சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).   - Page 3 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).   - Page 3 Khan11
சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).   - Page 3 Www10

சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Sun 23 Mar 2014 - 1:04

First topic message reminder :

 உங்கள் வீட்டுக்குட்டீஸ்  தொல்லை தாங்க வில்லையா!  அவர்களை மகிழ்விக்க  இங்கே  குட்டிகுட்டி பாடல்களை  தொகுக்கலாம் என  நினைக்கிறேன்.

எல்லா நன்றியும் இணையத்துக்கும் இதை தயாரித்தோருக்கும் சேரட்டும்.

உங்களுக்கு தேவையான பாடல்களை தேட சுட்டியில் அழுத்துங்கள்.

குழந்தைகளுக்கான தமிழ் நர்சரி பாடல்கள்


  1. காகமும் நரியும்
  2. குரங்கும் முதலையும்
  3. தமிழ் கற்போம்..உயிர் மெய் எழுத்துக்கள்.
  4. தமிழ் கற்போம் ஆ,ஆ உயிர் எழுத்துக்கள்
  5. தமிழ் கற்போம் கா,கா உயிர்மெய் எழுத்துக்கள்
  6. கடமுட கடமுட வண்டி இது கட்டைமாட்டு வண்டி
  7. செல்லமே செல்லம் குட்டிப்பாடல்கள் தொகுப்பு
  8. செல்லமே செல்லம் குட்டிக்கதைப்பாடல்கள் தொகுப்பு
  9. செல்லமே செல்லம் மிருகக் காட்சிச்சாலை பாடல்கள்.
  10. மியா மியா பூனையாம்
  11. [url=http://www.chenaitamilulaa.net/t44910p11-video#388639]நிலா நிலா ஓடி வா[/url]
  12. மாம்பழமாம் மாம்பழம் மாமா தந்த மாம்பழம்
  13. எங்கள் மொழி
  14. வட்ட நிலா..
  15. தோசை அம்மா தோசை
  16. ஓடி விளையாடு பாப்பா-- பாரதியார் பாடல்கள்
  17. கை வீசம்மா கைவீசு
  18. தாகம் உள்ள காகம்
  19. குவாகுவா வாத்து
  20. பாரதியார் - ஓடி விளையாடு பாப்பா
  21. தட்டு நிறைய லட்டு
  22. அணீலே அணிலே
  23. பச்சைக் கிளி
  24. தோட்டத்தில் மேயிது வெள்ளைப்பசு
  25. வெள்ளை முயல்
  26. ஆசை ஆசை பள்ளி செல்ல
  27. ஒன்று என்று சொல்வோம்
  28. அம்மா இங்கே வாவா
  29. குரங்கு நல்ல குரங்கு 
  30. குழந்தைகளுக்கான 25 நர்சரிப்பாடல்களின் தொகுப்பு





குழந்தைகளுக்காக நர்சரி ஆங்கிலபாடல்கள்


  1. Twinkle Twinkle Little Star
  2. Rain, Rain, Go Away
  3. Johny Johny Yes Papa
  4. ABC Songs for Children
  5. Baa Baa Black Sheep with Lyrics .
  6. Humpty Dumpty Nursery Rhyme for
  7. Wheels Of The Bus Go Round
  8. Nursery Rhymes Collection
  9. The Finger Family Song 
  10. The Phonics ABC Song



Last edited by Nisha on Thu 17 Dec 2015 - 0:34; edited 17 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Sun 6 Apr 2014 - 17:31

Nursery Rhymes Collection




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by rammalar on Sun 6 Apr 2014 - 18:32

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Fri 6 Jun 2014 - 23:40





ஒன்று என்று சொல்வோம்
ஒன்றாய் கூடி வாழ்ந்திடுவோம்

இரண்டு என்று சொல்வோம்
இரண்டு கையால் வணங்கிடுவோம்

ஒன்றும் இரண்டும் சொல்வோம்

மூன்று என்று சொல்வோம்
முயற்சி செய்து வென்றிடுவோம்

நான்கு என்று சொல்வோம்
நன்மைகள் பலவும் செய்வோம்

ஐந்து என்று சொல்வோம்
ஐக்கியமாய் பழகிடுவோம்

ஆறு என்று சொல்வோம்
ஆர்வமாய் பயின்றிடுவோம்

ஐந்தும் ஆறும் சொல்வோம்

ஏழு என்று சொல்வோம்
ஏழ்மையை ஒழித்திடுவோம்

எட்டு என்று சொல்வோம்
விட்டு கொடுத்து வாழ்ந்திடுவோம்

ஒன்பது என்று சொல்வோம்
ஓய்வின்றி உழைத்திடுவோம்

பத்து என்று சொல்வோம்
பாசமாய் நடத்திடுவோம்

ஒன்பதும் பத்தும் சொல்வோம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Fri 6 Jun 2014 - 23:48





அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தாதா
இலையில்சோறு போட்டு
ஈயைத்தூர ஓட்டு
உன்னை போன்ற நல்லார்
ஊரில் யாவர் உள்ளார்.
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செலலே நலமாம்
ஔவை சொல்லே வழியாம்
அஃத எனக்கு வழியாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Fri 6 Jun 2014 - 23:52




குரங்கு நல்ல குரங்கு
குற்றாலத்து குரங்கு
மரத்தின் மேலே ஏறும்
மலையின் உ்ச்சியில் சேரும்
பொட்டுகடலை பொறுக்கும்
பொருளை எல்லாம் இறைக்கும்
குட்டிகரணம போடும்
கம்பைக்கண்டால் ஆடும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Sat 18 Oct 2014 - 20:58



குழந்தைகளுக்கான 25 நர்சரிப்பாடல்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by சுறா on Sat 18 Oct 2014 - 22:11

எல்லாத்தையும் திருடிக்கொண்டிருக்கிறேன். நன்றி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Sat 18 Oct 2014 - 22:35



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Sat 18 Oct 2014 - 22:38



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by சுறா on Sun 19 Oct 2014 - 0:14

போட்டுக்கிட்டே இருங்க நாங்க சுட்டுக்கிட்டே இருக்கோம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 19 Oct 2014 - 11:53

வாவ் அருமையான தொகுப்பு நான் என் மகளுக்காக தேடித்தேடி டவுன்லோட்செய்த விடயம் இங்கு நிரம்பிக்கிடக்கிறது அக்காவின் முயற்சியில் அவசியமானதொரு பதிவு மிக்க நன்றி


சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).   - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by சுறா on Sun 19 Oct 2014 - 11:56

நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் அருமையான தொகுப்பு நான் என் மகளுக்காக தேடித்தேடி டவுன்லோட்செய்த விடயம் இங்கு நிரம்பிக்கிடக்கிறது அக்காவின் முயற்சியில் அவசியமானதொரு பதிவு மிக்க நன்றி

சுவிஸ் அக்கா இந்த விசயத்துல ஸ்பெசலிஸ்டு  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Sat 2 May 2015 - 0:49



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Sat 2 May 2015 - 12:03



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Nisha on Mon 4 May 2015 - 8:14

சேனைல சின்னப்பசங்க யாரும் இல்லையா? நான் மட்டும் தான் இருக்கேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by நண்பன் on Mon 4 May 2015 - 10:29

Nisha wrote:சேனைல சின்னப்பசங்க யாரும் இல்லையா? நான் மட்டும் தான் இருக்கேன்!

சேனையில் உள்ளதை அ. சேனையில் எங்க பசங்க பார்க்கிறாங்க
குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum