சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Khan11

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

4 posters

Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by பர்ஹாத் பாறூக் Sun 23 Mar 2014 - 17:29

காலத்தினால் செய்த நன்றி பெரிது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். காலத்தினால செய்யப்படும் பாராட்டும் பெரிது தான். உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும். பல சாதனை மனிதர்கள் இத்தகைய பாராட்டுகளால் தான் உருவாகியுள்ளனர்.

சரி, இத்தகைய பாராட்டு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? அவசரகால பாராட்டுக்களை வழங்க இருக்கவே இருக்கிறது இணையம். ஆம், நீங்கள் சோர்வுக்கு ஆளாகிய்ருந்தாலோ , அல்லது கொஞ்சம் ஊக்கம் தேவை என்றாலோ, எமர்ஜன்சி காம்ப்லிமெண்ட் இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள். ‘ உங்களைப்போல உலகில் யாருமே இல்லை’ என்பது போன்ற பாராட்டு வாசகத்தோடு இந்த இணையதளம் உங்களை வரவேற்கும்.

நல்லதாக நாலு வார்த்தை என்பார்களே, அதே போல இந்த இணையதளத்தில் எப்போதுமே ஊங்களைப்பற்றி ஊக்கம் அளிக்கும் வாசகம் இடம்பெற்றிருக்கும். இந்த வாசகம் உங்களை புன்னகைக்க வைத்து, உற்சாகம் கொள்ள வைத்தால், கிழே உள்ள நன்றி, பட்டனை அழுத்தலாம். ( உங்களை மகிழ்வித்த வாசகத்தை அச்சிட்ட வடிவில் ஆர்டர் செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது ). இல்லை, இன்னும் மோசமான மனநிலை தான் நீடிக்கிறது எனும் பட்டனை அழுத்தினால், உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய வேறு ஒரு வாசகம் தோன்றும்.

குறிப்பாக உங்களுக்கு என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமான வாசகங்கள் தான் என்றாலும், இந்த பாராட்டுக்கள் நிச்சயம் மன மகிழ்ச்சியை தரும்.

அவசர உலகில் இப்படி அவசரகால பாராட்டும் தேவைப்பட தான் செய்கிறது இல்லையா?

இணையதள முகவரி: http://emergencycompliment.com/

இந்த எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான இணையதளத்தை அமெரிக்காவை சேர்ந்த மேக் செங் என்பவர் உருவககியுள்ளார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு இந்த நல்லெண்ண இணையதளம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம். இதன் பாதிப்பால் ஒரு யூடியூப் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த வாசகங்களை தொகுத்து புத்தகமாக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம். இது அவ்ரது இணையதளம்: http://megssenk.com/

நன்றி : cybersimman
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by Nisha Sun 23 Mar 2014 - 17:55

இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே  கண்ட நினைவு இருக்குப்பா!

ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல்  இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும்  ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!.  நம்மை அறிந்து தெரிந்து  பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத  ஒனறை  நாம்  மற்றவருக்காக  அறிமுகப்படுத்தலாமா..
 
உங்கள் வாழ்த்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின்  தேர்வு  எனக்கு ரெம்ப பிடிக்கும்  பர்ஹாத் பாறூக் .

Last edited by Nisha on Mon 24 Mar 2014 - 2:00; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by பர்ஹாத் பாறூக் Sun 23 Mar 2014 - 18:01

Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே  கண்ட நினைவு இருக்குப்பா!

ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல்  இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும்  ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!.  நம்மை அறிந்து தெரிந்து  பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத  ஒனறை  நாம்  மற்றவருக்காக  அறிமுகப்படுத்தலாமா..
 
உங்கள் வாழ்த்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின்  தேர்வு  எனக்கு ரெம்ப பிடிக்கும்  பர்ஹாத் பாறூக் .

நன்றி மேடம்...

ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by Nisha Sun 23 Mar 2014 - 18:18

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே  கண்ட நினைவு இருக்குப்பா!

ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல்  இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும்  ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!.  நம்மை அறிந்து தெரிந்து  பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத  ஒனறை  நாம்  மற்றவருக்காக  அறிமுகப்படுத்தலாமா..
 
உங்கள் வாழ்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின்  தேர்வு  எனக்கு ரெம்ப பிடிக்கும்  பர்ஹாத் பாறூக் .

நன்றி மேடம்...

ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
 
ஆஹா! போடுங்க போடுங்க! 
கணினி வல்லுனருக்கு கணினி சம்பந்தமான செய்திகள் மட்டும்தான்  ஆர்வம் இருக்குமா.. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா!

பாலமுனை எனும் ஊர் எங்கே இருக்கிறது? இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பாலமுனையா?

Last edited by Nisha on Mon 24 Mar 2014 - 2:04; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by *சம்ஸ் Sun 23 Mar 2014 - 18:35

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே  கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல்  இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும்  ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!.  நம்மை அறிந்து தெரிந்து  பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத  ஒனறை  நாம்  மற்றவருக்காக  அறிமுகப்படுத்தலாமா..
 
உங்கள் வாழ்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின்  தேர்வு  எனக்கு ரெம்ப பிடிக்கும்  பர்ஹாத் பாறூக் .

நன்றி மேடம்...

ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
 
ஆஹா! போடுங்க போடுங்க! 
கணினி வல்லுனருக்கு கணினி சம்பந்தமான செய்திகள் மட்டும்தான்  ஆர்வம் இருக்குமா.. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா!

பாலமுனை எனும் ஊர் எங்கே இருக்கிறது? இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பாலமுனையா?
பாலமுனை என்பது எனது பக்கத்து ஊர் நிஷா அவர் எனது நெருங்கிய நண்பரும் கூட

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by பர்ஹாத் பாறூக் Sun 23 Mar 2014 - 19:29

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே  கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல்  இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும்  ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!.  நம்மை அறிந்து தெரிந்து  பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத  ஒனறை  நாம்  மற்றவருக்காக  அறிமுகப்படுத்தலாமா..

உங்கள் வாழ்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின்  தேர்வு  எனக்கு ரெம்ப பிடிக்கும்  பர்ஹாத் பாறூக் .

நன்றி மேடம்...

ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
 
ஆஹா! போடுங்க போடுங்க! 
கணினி வல்லுனருக்கு கணினி சம்பந்தமான செய்திகள் மட்டும்தான்  ஆர்வம் இருக்குமா.. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா!

பாலமுனை எனும் ஊர் எங்கே இருக்கிறது? இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பாலமுனையா?

கதை, கவிதை , நாவல், சஞ்சிகை என்று எல்லாம் வாசிப்பேன் ஆனால் எதுவுமே சுத்தமா எழுத வராது....
அதிகமா விரும்பி பார்க்கிறது ஜொக்ஸ் தான்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by Nisha Sun 23 Mar 2014 - 19:37

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே  கண்ட நினைவு இருக்குப்பா!

ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி ர்,என்ன,ஏதுன்னு தெரியாமல்  இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும்  ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமேப்பா!.  நம்மை அறிந்து தெரிந்து  பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத  ஒன்ரை  நாம்  மற்றவருக்காக  அறிமுகப்படுத்தலாமா..

சொன்னது தப்பெனில் மன்னித்து விடுங்கள்!

அப்படியா!

ரெம்ப நல்ல விடயமாச்சுதே! சேனையில்  ஏதாவ்து பதிய வேண்டுமெனும்  நோக்கம் இருக்கிறது அல்லவா.. சேனையில் இப்போது  நூலகம் என ஒரு புதிய பகுதி  தொடங்கி இருக்கிறார்கள்!

நீங்கள் படிப்பதை , நாவல்களை, மின்னூல்களை அங்கே பதியுங்களேன்பா! கணினிவல்லுனராய் பணி செய்வதால் அதிலிருந்தும் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்குமே!

Last edited by Nisha on Mon 24 Mar 2014 - 0:43; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by பர்ஹாத் பாறூக் Sun 23 Mar 2014 - 22:13

நான் படித்த நூல்கள், சஞ்சிகைகள் மின்நூல் வடிவில் கிடைத்தால் தேடிப்பதிவிடுகிறேன்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by Nisha Mon 24 Mar 2014 - 2:14

*சம்ஸ் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே  கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல்  இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும்  ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!.  நம்மை அறிந்து தெரிந்து  பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத  ஒனறை  நாம்  மற்றவருக்காக  அறிமுகப்படுத்தலாமா..
 
உங்கள் வாழ்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின்  தேர்வு  எனக்கு ரெம்ப பிடிக்கும்  பர்ஹாத் பாறூக் .

நன்றி மேடம்...

ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
 
ஆஹா! போடுங்க போடுங்க! 
கணினி வல்லுனருக்கு கணினி சம்பந்தமான செய்திகள் மட்டும்தான்  ஆர்வம் இருக்குமா.. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா!

பாலமுனை எனும் ஊர் எங்கே இருக்கிறது? இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பாலமுனையா?
பாலமுனை என்பது எனது பக்கத்து ஊர் நிஷா அவர் எனது நெருங்கிய நண்பரும் கூட

அப்படியா! பாலமுனைப்பிரதேசம் என  இலங்கை நாவல் ஒன்றில் படித்த நினைவு  சம்ஸ்..
பாலமுனைகிராமம், வயல் வெளி காட்டு யானைகள், பாலப்பழம் பறிக்க காட்டுக்கு செல்வது என அந்த எழுத்தாளர் எழுதி இருப்பார். நாவலில் பெயர்  நினைவுக்கு வரவே மாட்டேன் என்கிறது.அதனால் தான் பாலமுனை என்றதும் எங்கே என கேட்டேன்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by rammalar Mon 24 Mar 2014 - 3:53

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம் Empty Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum