒட்டியாக்கி விடலாம். 


இந்த திரியை தொடர பின்னூட்டமிட்டு  ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky அனிச்சம் மலர் செடி எங்கே கிடைக்கும்?

Post by CHOKKALINGAM B on Wed 22 Nov 2017 - 20:23

அனிச்சம் செடி கிடைக்கும் இடம் தெரிந்தால் பதிவு செய்யவும்.

CHOKKALINGAM B
புதுமுகம்

பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by *சம்ஸ் on Wed 22 Nov 2017 - 22:26

CHOKKALINGAM B wrote:அனிச்சம்  செடி கிடைக்கும் இடம் தெரிந்தால்  பதிவு செய்யவும்.
இங்கு சென்று பாருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum