சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


குழந்தைகள் செல்போனில் பேச தடை Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
குழந்தைகள் செல்போனில் பேச தடை Khan11
குழந்தைகள் செல்போனில் பேச தடை Www10

குழந்தைகள் செல்போனில் பேச தடை

Go down

Sticky குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by ந.க.துறைவன் on Fri 28 Mar 2014 - 10:21

*
 
 குழந்தைகள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாவதைத்
தடுக்கும் வகையில் ஜப்பானிய நகரமான கரியாவில்
இரவு ஒன்பது மணிக்கு மேல் அவர்கள் செல்போன்
பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல்,
 பள்ளியில் பயிலும் சுமார் 13,000 மாணவர்கள், இரவு ஒன்பது
மணிக்கு மேல் தங்களது செல்போன்களைப் பெற்றோரிடம்
ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
.
இத்தடையை மீறுபவர்களுக்கு தண்டணை எதுவும்
விதிக்கப்படாது என்றாலும், குழந்தைகளின் செல்போன்
பழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தங்களுக்கு
உதவியாக இருக்கும் என பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
*
ஆதாரம்:- தினமணி- நாளிதழ்—27-03-2014.
*.  

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by Nisha on Fri 28 Mar 2014 - 13:51

நல்ல முடிவு,

ஆனாலும் ஒரு நெருடல்.. பெற்றோருக்கு தெரிந்தே இதுவரை பேசியவர்கள்  இனி தெரியாம்ல் பேச முயற்சிக்காமல்   நல்லபடி நடந்தால் நல்லது!

பகிர்ந்தமைக்கு நன்றி துறைவன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by ந.க.துறைவன் on Fri 28 Mar 2014 - 14:52

நன்றி மேடம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by Nisha on Fri 28 Mar 2014 - 14:55

ந.க.துறைவன் wrote:நன்றி மேடம்...

மேடம் வேண்டாம் சார்!. நீங்கள்வயதிலும் அனுபவத்திலும் , அறிவிலும் பெரியவர்கள் !
 நிஷா என்றே அழையுங்கள்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by ந.க.துறைவன் on Fri 28 Mar 2014 - 16:03

நன்றி நிஷா சரி தானே...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by Nisha on Fri 28 Mar 2014 - 18:31

ந.க.துறைவன் wrote:நன்றி நிஷா சரி தானே...

ம்ம்  நன்றி சார்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by ராகவா on Sun 30 Mar 2014 - 6:19

Nisha wrote:
ந.க.துறைவன் wrote:நன்றி நிஷா சரி தானே...

ம்ம்  நன்றி சார்!
நிஷா மேடம் ...சார் எதற்கு..??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by *சம்ஸ் on Sun 30 Mar 2014 - 12:07

அச்சலா wrote:
Nisha wrote:
ந.க.துறைவன் wrote:நன்றி நிஷா சரி தானே...

ம்ம்  நன்றி சார்!
நிஷா மேடம்  ...சார் எதற்கு..??

நிஷா மேடம் சார் சொன்னது துறைவன் சாருக்கு  அச்சலா i* 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by rammalar on Sun 30 Mar 2014 - 12:41

கட்டளை என்றால் மீற துடிப்பார்கள்...
-
வேண்டுகோள் என்றால் கீழ்ப் படியலாம்..!!
-
குழந்தைகள் செல்போனில் பேச தடை 8b121-orchid-3
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by ந.க.துறைவன் on Sun 30 Mar 2014 - 17:37

நன்றி ராம்மலர்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: குழந்தைகள் செல்போனில் பேச தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum