சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 3 Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 3 Khan11
அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! - Page 3 Www10

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் on Tue 25 Mar 2014 - 17:09

First topic message reminder :

01. bakery - வெதுப்பகம்
02. Ice cream - குளிர் களி
03. Helicopter - விமான ஊர்தி - உலங்கு வானூர்தி
04. Car - சிற்றுந்து, மகிழுந்து
05. Motorcycle - விசையுந்து
06. Bus-பேருந்து
07. Train- புகைவண்டி
08. Snow- பனி
09. Bread -வெதுப்பி, ரொட்டி, பாண்
10. Good Morning- நல்ல காலை
.
11.
12.
13.
14.
15

Last edited by பர்ஹாத் பாறூக் on Wed 26 Mar 2014 - 15:43; edited 4 times in total
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by ahmad78 on Fri 28 Mar 2014 - 9:21

தெரிந்து வைத்திருப்பது நல்லதுதான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் on Fri 28 Mar 2014 - 22:51

Nisha wrote:
*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:11. Ribbon -
12. Rice Cooker -
13. microwave oven -
14. Marbles -
15. Apple -

தமிழில் சொல்லுங்க ??

Ribbon -வாரிழை,நாடா
Marbles-பளிங்குக்கல்,மாக்கல்

13. microwave oven -நுண்ணலை அடுப்பு
12. Rice Cooker -மின் சோறுஆக்கி அல்லது சோறு சமைப்பான்
15. Apple - ஆப்பிள் என்பதே பெயர்ச்சொல் தானே!

 பொதுவாக பெயர்ச்சொற்கள் எந்த மொழியிலிருந்தாலும் மொழிமாற்றம் அவசியமற்றதே!.

பேஸ்புக் என்பதும் பெயர்ச்சொல் தான் இதை  முக நூலாக  முகப்புத்தகமாக மாறியது போல் ஜிமெயில், ஹொட் மெயில் , யாகூ போன்றதை மாற்ற விலல்யே!

ஒருவரின் தயாரிப்புக்கு அல்லது கண்டுபிடிப்புக்கு அவர் வைத்த பெயரை மொழிமாற்றம் செய்வது அவசியமற்றது என நானும் கருதுகிறேன் அந்த உரிமை அவருக்கு மட்டுமே உண்டு  ..

ஆனால் Banana  என்பதை தமிழில் வாழைப்பழம் என்று நாம் அழைப்பதில்லையா அதே போல் தான் Apple என்பதற்கு தமிழில் அரத்திப்பழம் என்பதாக  யாரோ சொல்லி அறிந்திருக்கிறேன்.. அதனால் தான் கேட்டேன்...

பழங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களுக்காக இணையத்தில் தேடியபோது கிடைத்தவற்றை  இங்கு பதிந்துள்ளேன்
http://www.chenaitamilulaa.net/t45015-topic#389867
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha on Sat 29 Mar 2014 - 0:33

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:11. Ribbon -
12. Rice Cooker -
13. microwave oven -
14. Marbles -
15. Apple -

தமிழில் சொல்லுங்க ??

Ribbon -வாரிழை,நாடா
Marbles-பளிங்குக்கல்,மாக்கல்

13. microwave oven -நுண்ணலை அடுப்பு
12. Rice Cooker -மின் சோறுஆக்கி அல்லது சோறு சமைப்பான்
15. Apple - ஆப்பிள் என்பதே பெயர்ச்சொல் தானே!

 பொதுவாக பெயர்ச்சொற்கள் எந்த மொழியிலிருந்தாலும் மொழிமாற்றம் அவசியமற்றதே!.

பேஸ்புக் என்பதும் பெயர்ச்சொல் தான் இதை  முக நூலாக  முகப்புத்தகமாக மாறியது போல் ஜிமெயில், ஹொட் மெயில் , யாகூ போன்றதை மாற்ற விலல்யே!

ஒருவரின் தயாரிப்புக்கு அல்லது கண்டுபிடிப்புக்கு அவர் வைத்த பெயரை மொழிமாற்றம் செய்வது அவசியமற்றது என நானும் கருதுகிறேன் அந்த உரிமை அவருக்கு மட்டுமே உண்டு  ..

ஆனால் Banana  என்பதை தமிழில் வாழைப்பழம் என்று நாம் அழைப்பதில்லையா அதே போல் தான் Apple என்பதற்கு தமிழில் அரத்திப்பழம் என்பதாக  யாரோ சொல்லி அறிந்திருக்கிறேன்.. அதனால் தான் கேட்டேன்...

பழங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களுக்காக இணையத்தில் தேடியபோது கிடைத்தவற்றை  இங்கு பதிந்துள்ளேன்
http://www.chenaitamilulaa.net/t45015-topic#389867

சரிதான் பர்ஹாத்!  )( 

ஆப்பிள் பழத்துக்கு தமிழ் என்னன்னு கேட்டதால்  தானே மொத்த பழங்களுக்கும் தமிழ் என்னன்னு அறிய முடிந்தது!
 
அரத்திப்பழம், குமளிப்பழம் என அப்பிளுக்கு இருப்பதை நானே முத்ல் முதலாக கேள்விப்படுகிறேன்! நன்றிப்பா!

இந்த திரி தொடரட்டும்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by *சம்ஸ் on Sun 30 Mar 2014 - 11:16

நன்றி பர்ஹாத் தொடரட்டும் உங்களின் சிறந்த பதிவுகள். !_ 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum